புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10 
18 Posts - 49%
heezulia
நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_m10நன்றி இல்லாத நண்பன் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி இல்லாத நண்பன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 12:29 pm

First topic message reminder :

நன்றி இல்லாத நண்பன் - Page 3 Sss125
என்னோடு உண்டு உறங்கி
ஒரே தரத்தில் கற்று
ஒன்றாய் இருந்தவன்
ஒற்றைக்காலால்
எட்டி உதைக்கிறான்!

பிஞ்சு பருவத்திலிருந்து
பாசத்தை பருகிவந்தேன்
இன்று.....
அமுதம் என்று சொல்லி
விஷமூட்ட நினைக்கிறான்!;

அவனுக்காகவே
உதிரதுளிகளை சேமித்து
வைத்தேன்-அவனோ
என் உயிரையே
வியாபாரப் பொருளாக
விலைபோசுகிறான்!

பொறாமைகளை நெஞ்சுக்குள்
பூட்டி வைத்துக்கொண்டு
பாச தோழனாக
வேஷமிட்டு நடிக்கிறான்!

அவன் பாதச்சத்தம் கேட்டு
என் முற்றத்து நாய்
குரைக்கும்போது
அதை அடிப்பேன்
ஆனால்
இன்று அவன்
உறங்கிய கட்டிலில்!

பாவம்
நன்றியுள்ள ஜீவன்
விரும்பிய போது
விழிக்கட்டும்..!!!

நண்பன் ஒருவனுக்காக எழுதியது....

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 26, 2010 1:53 pm

நிர்பமா wrote:
Manik wrote:அருமையான கவிதை அண்ணா உண்மையான நண்பன் கிடைப்பது மிகவும் அரிது

நன்றி இல்லாத நண்பன் - Page 3 359383 நன்றி இல்லாத நண்பன் - Page 3 359383 நன்றி இல்லாத நண்பன் - Page 3 359383
நன்றி இல்லாத நண்பன் - Page 3 359383 நன்றி இல்லாத நண்பன் - Page 3 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 3 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 3 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 26, 2010 10:02 pm

ரிபாஸ் wrote:சூப்பர் சபீர் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
நன்றி இல்லாத நண்பன் - Page 3 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 3 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 3 154550 நன்றி இல்லாத நண்பன் - Page 3 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 3 678642 நன்றி இல்லாத நண்பன் - Page 3 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 10:25 pm

நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196 நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196

வருந்தம் அளிக்கிறது சபீர் ...
சில பேருக்கு நட்பின் அருமை புரிவதில்லை

நம்மை தேவைபடும்போது மட்டும் பயன்படுத்துவர்கள் அதிகமாக போய் விட்டார்கள்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நன்றி இல்லாத நண்பன் - Page 3 Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 27, 2010 10:48 am

சரவணன் wrote:நல்ல கவிதை. நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196

ramesh.vait wrote:
Code:
[b][color=#a52a2a]பாவம்
நன்றியுள்ள ஜீவன் [/color][/b]
[b][color=brown]விரும்பிய போது [/color][/b]
[b][color=brown]விழிக்கட்டும்..!!! [/color][/b]

இது தான் உண்மையான நண்பனின் ஆதங்கம்…. இன்று சிலர் திருமணம் முடிந்தவுடன் முதல் எதிரி தனது வாழ்க்கைக்கு உதவிய நண்பன்

இதுவும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம். நன்றி இல்லாத நண்பன் - Page 3 359383
சிரி சிரி அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 27, 2010 12:00 pm

ramesh.vait wrote:பாவம்
நன்றியுள்ள ஜீவன்

விரும்பிய போது
விழிக்கட்டும்..!!!

இது தான் உண்மையான நண்பனின் ஆதங்கம்…. இன்று சிலர் திருமணம் முடிந்தவுடன் முதல் எதிரி தனது வாழ்க்கைக்கு உதவிய நண்பன்

சரியாக சொன்னீர்கள் நண்பா நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 27, 2010 2:02 pm

kalaimoon70 wrote:உண்மையை உள்ளபடி கவிதையாய் சொன்னது
சிறப்புக்குரியது !அந்த தோழனும் படித்தால்,
மனம் மாறும் வழியாய் இந்த கவிதை சொல்கிறது !

நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196 நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196 நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196 நன்றி இல்லாத நண்பன் - Page 3 572280 நன்றி இல்லாத நண்பன் - Page 3 572280 நன்றி இல்லாத நண்பன் - Page 3 572280 நன்றி இல்லாத நண்பன் - Page 3 572280

மனம் மாரினால் சந்தோசம் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 27, 2010 6:32 pm

றிஸ்மா wrote:நன்றி அறிந்த நண்பன்.

நம்மை ஏமாலியாக நினைப்பவன்தான் ஏமாலி். நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196 நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196
அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 27, 2010 7:55 pm

உங்கள் கருத்துக்கு நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 11:33 am

நிலாசகி wrote:நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196 அவன் பாதச்சத்தம் கேட்டு
என் முற்றத்து நாய்
குரைக்கும்போது
அதை அடிப்பேன்
ஆனால்
இன்று
அவன்

உறங்கிய கட்டிலில்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள்..நண்பனும் தான்
....
சூழ்நிலைகளாலும் பண்படாத மனதினாலும் அவன் நஞ்சை கக்குகிறான்..பண்பாட்டால்
அனைத்தும் சமமே
உங்கள் அன்பான ஆருதலுக்கு நன்றி அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 12:57 pm

கலை wrote:உண்மையின் தாக்கம் வலிதருகிறது...

பாராட்டுக்கள் சபீர்...! நன்றி இல்லாத நண்பன் - Page 3 677196

ஆமா சார்
நன்றி சார் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக