புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
1 Post - 13%
Barushree
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
2 Posts - 3%
Barushree
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_m10பயர்பாக்ஸ் புது வசதிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் புது வசதிகள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:13 am

ஓப்பன் சோர்ஸ் (Open Source) முறை என்று சொல்லப்படுகின்ற திறந்த நிலை
சிஸ்டம் வரிகளுடன் அமைக்கப்பட்டது பயர்பாக்ஸ் பிரவுசர். இதனால் இதன்
புரோகிராமிங் வரிகளைப் பெற்று, பல கணிப்பொறி வல்லுநர்கள், இதற்கான ஆட் ஆன்
(Add on) தொகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவற்றினால் பல கூடுதல்
வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில்
குறிப்பிட்டிருக்கிறோம். அண்மையில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும்
தொகுப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் சிறப்பான சிலவற்றை இங்கே
பார்க்கலாம்.
1. மல்ட்டி ரோ புக்மார்க்: நமக்குப் பிடித்த அல்லது நமக்குப் பயன்தரும்
இணைய தள முகவரிகளைப் புக் மார்க் (Book Mark) என்ற பெயரில் பயர்பாக்ஸ்
பிரவுசரில் பட்டியலிட்டு வைக்கிறோம். புக்மார்க் டூல்பாரில் கிளிக்
செய்தவுடன் 20க்கும் மேற்பட்ட தளங்களுக்கான புக்மார்க்குகள் நமக்குக்
கிடைக்கின்றன. இவற்றில் கிளிக் செய்தவுடன், அந்த இணைய தளங்களுக்கு நாம்
எடுத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் புக்மார்க்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்
போது, கூடுதலாக இருப்பவைகள், ஒரு கீழ்விரி மெனுவாக நமக்குக் கிடைக்கிறது.
கீழாகச் சென்று கிளிக் செய்தால், மெனு விரிந்து நமக்கு அவை கிடைக்கின்றன.
இதற்குப் பதிலாக அருகே ஒரு பட்டியல் விரிந்து அவை அனைத்தும் கிடைத்தால்
நன்றாக இருக்கும் அல்லவா! இதற்கென ஒரு ஆட் ஆன் தொகுப்பு இலவசமாகக்
கிடைக்கிறது. Multirow Bookmarks Toolbar என இது அழைக்கப்படுகிறது. இதனைப்
பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/6937
என்ற
முகவரியில் உள்ள இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இதனை இன்ஸ்டால்
செய்த பின்னர், மெனுவில் புக்மார்க்குகள் சென்று தங்குவதில்லை. வரிசையாகப்
பட்டியலிடப்படுகின்றன.
நன்றி : கம்ப்யூட்டர் செய்திகள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:13 am

2. யு.எஸ்.பி.யில் பயர்பாக்ஸ்: சென்ற மாதம் ஒரு நாள் அவசரமாக வெளியூர்
சென்றிருந்த போது, இணையத்தில் சில தகவல்களைத் தேடி ஒரு இன்டர்நெட்
சென்டருக்கு சென்றேன். அங்கே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும்,
குரோம்பிரவுசரும் வைத்திருந்தனர். எனக்கு இவற்றை இயக்குவது தெரியும்
என்றாலும், பயர்பாக்ஸ் பிரவுசரில் பழகிவிட்டதால், அது இல்லாதது சிறிது
கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், ஏன் நாம் எடுத்துச் செல்லும் வகையில்
பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பைலை வைத்திருக்கலாமே என்று யோசனை பிறந்தது. அதே
நோக்கத்துடன் தேடுகையில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் என்ற ஒரு புரோகிராம் பைல்
இருப்பது தெரிய வந்தது. இதனை ஜான் டி ஹேலர் என்பவர் உருவாக்கி இலவசமாகத்
தந்துள்ளார். இந்த பைலின் அளவு 5710 கேபி தான். இதனை ஒரு யு.எஸ்.பி.யில்
இன்ஸ்டால் செய்து எடுத்துச் சென்றால், பயர்பாக்ஸ் பிரவுசரை இதிலிருந்தே
இயக்கி பிரவுஸ் செய்திடலாம். இதனைப் பெறவும், இது குறித்து மேலும்
தகவல்களைப் பெறவும் http://portableapps.com/apps/internet/firefox_
portable என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
நன்றி : கம்ப்யூட்டர் செய்திகள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:14 am

3. தண்டர்போர்டு போர்ட்டபிள் (Thunderbird Portable): பயர்பாக்ஸ் பிரவுசர்
பயன்படுத்துபவர்கள் எல்லாரும்,மொஸில்லா தரும் இமெயில் கிளையண்ட்
புரோகிராமான தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். இந்த புரோகிராமும்
யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. 5950
கேபி அளவுள்ள பைலில் இது அடங்கியுள்ளது. இதனை யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால்
செய்து இயக்கி பயன்படுத்தலாம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:14 am

4. ஒன் கிளிக் ஆன்ஸர் (One Click Answer): பயர்பாக்ஸ் பிரவுசரில் எந்த இணைய
தளத்தில் இருந்தாலும், ஏதேனும் ஒரு சொல்லுக்குரிய பொருள் தெரிய வேண்டுமா?
ஒன் கிளிக் ஆன்ஸர்ஸ் என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் போதும்.
எந்த சொல்லிலும் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால், உடனே Answers.com
என்ற தளத்திலிருந்து பொருள் விளக்கம் பெறப்பட்டு ஒரு பாப் அப் விண்டோவாகக்
கிடைக்கும். இந்த ஆட் ஆன் தொகுப்பை http://www.answers.com/
என்ற
முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:14 am

5. வண்ணங்களில் டேப்கள்: பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்பட்ட ஒவ்வொரு இணைய
தளத்திற்குமான டேப்களை ஒரே நிறத்தில் தான் பார்க்கிறோம். அதற்குப் பதிலாக
அவற்றை வண்ணங்களில் பார்த்தால் நன்றாக இருக்குமே! ஒன்றுக்கொன்று
வித்தியாசமான வண்ணங்களில் வேறுபடுத்திப் பார்க்கலாமே!! இதற்கான புரோகிராம் http://binaryturf.com/ என்கிற
முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதுவும் இலவசம்தான்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:19 am

6. வெப்சைட் பி.டி.எப். பைலாக: பல நேரங்களில் நாம் பார்த்துக்
கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக
மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா? ஏனென்றால் பல
எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று
சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில்
கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம்
முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும்,
பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால்
செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக்
செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும்.
அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில்
பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.
மொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1
பார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2
மொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3
பார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4
இதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும்
இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன
வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம்.
பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.
உருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com
என்ற
தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில்
இன்ஸ்டால் செய்திட https://addons.mozilla.org/enUS/firefox/addon/7528
என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
இது நான் இன்ஸ்டால் பண்ணி விட்டேன் ..அருமையாக உள்ளது ...
அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் ..
நன்றி : கம்ப்யூட்டர் செய்திகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 26, 2010 11:20 am

பயர்பாக்ஸ் புது வசதிகள் Bookma10

நான் பயன்படுத்துவது கூகிள் புக்மார்க். இதையும் Add on ஆக இணைத்துக் கொள்ள முடியும். பயன்படுத்த எளிதாக உள்ளது!



பயர்பாக்ஸ் புது வசதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:22 am

நான் பயன்படுத்துவது கூகிள் புக்மார்க். இதையும் Add on ஆக இணைத்துக் கொள்ள
முடியும். பயன்படுத்த எளிதாக உள்ளது!

நானும் இன்ஸ்டால் பண்ணுகிறேன் அண்ணா. நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக