புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
102 Posts - 74%
heezulia
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
267 Posts - 76%
heezulia
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
8 Posts - 2%
prajai
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எது ? Poll_c10எது ? Poll_m10எது ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது ?


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 25, 2010 3:23 pm

உனக்கும் எனக்குமான உறவு
நமக்காக உண்டானது

நல்லது கெட்டது அறிந்து
வளர்வதில்லை நம் நேயம்


பந்தங்களை தாண்டிய சொந்தம்
சரித்திர புத்தகத்தில் அதிக பக்கம் நமக்குதான்

வெற்றியோ, தோல்வியோ
வெறுத்தவர்களும் விரும்பியதுண்டு


எல்லாவற்றையும் கடப்பதால்
கடவுளும் கற்றுக் கொண்ட பாடம்

அனைத்தும் நாமன பின்பு
அகிலத்தில் ...

ஆதாம், ஏவாலான
நம்மை விட உயர்தது எது ?








/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 3:25 pm

நட்பு எது ? 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது ? Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 25, 2010 3:33 pm

இளமாறன் இப்டிலாம் டவுட்டோட பார்;கக கூடாது



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 3:36 pm

காதலாய் போனது !இந்த கவிதை சொல்கிறது ! எது ? Icon_eek எது ? Icon_smile



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 25, 2010 3:36 pm

இளமாறன் நண்பரே கன்னியை விட ஞாலத்தில் எது உயர்வு . தண்ணியும் கன்னியும் இல்லன நாம லாம் எங்க இங்க



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 25, 2010 3:38 pm

காதலால் ஆனது தானே நாம் எல்லோரும். காதலால் போவதே சாதலில்சிறந்நது. நண்பரே



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 3:40 pm

ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே எது ? 865843



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது ? Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 3:42 pm

vidyasan wrote:காதலால் ஆனது தானே நாம் எல்லோரும். காதலால் போவதே சாதலில்சிறந்நது. நண்பரே

சாதல் என்பது சாதனையோடு வரும்போது,இன்பம்!
காதல் என்பது இல்லறத்திலிருந்தால் வாழ்வின் அர்த்தம்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 25, 2010 3:48 pm

சாதனைகளை சொல்லி சாய்ந்த காதல் இங்கே குறைவு
காதலைச் சொல்லி சரித்திரத்தில் சாதனை சொன்ன காதல் தான் அதிகம் .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக