புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 25, 2010 8:15 pm

First topic message reminder :

1. சின்ன விசயதிர்க்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

சரி : உங்க வீட்டில எப்படி

நன்றி குமுதம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 8:20 am

நன்றி அனைவருக்கும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 8:28 am

வை.பாலாஜி wrote:
கலை wrote:11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது...

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய்சொல்ல கட்டாயப்படுத்துவது...

சிரி சிரி சிரி சிரி சிரி
ஏன் சார் இவரு மனைவிகிட்ட என்னக்காவது அவங்களுக்குப் பிடிக்காது எது என்று கேட்டு இருப்பாரா??? கலை சார் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க.
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Aமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Aமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Tமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Hமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Iமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Rமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Aமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 8:30 am

ஏன் சார் இவரு மனைவிகிட்ட என்னக்காவது அவங்களுக்குப் பிடிக்காது எது என்று
கேட்டு இருப்பாரா??? கலை சார் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க.
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837

நாளை கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத பத்து விஷயங்கள்
என்ன என்று சொல்கிறேன் அக்கா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 8:35 am

நிர்பமா wrote:
ஏன் சார் இவரு மனைவிகிட்ட என்னக்காவது அவங்களுக்குப் பிடிக்காது எது என்று
கேட்டு இருப்பாரா??? கலை சார் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க.
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837

நாளை கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத பத்து விஷயங்கள்
என்ன என்று சொல்கிறேன் அக்கா.

இல்லை நிர்மல். அது கலைக்கு கேட்ட கேள்வி. வேகமா ஓடி வந்து எக்ஸ்ட்ரா பிட்டைப் போடறாரே. ஆனாலும் நீங்க பயனுள்ள செய்தியைத் தந்துள்ளீர்கள். மனைவிக்குப் பிடிக்காததை நாளை எதிர்பார்க்கிறேன். கண்டிப்பா தாங்க நிர்மல். மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 678642 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 154550

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Aமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Aமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Tமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Hமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Iமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Rமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Aமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 26, 2010 8:38 am

எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி
கணவனைப் பொய்சொல்ல கட்டாயப்படுத்துவது...

"இது ஒரு சில குடும்பங்களில் கணவன் அழகாகவும் மனைவி சுமாராகவும் இருக்கும் போது கேட்கப்படும் கேள்வி தான் அக்கா .
ஏற்றுகொள்ளகூடியது தானே "

இதில் சில உண்மையாக நடப்பவை ...
சில கூடுதல் பில்டப்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 10:14 am

மனைவிக்கு பிடிக்காதது மூன்று .

1 . கணவன்
.
.
.
.
.
.
.
.
.
.2 கணவன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
3 கணவன்

என்று மட்டும் எழுதி விடாதீர்கள்
நிர்பமா..............................................................

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 10:55 am

நிர்பமா wrote:
ஏன் சார் இவரு மனைவிகிட்ட என்னக்காவது அவங்களுக்குப் பிடிக்காது எது என்று
கேட்டு இருப்பாரா??? கலை சார் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க.
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 755837

நாளை கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத பத்து விஷயங்கள்
என்ன என்று சொல்கிறேன் அக்கா.
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 678642 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 10 விசயங்கள் - Page 3 154550
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 10, 2011 5:17 pm

அருமையிருக்கு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 5:47 pm

எப்பவோ நான் சொன்னதை எல்லாம் இப்ப இழுத்து மேல கொண்டுவந்து குடும்பத்துல குழப்பம் விளைவிகக் முயல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக