புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%
bala_t
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%
prajai
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
5 Posts - 1%
prajai
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயகல்பம்


   
   

Page 1 of 2 1, 2  Next

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Fri Jun 12, 2009 9:53 am

உடல் மற்றும் மனநலனுக்கு முக்கிய பொருளான விந்து நாதங்களின் பெருமையையும் - கற்பு நெறியின் மேன்மையினையும் மனித குலம் உணர வேண்டும். விந்து நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உடலுக்கும் தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். மேலும் குடும்ப வாழ்வில் ஆண், பெண் உறவில் ஒரு இனிமையையும் ஆழமான நட்பையும் அமைதியையும் மகிழ்வையும் கொடுப்பதுமாகும். எனவே அவற்றைப் புனித பொருட்களாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்க வேண்டும். அதற்கு உதவுவதுதான் காயகல்பக்கலை.

உடல் நலமும் மனவளமும்தான் வாழ்வில் வெற்றியையும் அமைதியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதற்கு முக்கியமான ஆதாரம் உயிர் ஆற்றலே அதை நாம் காயகல்பத்தால் பெறலாம். மேலும் இளவயதிலேயே ஆண், பெண் இருவரும் காயகல்பப் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தால் விந்து நாதத்தில் உள்ள குறைகள் அகன்று விந்து நாதம் சுத்தப்படும். அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மனவளம் மிக்கதாகவும் அறிவுக்கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் கருவிலே திருவுடைய குழந்தை ஆதல் என்பார்கள்.

ஆயகலை கள்மொத்தம் கணக்கெ டுத்தோர்
அறுபத்தி நாலு என்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும் கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல் விழுந்தால்
மாயமெனும் காந்தம உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினைகள் கழிய உலகுக்கென்றும்
தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா.

– வேதாத்திரி மகரிஷி அவர்கள்


நீங்கள் இந்த அற்புதமான கலையை முறையாகப் பயின்றால் வல்லுடலும், நல்லறிவும், பொருள் வளமும், நற்புகழும் ஓங்கிச் சிறப்பாகவும், அமைதியாகவும் வாழ முடியும்.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Fri Jun 12, 2009 1:24 pm

nice

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 2:46 pm

நல்ல பதிவு...
கண்களை மூடிக்கொண்டுதான் பதிவுகள் போடுவீர்களோ?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 12, 2009 2:53 pm

காயகல்பம்...இன்னமும் சரியாக விளங்கவில்லை...ஒரு வேளை கேக்க கூடாதது என்றால் மன்னிக்கவும்...
amloo
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் amloo

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 3:03 pm

காயகல்பம்னா...
அதான் அந்த சிட்டுக்குருவி லேகியம்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jun 12, 2009 3:47 pm

amloo wrote:காயகல்பம்...இன்னமும் சரியாக விளங்கவில்லை...ஒரு வேளை கேக்க கூடாதது என்றால் மன்னிக்கவும்...

அதான் கோட்டுடிங்களே அப்புறம் என்ன மன்னிப்பு.... உடுட்டுக்கட்டை அடி வ



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 12, 2009 4:44 pm

சிவா wrote:காயகல்பம்னா...
அதான் அந்த சிட்டுக்குருவி லேகியம்..

ohooo..okok

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 12, 2009 4:46 pm

Tamilzhan wrote:
amloo wrote:காயகல்பம்...இன்னமும் சரியாக விளங்கவில்லை...ஒரு வேளை கேக்க கூடாதது என்றால் மன்னிக்கவும்...

அதான் கோட்டுடிங்களே அப்புறம் என்ன மன்னிப்பு.... உடுட்டுக்கட்டை அடி வ

athukku than munkudiyee mannippu :P

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 12, 2009 9:01 pm

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை..............

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Jun 23, 2009 1:00 pm

‘காயகல்பம் தேடி நெஞ்சு புண்ணாவதல்ல’ என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். மருந்து, இலேகியம் இதை எல்லாம் சாப்பிட்டு காயகல்பம் அடைய முயற்சித்தார்கள். அது ஓரளவுக்கு உடலைச் சுத்தம் செய்வதால் அதற்குக் காயகல்பம் என்று பெயரைக் கொடுத்தார்களே தவிர வெறொன்றுமில்லை.

“காயம்” என்றால் உடல். “கல்பம்” என்றால் உறுதியாக வைத்துக் கொள்வது. காயகல்பம் என்பது தனிக்கலை. நரம்புகளை முறுக்கேற்றி, நீர்த்துப் போன விந்துவைக் கெட்டிப்படுத்தி, தூய்மை செய்து, அதை உடலில் சுவர விட்டு, உடலில் உள்ள எல்லா செல்களிலும் சீவகாந்தத் திணிவை அதிகரிக்கச் செய்து, நோயின்றி உடலைப் பாதுகாத்து, முதுமையைத் தள்ளிப் போட்டு, இளமை நீடிக்கச் செய்து, ஆயுளை விருத்தி செய்து நீண்ட காலம் வாழ வைக்கக்கூடியதும், அறிவு வளம், உடல்நலம், மனவளம் ஆகியவற்றை அளிக்கக்கூடியதுமான கலையே காயகல்பக் கலையாகும்.

உட்கார்ந்து செய்வது, நின்று செய்வது, உடலை வளைத்துச் செய்வது என்ற வேறுபட்ட நிலைகளில் முறையாகச் செய்ய வேண்டிய பயிற்சி இது. இந்தப் பயிற்சியை ஆங்கிலத்தில் Anti-aging Process என்று கூறலாம். பெண்கள் பூப்பெய்தி ஆறுமாதம் கழிந்த பின், இப்பயிற்சியைக் கற்றுக் கொண்டு செய்து வரலாம். ஆண்கள் பதினான்கு வயதிற்கு மேல் இப்பயிற்சியைக் கற்றுக் கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக