புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_m10கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:13 am

First topic message reminder :

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Sami12
நித்யானந்தா ஆசிரம் அவலங்கள் அம்பலமாகி நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

அதற்குள் இன்னொரு அதிர்ச்சி. கல்கி ஆசிரம அவலங்கள் அம்பலமாகியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர்.

இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.

இது குறித்து கம்யூனிஸ்டுகள், ‘’எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.

அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.

கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடத்தப்படுகின்றன’’என்று புகார் கூறி வந்தனர்.

இந்த புகார்கள் உண்மைதான் என்பதை நிரூபிக்கின்றன தற்போது வெளியாகியிருக்கும் கல்கி ஆசிரம வீடியோ.

அந்த வீடியோவில்..... விஜகுமாரும் புஜ்ஜம்மாவும் சிவப்பு கம்பளத்தில் நடந்துவருகிறார்கள். சிஷ்யர்கள் கைகைளை உயர்த்தியபடி இரு புறமும் ஓடி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன.

தனித்தனியே அமர்ந்து ஆசீர்வாதம் தருகிறார்கள். ஆண்களும், பெண்களும் தனித்தனியே அருள்வாக்கு வாங்குகிறார்கள்.

அருள் வாங்க வரும் எல்லோரும் ஏழைகளாகவும், நடுத்தவர்கத்தினராகவும் இருக்கின்றனர். விஜயகுமார், பெண்களிடம் தொட்டும், அணைத்தும் ஆசி வழங்குகிறார். கடவுளை தரிசித்த பரவசத்தில் விடைபெறுகிறார்கள்.

ஆனால் ஆசி பெற்ற பிறகு பெரியோர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு வித மாற்றம் ஏற்படுகிறது.

அங்கு அருள் வாக்கு வாங்க வந்தவர்களுக்கு என்ன செய்தார்கள். அந்த ஆண்களூம், பெண்களும் வசியம் செய்யப்பட்டது போல் எதையோ வெறித்து பார்த்தபடி நிலைக்குத்திய கண்களோடு அமர்ந்திருக்கிறார்கள்.

சில பேர் அருள் வந்ததுபோல் ஆடுகிறார்கள். சிலர் வெட்டுப்பட்ட ஆடு போல் துடிக்கிறார்கள். சிலர் பேய் பிடித்தவர்களைப்போல உருமாருகிறார்கள். பைத்தியம் பிடித்தது போல கத்துகிறார்கள்.

சிஸ்யர்களும், சிஸ்யைகளும் வெள்ளை உடையில் இருக்கிறார்கள். சிஸ்யைகள் இருவரும் இருவராக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியபடி மோன நிலையில் கண்களை இறுக மூடி இருக்கிறார்கள்.இதனை பக்தியின் உச்சம் என்கிறார்கள்.

ஒருவித பரவசம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒருவர் தரையில் கிடந்து துடிக்கிறார். இன்னொரு பெண் கட்டுப்பாடு இல்லாமல் சிரிக்கிறார். மற்றொரு பெண் கத்துகிறார். இதையெல்லாம் கல்கி பகவான் எனும் விஜயகுமார் அங்கே அமர்ந்து ரசிக்கிறார்.

சிரிக்கிறார். சிரிப்பை அடக்க முடியாமல் வாய் பொத்தி சிரிக்கிறார்.

தனி அறையில் சிஸ்யைகள் தனித்தனியே விஜயகுமாரை சந்திக்கிறார்கள். கடவுளிடம் பேசுகிறாயா என்று கேட்க, அவர்களும் கல்கியின் காலடியில் அமர்ந்து பேசுகிறார்கள். ஆனால் யாரும் தெளிவான மனநிலையில் இல்லை. எல்லோரும் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆசிரமத்தின் மற்ற பகுதிகளில் ஆண்களும் பெண்களும் போதையின் உச்சத்தில் துடிக்கிறார்கள். பெண்கள் கட்டிபிடித்துக்கொள்கிறார்கள்.

ஒரு இளைஞர் சுய நினைவில்லாமல் நிர்வாணமாக ஆடுகிறார். எதிரே ஒரு கூட்டம் ஆரவாரம் செய்து ரசிக்கிறது.

ஒவ்வொரு அறையிலும் ஒருவர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆ...ஊ.. என்று கத்துகிறார்கள்.

ஆண்களும், பெண்களும் அங்கங்கே தள்ளாடுகிறார்கள். எவருக்கும் பேச்சு வரவில்லை. சைகைகளாலேயே பேசிக்கொள்கிறார்கள்.

பெண்கள் தங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்கிறார்கள். சிலர் உடையின்றி நிர்வாணமாக கிடக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது இது கல்கி ஆசிரமமா? மது அருந்தும் இடமா? இல்லை சூன்ய உலகமா?என்ற கேள்வியே எழுகிறது.

நக்கீரன்



கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Mar 26, 2010 4:03 am

சரவணன் wrote:
Appukutty wrote:இந்த ஆட்டத்திற்க்கு நான் வரல கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 230655 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 230655

நான் சத்யன சொன்னேன் உங்களை இல்ல. நீங்க எங்க ஓடுறீங்க? இப்ப ஆசிரமத்ள தரிசனம் டெம்ப்ரவரி ஸ்டாப் பண்ணிருக்காங்களாம்.


அப்ப நான் ஓடுறன் கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 230655 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 230655

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 8:52 am

sathyan wrote:
Appukutty wrote:
sathyan wrote:உங்களை வரவேற்கிறது மாமியார் வீடு
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Sami12

அய்யா நாங்க செஞ்சது தப்புதான் அதை ஒதுக்கிட்டு கைய தூகிடுறோம் ,
எங்களை சுடுடாதிங்க
தப்பு தப்பா பண்ணிட்டு கையைத் தூக்கினா விட்டுடுவீங்களா? சுட்டுடுவோம் உஙகளை.
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322



கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Aகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Aகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Tகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Hகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Iகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Rகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Aகல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Empty
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 9:49 am

Vettanum............................?

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 9:53 am

venusstar wrote:Vettanum............................?

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322 கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 740322

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 9:55 am

OR Nalla Sudanum..................OK

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Mar 26, 2010 10:12 am

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 10:52 am

பாதிக்கபட்ட இளைஞர்களையும் பெண்களையும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் ...



வெட்டி அறிக்கைகள் விடும் இந்து கட்சிகள் (காதலர் தினத்துக்கு பெரும்
எதிர்ப்பு தெரிவித்தவர்கள் )...இது போல் தன்னை கடவுள் என்று கூறி ஊரை
ஏமாறும் ஆசாமிகளையும் இந்து மத போர்வையில் உலாவரும் போலிகளையும் இனம்
கொள்ள வேண்டும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 1:23 am

priyatharshi wrote:சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

சிரிச்சிக்கொண்டே சுர்றாங்களே! சுட்டுத்தள்ளூ!



கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Mar 30, 2010 1:27 am

ஐயோ இந்த சாமிங்க தொல்லை தாங்கலப்பா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 1:32 am

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Simbu12



கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம் - Page 2 Sami12



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக