புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:33 pm

First topic message reminder :

நான் தினமும் காலை, மாலையில் ப்ராணாயாமா மற்றும் தியானம் செய்து

வ௫கிறேன்.

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? ஒன்னும் புரியல


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 19, 2009 4:27 pm

நம் இளவரசர் இப்பொழுதுதான் புதுயுத்வேகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்...

ஏன்னா இன்னும் சின்ன வயசுதானே..
கொஞ்சம் அப்படி இப்படி நிறைய வேலையிருக்குமுல்ல!!!

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 5:49 pm

paarthaa077 wrote:மிக மிக நன்றி இளவரசன் மற்றும் முருகனடிமை....

நன்றிகளை இளவரசரிடம் தெரிவியுங்கள். நான் உங்களில் ஒ௫வன் பாடகன்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 5:50 pm

சிவா wrote:நம் இளவரசர் இப்பொழுதுதான் புதுயுத்வேகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்...

ஏன்னா இன்னும் சின்ன வயசுதானே..
கொஞ்சம் அப்படி இப்படி நிறைய வேலையிருக்குமுல்ல!!!


அப்படி இப்படின்னா எப்படி! அநியாயம்

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2009 9:55 am

சிவாசார்! ப்ராணாயாமா பற்றி.....? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 11:59 am

மு௫கனடிமை wrote:சிவாசார்! ப்ராணாயாமா பற்றி.....? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ஹலோ! யார் பேசுறது?

சிவா சார் இ௫க்காங்களா?

இல்ல அவங்கள்ட்ட ஒ௫ கேள்வி கேட்௫ந்தேன்

Raviravi
Raviravi
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

PostRaviravi Thu Jun 25, 2009 12:03 pm

only murugan song kekanum help

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 12:04 pm

Raviravi wrote:only murugan song kekanum help

www.kaumaram.com

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jun 28, 2009 2:41 pm

மனத்தை வளப்படுத்த வேண்டுமென்பது எல்லோருக்கும் அவசியம் என்று ஆகிவிட்டது. இக்காலத்திலே அந்தக் கடினமான முறையெல்லாம் இல்லாமல், ஒரு சுலபமான முறையின் மூலமாக அந்த உயிர்ச்சக்தியை, அதன் மையத்தை, கீழேயிருந்து மேலே கொண்டு வர வேண்டுமென்று சொன்னால், அதற்கு முன்னதாகப் பயிற்சி பெற்றவர்கள், தங்கள் சக்தியைக் கொண்டு அழுத்தம் கொடுத்து மேலே கொண்டு வந்துவிடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பதுபோல, தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றவருடைய குண்டலினியை எழுப்பி, இடம் மாற்றி அமைத்து விடலாம்.

ஓர் அன்பர், தன்னுடைய உயிர்ச்சக்தி (அந்த உயிர்ச்சக்தி தான் குண்டலினி சக்தி எனப்படுகின்றது) மேலே ஏற்றப்பட வேண்டும் என்று விரும்புவாரானால் அவருக்குத் தீட்சை கொடுத்து அவரது உயிர்ச்சக்தியை மெதுவாக மேலே ஏற்றிக்கொண்டு வந்து அவரது புருவ மையத்தில் நிலை நிறுத்தி, அதை மனதைக் கொண்டு கவனிக்கும்படிச் செய்கிறோம். அப்பொழுதே அவரது நெற்றியில், புருவ மத்தியிலே, ஒரு நுண்ணிய அழுத்த உணர்வு கிடைக்கும். அதை இவ்வாறே இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பயின்று வரும்போது, தெளிவாக விளங்க ஆரம்பிக்கும். ஒரு நான்கு நாட்களுக்குள்ளாக அந்தச் சக்தி நன்றாக இயங்கத் தொடங்கும். இருபத்து நான்கு மணி நேரமும் கூட அந்தச் சக்தி இயங்கிக் கொண்டே இருக்கும், ஓர் இன்பமான உணர்வினைத் தந்து கொண்டே இருக்கும்.

புருவ மையத்தை ஆக்கினைச் சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனத்தை ஒடுக்கிப் பழக, பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

ஆக்கினைச் சக்கரமாகயி நெற்றிக்கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கும் மேலாக ஓங்கும். அப்போது தலைப்பாரம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தியோகப் பயிற்சிக்கு ஏற்ற அடையாளமாகும். அப்போது ஆசிரியரை அணுகி சாந்தியோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் பலர் சாந்தியோக முறையறியாமல் குண்டலினி ஏற்றத்தைத் தாங்க்ம் சக்தியின்றித் துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தியோகம் தெரிந்து பயிலுதல் வேண்டும். இது மூலாதாரப் பயிற்சி எனவும் சொல்லப்படும். சாந்தியோகம், உயிர்ச்சக்தியை ஓர் அளவோடு முறைப்படுத்திக் கொள்ளும் வழியாகும்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 28, 2009 5:21 pm

அ௫மையான விளக்கம் மகிழ்ச்சி

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Aug 04, 2010 3:56 am

வணக்கம் உங்களுடைய கட்டுரை படித்தேன்
குண்டலினி பற்றி வகுபபூ எடுத்து கொண்டு வருகிறேன்
உங்களுடைய சந்தேககங்களுக்கு அணுகவும்

cell: +91-9442426434
e-mail: sriramanandaguruji@gmail.com

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக