புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
90 Posts - 71%
heezulia
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
255 Posts - 75%
heezulia
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_m10வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் தமிழனை...!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 26, 2010 9:24 pm

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளே...

இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!

இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!

மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...! வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 678642 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 27, 2010 3:55 pm

உதயசுதா wrote:
கலை wrote:முன்பு இருந்த பொலிவு இப்போது இல்லை என்பது என் வருத்தமான கருத்து... படுசாதாரணமாக அமைந்துவிட்டது...

கலைஞன் தன் கற்பனைவழிதான் படைப்பை செயல்படுத்த வேண்டும். க்ட்டாயத்தின் பேரில் செய்யப்படும் கலை, அழகு குலைந்து போய்விடும்.

மன்னிக்கவும் என் கருத்துக்கு. வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 440806
எனக்கும் அந்த ஆதங்கம்தான் கலை.நேற்று நான் பார்த்த அந்த டிசைன் ரொம்பவே நல்லா இருந்துச்சு.ஆனா இன்னிக்கு பார்த்தப்போ எனக்கு கொஞ்சம் வேதனையா இருந்துச்சு.இதுலயும் மதம் நுழைஞ்சுடுச்சே.

இதைப்பற்றி நான் விளக்கமா மேல சொல்லியும் இருந்தேன் சுதா... மனசு வேதனைப்படுகிறது... முகப்பைப் பார்ப்பதை தவிர்க்கிறேன்.... என்ன செய்யமுடியும்...? வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 27, 2010 4:03 pm

வள்ளுவர் மீண்டும் வருவார் புது பொலிவுடன்.......! வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 838572

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 27, 2010 4:07 pm

பாவம் வள்ளுவர்.அவர எத்தன தடவ டச்சப் பண்ணுறது

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Yவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Sவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Hவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 27, 2010 4:15 pm

ஏன் தமிழ் இப்ப இருக்கற லோகவுல சூரியன போட்டு இருக்கீங்க.அப்புறம் இது திமுக கட்சிக்காரங்க சின்னம் மாதிரி இருக்குன்னு சொல்லப் போறாங்க.

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Yவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Sவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Hவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 4:16 pm

உதயசுதா wrote:ஏன் தமிழ் இப்ப இருக்கற லோகவுல சூரியன போட்டு இருக்கீங்க.அப்புறம் இது திமுக கட்சிக்காரங்க சின்னம் மாதிரி இருக்குன்னு சொல்லப் போறாங்க.

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 705463 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 27, 2010 4:18 pm

உதயசுதா wrote:ஏன் தமிழ் இப்ப இருக்கற லோகவுல சூரியன போட்டு இருக்கீங்க.அப்புறம் இது திமுக கட்சிக்காரங்க சின்னம் மாதிரி இருக்குன்னு சொல்லப் போறாங்க.
சிக்கு சிக்கு பூம் பூம்
சிக்கு சிக்கு பூம் பூம்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்

எட்டணா எட்டணா பொட்டு வச்சா
யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா
கொண்டையில் மல்லிப்பூ நட்டு வச்சா
கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 27, 2010 4:31 pm

அனைவரது வாழ்த்துக்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் ஏற்பட்டது
இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் நாம் ஈகரை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேரந்த எமக்குள் கருத்து மோதல்களைத்தவிர வேறு எது எமக்குள் புகுந்தாலும் எமது நோக்கம் பாழாகிவிடும்
பொதுவாக எந்த ஒரு தளத்தை எடுத்தாலும் பெண்களின் படங்களோ உருவப்படங்களோ அலங்கரிப்பதை பார்கிறோம்
ஒரு படத்தை பார்த்ததுடன் விட்டு விடுவது வேறு
அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வேறு

வள்ளுவர் பற்றி அவரின் உருவம் பற்றி கருத்துக்கூற எமக்கு அருகதை இல்லை அவரது பணி உலக சரித்திரம் அனைத்து தமிழனும் (ஜாதி மதம் எந்த பாகு பாடுமற்று) போற்றுகின்ற செயல்
ஆதலால் அது குறித்து எமக்கு வாதங்கள் வேண்டாம் நாம் அதை மதிக்கிறேம்

அறபு நாடுகளில் வசிக்கின்ற அரபிகளுக்கு அது வள்ளுவர் என்பது தெரியாது அவர்களின் பார்வைக்கு ஒரு கடவுளின் படமாகத்தான் தென்படும் என்னிடமும் பலர்வினவினர் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன் காரணம் வேலை தவிர்ந்த ஏனய நிமிடங்கள் ஈகரையுடன் களிவதாலும் காலை முதல் மாலை செல்லும்வரை ஈகரை திறந்துதான் இருக்கும்
இதனால்தான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தோன்றி இருக்கலாம் என நான் கருதுகிறேன்

மற்றும் எம் சகோதரர்களின் கோயில்களையும் கடவுளின் சிலைகளையும் நாளுக்கு நாள் காண்கிறோம்தானே அவற்றை மதித்து செல்கிறோம்மே தவிர மாறாக அகற்றக்கோர்வதில்லை அது முடியாது
கருத்துக்கள் மட்டும் மோதட்டும் யாரும் தங்களுக்குள் வேற்றுமை வளர்க்க வேண்டாம்
தமிழனின் அற்புதமான வடிவமைப்பு அழகாக இருக்கிறது எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550
ஈகரை பொது உடமை என மார்தட்டிக்கூறும் நாம் ஒற்றுமையாக இருப்போம் வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550

மிக்க நன்றி அனைவருக்கும்
யாரையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல

நேசமுடன் ஹாசிம்
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 27, 2010 4:43 pm

திருவள்ளுவர் கடவுள் மாதிரி தெரியறதால அவர போடவேண்டாம்ன்னு சொன்னாலும் சொல்வீங்க போல.அது நடந்தாலும் நடக்கும்.சொல்ல முடியாது.
ஒரு நல்ல வடிவமைப்பு போச்சேன்னுதான் நான் வருத்தப்படறேன்.ஆனா அதுக்கான அவரது கற்பனைய நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறேன்.
எல்லாரும் சொல்வாங்க கலைகள் மதத்துக்கு அப்பாற்பட்டதுன்னு ஆனா இப்பெல்லாம் கலைகளுக்குள்ளயும் மதம் நுழைஞ்சு கண்ணாமுச்சி ஆடும் போது எனக்கு வருத்தம் எழத்தான் செய்கிறது.

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Yவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Aவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Sவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Uவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Dவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Hவாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 4:48 pm

haseem_mhm wrote:அனைவரது வாழ்த்துக்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் ஏற்பட்டது
இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் நாம் ஈகரை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேரந்த எமக்குள் கருத்து மோதல்களைத்தவிர வேறு எது எமக்குள் புகுந்தாலும் எமது நோக்கம் பாழாகிவிடும்
பொதுவாக எந்த ஒரு தளத்தை எடுத்தாலும் பெண்களின் படங்களோ உருவப்படங்களோ அலங்கரிப்பதை பார்கிறோம்
ஒரு படத்தை பார்த்ததுடன் விட்டு விடுவது வேறு
அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வேறு

வள்ளுவர் பற்றி அவரின் உருவம் பற்றி கருத்துக்கூற எமக்கு அருகதை இல்லை அவரது பணி உலக சரித்திரம் அனைத்து தமிழனும் (ஜாதி மதம் எந்த பாகு பாடுமற்று) போற்றுகின்ற செயல்
ஆதலால் அது குறித்து எமக்கு வாதங்கள் வேண்டாம் நாம் அதை மதிக்கிறேம்

அறபு நாடுகளில் வசிக்கின்ற அரபிகளுக்கு அது வள்ளுவர் என்பது தெரியாது அவர்களின் பார்வைக்கு ஒரு கடவுளின் படமாகத்தான் தென்படும் என்னிடமும் பலர்வினவினர் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன் காரணம் வேலை தவிர்ந்த ஏனய நிமிடங்கள் ஈகரையுடன் களிவதாலும் காலை முதல் மாலை செல்லும்வரை ஈகரை திறந்துதான் இருக்கும்
இதனால்தான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தோன்றி இருக்கலாம் என நான் கருதுகிறேன்

மற்றும் எம் சகோதரர்களின் கோயில்களையும் கடவுளின் சிலைகளையும் நாளுக்கு நாள் காண்கிறோம்தானே அவற்றை மதித்து செல்கிறோம்மே தவிர மாறாக அகற்றக்கோர்வதில்லை அது முடியாது
கருத்துக்கள் மட்டும் மோதட்டும் யாரும் தங்களுக்குள் வேற்றுமை வளர்க்க வேண்டாம்
தமிழனின் அற்புதமான வடிவமைப்பு அழகாக இருக்கிறது எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550
ஈகரை பொது உடமை என மார்தட்டிக்கூறும் நாம் ஒற்றுமையாக இருப்போம் வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550 வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 154550

மிக்க நன்றி அனைவருக்கும்
யாரையும் குறை கூறுவது எனது நோக்கமல்ல

என் கம்பெனியிலும் கேட்டாங்க யாரு இது ஏன் இவ்வளவு தாடியோட இருக்கார் இவர் தான் உங்க ஊரு கடவுள் சிவாவா வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 27, 2010 4:53 pm

உதயசுதா wrote:திருவள்ளுவர் கடவுள் மாதிரி தெரியறதால அவர போடவேண்டாம்ன்னு சொன்னாலும் சொல்வீங்க போல.அது நடந்தாலும் நடக்கும்.சொல்ல முடியாது.
ஒரு நல்ல வடிவமைப்பு போச்சேன்னுதான் நான் வருத்தப்படறேன்.ஆனா அதுக்கான அவரது கற்பனைய நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறேன்.
எல்லாரும் சொல்வாங்க கலைகள் மதத்துக்கு அப்பாற்பட்டதுன்னு ஆனா இப்பெல்லாம் கலைகளுக்குள்ளயும் மதம் நுழைஞ்சு கண்ணாமுச்சி ஆடும் போது எனக்கு வருத்தம் எழத்தான் செய்கிறது.

வருத்தம் வேண்டாம்.புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றுங்கள்.

கமான்.
வாழ்த்துவோம் தமிழனை...! - Page 7 Come_here கமான். கமான். கமான்.

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக