புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_m10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_m10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_m10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_m10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu
டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_m10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_m10டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 27 Mar 2010 - 4:16

டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Tbltopnews1_92641413212

மும்பை: 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர்
கொண்ட இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். தோனி கேப்டனாகவும், சேவக் துணை
கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டது போல் கிரிக்கெட்
வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தரம் வாய்ந்த வீரர்கள் கலந்து தேர்வு
செய்யப்பட்டுள்ளதால் ஆட்டத்தில் விறு, விறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கிரிக்கெட்
ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர்,
வெஸ்ட் இண்டீசில் வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை நடக்கிறது. இதில்
இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில்
மோதுகின்றனர் . இந்திய அணி 'சி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுடன்
இடம் பிடித்துள்ளது.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி,
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து, 15 பேர் கொண்ட இறுதி அணி இன்று மும்பையில்
தேர்வு செய்யப்பட்டது.

புதிய வீரர்கள் விவரம் வருமாறு: தோனி
கேப்டனாகவும், சேவாக் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹர்பஜன்சிங்,
ரவீந்தர் ஜடேஜா, கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார், ஜாகிர்கான்,
‌ஆஜீஸ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா, யுவராஜ் சிங், யூசுப் பதான்
ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். புது முகங்களான வினய் குமார், பியூஸ் சாவ்லா
ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா , ஆர்.பி. சிங், பிரயான் ஓஜா, கோஹ்லி,
ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

வெற்றி பெறுவோம் என நம்பிக்கை :
தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு சேர்மன் ஸ்ரீ காந்த் கூறுகையில்
இந்த அணி வீரர்கள் தரமான , பலமானவர் அடங்கியுள்ளனர், இவர்கள் அனைவரும் தகுந்த உடல்
தகுதி , திறமை உள்ளிட்டவைகள் முன்வைத்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணி உலக
கோப்பையில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக