புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
48 Posts - 33%
i6appar
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_m10பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:00 am

பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Ff-36-asdfஅண்மையில் வெளியான பயர்பாக்ஸ் பிரவுசரை டவுண்லோட் செய்து
பயன்படுத்தி வருகிறீர்களா? இதில் ஸ்குரோல் ஆக்ஸிலரேஷன் (Scroll
Accleration) என்னும் ஒரு புதிய வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் உங்கள் மவுஸ் இன்டர்நெட் பக்கத்தில் ஸ்குரோல் செய்து செல்லும்
வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட்
தேடல் வேகத்தை அதிகரிக்கலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.
பொதுவாக, இணைய தளப் பக்கங்களில் நாம் படித்துச் செல்கையில், மவுஸ் ஸ்குரோல்
வீலைப் பயன்படுத்தி மேலும் கீழும் செல்வோம். எத்தனை முறை இந்த வீல்
சுழற்றப்படுகிறதோ, அதற்கேற்றார்போல வரிகள் மேல் கீழாகச் செல்லும். எனவே
இந்த வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அல்லது ஸ்குரோல் வீலுக்கு
வேகத்தை அதிகப்படுத்தினால், நம் படித்துச் செல்லும் வேகம் கூடும் அல்லவா?
அதனைத்தான் மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் தந்துள்ளது. இதனை இந்த
பதிப்பில் தந்தாலும்,மொஸில்லா இவ்வசதியை ஆப் செய்தே வைத்துள்ளது. ஆனாலும்
சில பயனாளர்கள் இந்த வசதி இருப்பதை அறிந்து, அதனை இயக்கிப் பார்த்து
இவ்வசதியை அனுபவித்து வருகின்றனர். நீங்களும் இந்த வசதியை மேற்கொள்ள
கீழ்க்காணுமாறு செயல்படவும். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசர் பக்கத்தில்
அட்ரஸ் பார் சென்று about:config என டைப் செய்திடவும். உடன் Advanced
Preferences என்ற பக்கம் கிடைக்கும். இதன் மேலாக உள்ள Filter Box
செல்லவும். இங்கு mousewheel.a cceleration.start என்று டைப் செய்திடவும்.
அங்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இந்த பாக்ஸில் டபுள் கிளிக் செய்து
திறக்கப்படும் பாக்ஸில் அங்கு வேக மதிப்பு தர வேண்டிய இடத்தில் 3 என என்டர்
செய்திடவும். இது மவுஸ் வீல் ஸ்குரோலிங் வேகத்தினை அதிகரிக்கும். அடுத்து
‘mousewheel. acceleration.factor’ என்பதன் மதிப்பை 5 என தரவும். இது
எவ்வளவு வேகத்தில் நீங்கள் ஸ்குரோல் செய்திட விரும்புகிறீர்கள் என்பதனை
செட் செய்கிறது. அடுத்து பிரவுசரை மூடி மீண்டும் இயக்கி, மவுஸ் ஸ்குரோல்
செய்து வேகத்தை அனுபவிக்கவும்.

நன்றி : கம்ப்யூட்டர் செய்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 26, 2010 11:04 am

செய்துவிட்டேன் நிர்மல்!

பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 11:07 am

பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் 677196 பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம் 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 11:12 am

நன்றி அண்ணா, நிலா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக