புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
155 Posts - 79%
heezulia
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
320 Posts - 78%
heezulia
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_m10காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்களே நில்லுங்கள்.!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 3:31 am

First topic message reminder :

காதலர்களே நில்லுங்கள்!
என் கேள்விக்கு பதில்
சொல்லுங்கள்!

வாங்கும் சம்பளத்தில்
தனக்கு என வாங்காமல்,
எனக்கு வாங்க மறக்காமல்,
இருக்கும் என் தந்தை!

நான் தும்பினாலும்,
துடித்துப் போகும் என் தாய்!

கடைக்குட்டி என்பதால்
பாசத்தை கரைத்து
என் மீது பூசும் என் அக்காள்!

இப்படி அன்போடு வாழும்
இல்லத்தை விட்டு,
உன்னோடு ஓடியா வருவேன்!
உன் இதயத்தை விட
என் இல்லம் சிறப்பானது!
போடா போ!

உனக்கும் இல்லமிருக்கு
அங்கும் இதயமிருக்கு...
காதல் கொள்!
இதுதான் உண்மைக் காதல்
என்பதை புரிந்துக்கொள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 4:45 pm

அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் இது பாடம் சொல்லும் கவிதை நன்றி



காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Mar 25, 2010 5:35 pm

பிரமாதம் நண்பரே ...



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 5:11 pm

அப்புகுட்டி wrote:அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் இது பாடம் சொல்லும் கவிதை நன்றி
நன்றி தோழரே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 5:12 pm

தமிழ் wrote:பிரமாதம் நண்பரே ...
தமிழுக்கு நன்றி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 09, 2010 5:15 pm

மிகவும் அருமை மாஸ்டர். உண்மைக் காதலின் உணர்வையும், குடும்ப மகிழ்ச்சியையும் கலந்து கவிதை படைத்துள்ளீர்கள்!



காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 5:18 pm

சிவா wrote:மிகவும் அருமை மாஸ்டர். உண்மைக் காதலின் உணர்வையும், குடும்ப மகிழ்ச்சியையும் கலந்து கவிதை படைத்துள்ளீர்கள்!

நன்றி தல.உங்கள் ஊக்கமே என் ஆக்கம், நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 5:19 pm

கவிதைகள் என்பது கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டியவை என்பது விதி.. கலைநிலாவின் கவிதைகள் கலாச்சாரத்தையும் சமுதாய விழிப்புணர்வையும் எடுத்துக்கூறுவது என்பதற்கு மீண்டும் மீண்டும் சான்று.... அருமை...காதலர்களுக்குப் நல்ல பாடம்.. படித்தால் சரி....
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 154550 காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 678642 காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 678642



காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Aகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Aகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Tகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Hகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Iகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Rகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Aகாதலர்களே நில்லுங்கள்.! - Page 3 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 5:44 pm

Aathira wrote:கவிதைகள் என்பது கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டியவை என்பது விதி.. கலைநிலாவின் கவிதைகள் கலாச்சாரத்தையும் சமுதாய விழிப்புணர்வையும் எடுத்துக்கூறுவது என்பதற்கு மீண்டும் மீண்டும் சான்று.... அருமை...காதலர்களுக்குப் நல்ல பாடம்.. படித்தால் சரி....
காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 154550 காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 678642 காதலர்களே நில்லுங்கள்.! - Page 3 678642

உங்கள் மறுமொழிகள் எனக்கு ஊக்கம் தரும் வழிகள்!நன்றி தோழியே ! நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக