புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
6 Posts - 4%
viyasan
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
19 Posts - 3%
prajai
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_m10மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 25, 2010 2:04 pm

உலகப் புகழ்பெற்ற இந்திய உணவு வகைகளில் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளது. மஞ்சள் வாசனை பொருளாக மட்டுமல்லாமல் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் சர்வதேச அளவில் பத்திரிகை செய்திகளில் இடம் பெற்றது. பல்வேறு சிறப்பு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சள் காயங்களை ஆற்றும் தன்மை உடையது எனக்கூறி மஞ்சளுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. இந்திய அதிகார குழு இதனை வன்மையாக எதிர்த்ததோடு இதன் சிறப்பு குணம் குறித்து இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம் என்றும் படிக்காத கிராம மக்களும் இதனை நன்கு அறிந்துள்ளதால் இதற்குக் காப்புரிமை அளித்து காக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தனர். இதனை வலியுறுத்த பண்டைய ஆயுர்வேத பதிப்புகளின் பிரதிகளை காப்புரிமை அலுவலகத்தில் இந்திய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். இந்த பதிப்புகளின் மூலம் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த மஞ்சளின் மகிமையும் மஞ்சளின் மருத்துவ குணமும் தெரியவந்துள்ளது.

பல நூற்றாண்டு காலமாக நடனக் கலைஞர்களால் அழகு சாதன பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த மஞ்சள் சாதாரண இருமல், சளி போன்ற நோய்களுக்காக பாட்டி வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சிறாய்ப்புகள், காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதற்கு மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றும் இந்திய திருமணங்களில் பெண்களை அழகுப்படுத்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களில் மஞ்சள் முக்கிய பொருளாக உள்ளது.

உலகளவில் 80 சதவீதம் மஞ்சள் இந்தியாவில்தான் விளைகிறது. இந்தியாவில் விளையும் வாசனை மற்றும் சுவையூட்டும் பொருட்களின் விளைச்சலில், மஞ்சள் 60 சதவீத இடத்தை பிடிக்கிறது. இலங்கையிலும் மஞ்சள் பரவலாகப் பயிரிடப்படுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, சீனா, தாய்வான், பெரு, ஜமைக்கா ஆகிய நாடுகளிலும் மஞ்சள் விளைகிறது.

வாசனை, நிறம் மற்றும் கூடுதல் சுவை ஆகியவற்றை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அஜீரணம், இதய நோய், இழுப்பு, ஆஸ்துமா மற்றும் நரம்பியல் நோய்களுக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது. பயிர் பாதுகாப்பிற்கு தேவையான வேதியியல் பொருட்கள் மஞ்சளில் அதிகம் உள்ளன. இவை வைட்டமின்களுக்கு இணையானது. மனித செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானதாகவும் கருதப்படுகிறது. மஞ்சள் தனக்கு உரிய சிறப்பு வேதியியல் குணங்களின் மூலம் அடுப்படியில் இருந்து ஆய்வுகூடத்திற்கு சென்றுள்ளது.

பண்டைய வாசனை பொருட்களில் உள்ள மருத்துவ குணம் குறித்து நவீன மருத்துவ உலகம் ஆய்ந்து வருகிறது. விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் மஞ்சளின் சிறப்பு குண நலன்கள் உறுதி செய்யப்படுகின்றன. உணவு பழக்கம் குறித்த நவீன ஆய்வுகள், உணவு பழக்கங்கள் மற்றும் உணவு வகைகளை மாற்றியமைப்பதன் மூலம் நோய்களை வெற்றிகொள்வதோடு மட்டுமல்லாமல் கூடுதல் சக்தியை பெறமுடியும் என அறிவித்துள்ளன. பாரம்பரிய உணவு முறைகளை தொடர்ந்து பயன்படுத்த பணம் செலவழித்தாலும் இம்முறையின் மூலம் சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்களையும் தவிர்க்க முடியும்.

இஞ்சி வகையை சேர்ந்த மஞ்சள், பசுமையாக இருக்கும்போது பார்ப்பதற்கு இஞ்சி போலவே தோற்றமளிக்கும். இது காய்ந்தபின் அரைக்கப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணங்கள் புற்று நோயைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது. புற்றுநோய்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என மருத்துவர் கமலா கிருஷ்ணசுவாமி தெரிவிக்கிறார். புற்றுநோயை அனைத்து கட்டத்திலும் கட்டுப்படுத்தக்கூடிய மருந்தாக மஞ்சளை பயன்படுத்தலாம் என பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் நாடு முழுவதும் பரவலாக காணப்படும் வாய்ப்புற்று நோயை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது மஞ்சள். அதிக அளவில் மஞ்சள் மற்றும் சீரகத்தை தொடர்ந்து உட்கொண்டுவந்தால் தோல், மார்பு, வயிறு மற்றும் விலாப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை முழுமையாக தவிர்க்க முடியும். ஆந்திராவில் வாழும் ஒரு சமூகத்தினரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயை மஞ்சளைப் பயன்படுத்துவதனால் தவிர்க்க முடியும் என தெரியவந்துள்ளது. நாளன்றுக்கு ஒரு கிராம் வீதம் ஒன்பது மாதத்திற்கு மஞ்சள் உட்கொண்டவர்களின் உடல்நிலைகளில் பல்வேறு மாற்றங்களை காணமுடிந்தது என்றும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஆரம்ப நிலையிலேயே மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டு, கடுகு, வெங்காயம் போன்றவற்றிலும் இதுபோன்ற சிறப்புமிக்க மருத்துவ குணம் இயற்கையாக அமைந்துள்ளது. அகில இந்திய விஞ்ஞான மற்றும் மருத்துவ ஆய்வுகழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள், மஞ்சள் மற்றும் சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் நுரையீரல் புற்றுநோய் முழுவதுமாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கிறது. மஞ்சள் மற்றும் சீரகத்தை தொடர்ந்து உட்கொண்டுவருவதன் மூலம் புகை பிடிப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்களைத் தவிர்க்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி கண்புரை நோயையும் இவை கட்டுப்படுத்துகின்றன. எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது.

நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியின் ஜவ்வு ஆகியவை சீராக செயல்பட தேவையான சக்தியை மஞ்சள் மற்றும் சீரகம் அளிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. சீரகத்தில் இயற்கையாக புண்களை ஆற்றும் சக்தி குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் அமின் மற்றும் நாஞ்சி என்ற அமெரிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மது அருந்துவதன் மூலம் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பை சீரகம் தவிர்க்கிறது. சீரகத்தில் உள்ள மருத்துவ குணத்தின் மூலம் கல்லீரலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியுமா என்று மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய உணவுகளில் மஞ்சள் வேகவைத்தும், பொரித்தும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த இரு முறைகளிலும் மஞ்சளின் மருத்துவ குணம் எள்ளளவும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு தேக்கரண்டி மஞ்சளை தினம் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை முழுமையாக தவிர்க்க முடியும் என்பது உண்மையே.

மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 2:07 pm

நல்ல கட்டுரை!

"தினமும் மஞ்சளை பயன்படுத்துவோம்"

தீதும் நன்றும் பிறர் தர வாரா மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 2:11 pm

இஞ்சி வகை என்பதால் தானோ வஞ்சிமகளுக்கு பிடித்த பொருளாய் போனது!மஞ்சள் மகிமை அறிய தந்தமைக்கு நன்றி தோழரே ! மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் 678642 மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் 678642 மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 25, 2010 2:13 pm

நல்ல பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி தலைவா மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மஞ்சளைப் பயன்படுத்தி புற்றுநோயை தவிர்ப்போம் Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 25, 2010 2:14 pm

நல்ல பயனுள்ள தகவல்.
நன்றி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 9:22 pm

ரொம்ப அவசியமான தகவல் பதிவிற்கு நன்றி தல

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக