புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் மனம்!. Poll_c10பெண் மனம்!. Poll_m10பெண் மனம்!. Poll_c10 
6 Posts - 60%
heezulia
பெண் மனம்!. Poll_c10பெண் மனம்!. Poll_m10பெண் மனம்!. Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பெண் மனம்!. Poll_c10பெண் மனம்!. Poll_m10பெண் மனம்!. Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மனம்!.


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 26, 2010 12:18 pm

பெண் மனம்!. AnchorLucite


ஆழ் கடலின்
அசையா நங்கூரம்
பெண் மனம்!.


....கா.ந.கல்யாணசுந்தரம்.

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 12:24 pm

அசையாமல் ............... நம்மை அசை அசைஎன்று அசைத்து
விடுகிறதல்லவா..............நண்பரே................

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 12:25 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண் மனம்!. AnchorLucite


ஆழ் கடலின்
அசையா நங்கூரம்
பெண் மனம்!.


....கா.ந.கல்யாணசுந்தரம்.

என் சொல்ல..... கா.ந.க. அவர்களின் ஹைக்கூ சுவையே ரொம்ப ஹைதான். பெண் மனம்!. 678642 பெண் மனம்!. 678642
அசையாத மனமா பெண்மனம்!!!!!



பெண் மனம்!. Aபெண் மனம்!. Aபெண் மனம்!. Tபெண் மனம்!. Hபெண் மனம்!. Iபெண் மனம்!. Rபெண் மனம்!. Aபெண் மனம்!. Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 26, 2010 12:35 pm

ஆதிரா அவர்களே, பெண்மனம் என்பது மிக மிக ஆழமும் பலமான சிந்தனைகளையும் கொண்டது. ஆண்களை அசையவிடாமல் அவ்வப்போது
நங்கூரமாய் நிறுத்தி செயல் பட வைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
....கா.ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 12:41 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஆதிரா அவர்களே, பெண்மனம் என்பது மிக மிக ஆழமும் பலமான சிந்தனைகளையும் கொண்டது. ஆண்களை அசையவிடாமல் அவ்வப்போது
நங்கூரமாய் நிறுத்தி செயல் பட வைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஆமாம் நண்பரே. அதனால் தானே
“ காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பார்வையிலே”
என்று பாரதியும்,
”கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் மாமலையும் சிறு துறும்பாம் காளையர்க்கு” என்று பாரதிதாசனும் கூறுகின்றனர்.



பெண் மனம்!. Aபெண் மனம்!. Aபெண் மனம்!. Tபெண் மனம்!. Hபெண் மனம்!. Iபெண் மனம்!. Rபெண் மனம்!. Aபெண் மனம்!. Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 12:41 pm

பெண் மனம்!. 677196 பெண் மனம்!. 677196

பென் மனம் ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியுமா ??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் மனம்!. Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 12:45 pm

இளமாறன் wrote:பெண் மனம்!. 677196 பெண் மனம்!. 677196

பென் மனம் ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியுமா ??

பெண் மனம் பற்றி அறிஞர்கள், உளவியல் மருத்துவர்களே அன்றி நம் கவிஞர்கள் எண்ணற்றோர் அராய்ந்து கூறி இருக்கின்றனர் இளவலே.
பெண் மனம்!. 154550 பெண் மனம்!. 733974



பெண் மனம்!. Aபெண் மனம்!. Aபெண் மனம்!. Tபெண் மனம்!. Hபெண் மனம்!. Iபெண் மனம்!. Rபெண் மனம்!. Aபெண் மனம்!. Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 12:47 pm

Aathira wrote:
இளமாறன் wrote:பெண் மனம்!. 677196 பெண் மனம்!. 677196

பென் மனம் ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியுமா ??

பெண் மனம் பற்றி அறிஞர்கள், உளவியல் மருத்துவர்களே அன்றி நம் கவிஞர்கள் எண்ணற்றோர் அராய்ந்து கூறி இருக்கின்றனர் இளவலே.
பெண் மனம்!. 154550 பெண் மனம்!. 733974

எப்படி தேடினாலும் அதில் நாம் தேடுவது கிடைக்க போவதில்லை பெண் மனம்!. 755837 பெண் மனம்!. 755837
அவர்களே மனம் திறந்து பேசினால் தான் உண்டு.. ஆனால் அவர்கள் பேச போவதில்லை பெண் மனம்!. 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் மனம்!. Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 12:57 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண் மனம்!. AnchorLucite


ஆழ் கடலின்
அசையா நங்கூரம்
பெண் மனம்!.


....கா.ந.கல்யாணசுந்தரம்.
பெண் மனம்!. 677196 இல்லையென்றால் கப்பல் திசைமாறி புயலில் சிக்கி கொள்ளலாம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா பெண் மனம்!. 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 1:13 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:பெண் மனம்!. 677196 பெண் மனம்!. 677196

பென் மனம் ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியுமா ??

பெண் மனம் பற்றி அறிஞர்கள், உளவியல் மருத்துவர்களே அன்றி நம் கவிஞர்கள் எண்ணற்றோர் அராய்ந்து கூறி இருக்கின்றனர் இளவலே.
பெண் மனம்!. 154550 பெண் மனம்!. 733974

எப்படி தேடினாலும் அதில் நாம் தேடுவது கிடைக்க போவதில்லை பெண் மனம்!. 755837 பெண் மனம்!. 755837
அவர்களே மனம் திறந்து பேசினால் தான் உண்டு.. ஆனால் அவர்கள் பேச போவதில்லை பெண் மனம்!. 154550

தேடல் உள்ளவரைதான் வாழ்வில் சுவை இருக்கும் இளவலே. ஏனிந்த சோகத் தொடர்கதை. உண்மையான அன்பு இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடும். பெண் மனம்!. 154550



பெண் மனம்!. Aபெண் மனம்!. Aபெண் மனம்!. Tபெண் மனம்!. Hபெண் மனம்!. Iபெண் மனம்!. Rபெண் மனம்!. Aபெண் மனம்!. Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக