புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
First topic message reminder :
நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம்.
அன்புடன்
சகோதரி
ப்ரியா
நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம்.
அன்புடன்
சகோதரி
ப்ரியா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
haseem_mhm wrote:priya. wrote:
நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம்.
அன்புடன்
சகோதரி
ப்ரியா
பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி
மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?
நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........
நேசமுடன் ஹாசிம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!
இந்த படமே கவிதை
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
அருமை அக்காAathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.
“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”
-பாரதி
என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்
[
அன்புடன்
ஆதிரா
ஆனாலும் உண்மை
நீங்கள் சொன்ன அனைத்தும்.
அன்புடன்
ஹனி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சரவணன் wrote:உங்க கவலைய என்கிட்டே சொல்லக்கூடாதா?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
என்ன சகி நீங்கள் கவலை மறக்க கவிதை தாருங்கள்நிலாசகி wrote:
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!
இந்த படமே கவிதை
என்றால் மீண்டும் கவலைப் படுமளவுக்கு
படம் தந்திருக்கீங்க
இந்த படம் ரொம்பவும் கவலை
தருகிறது சகி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
இளமாறன் wrote:பூக்களோடு
வாசம் செய்யும்
பெண்ணுக்கு சோகமா
பூக்கள் அழக்கூடாது
நிலவே நீ அருகில்
இருக்கும் போது
நிலவள் கண்ணீர்
சிந்துவது ஏனோ
மிகவும் அழகான வரிகள் மிக்க நன்றி அண்ணா
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.
“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”
-பாரதி
என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்
[
அன்புடன்
ஆதிரா
அக்கா நீங்கள் சொன்னது சரிதான் just எல்லோரும் நல்ல திரமையானவர்கள் அதற்காக ஆசையில் கேட்டேன் உங்களுடையது மிகவும் அருமை
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
haseem_mhm wrote:priya. wrote:
நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம்.
அன்புடன்
சகோதரி
ப்ரியா
பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி
மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?
நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........
நேசமுடன் ஹாசிம்
wow realy very nice poem..ஹாசிம் சார் மிக்க நன்றி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3