புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
*******: நான் சென்று வருகிறேன் இனிதே பொழுதில் மீண்டும் சந்திப்போம் நண்பர்கள் அனைபருக்கும் நன்றி
*******: போய்டு வாங்கமா மீண்டும் சந்திப்போம்
*******: டேய் ***** நான் கிளம்புறேன்னு சொன்னதுக்கு செரின்னு கூட சொல்லல நீ ****** போயிட்டு வரேன்னு சொன்னதும் பல்ல இளிச்சுட்டு மீண்டும் சந்திப்போம்னு சொல்றியேடா ஜொல்லு வடியுது பாரு துடைச்சுக்க..
மேற்கண்ட வாசகம் இன்று நம் நண்பர்கள் பரிமாறிக் கொண்டவைகள்! ஒரு பெண் நண்பரிடம் பேசும் பொழுது எவ்வாறு நாகரிகமாக பேசுவது என்பதைக் கூடவா கற்றுக் கொடுக்க வேண்டும்! பலமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது! ஆனாலும் இதுபோன்ற நாகரிகமற்ற உரையாடல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது! இதுவே கடைசி அறிவிப்பாக இருக்கட்டும், இருக்கும்!
தொடர்புடையவர்கள் சிந்திப்பார்களாக!!!

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம்
இளமாறன் wrote:நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம்
ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இளமாறன் wrote:நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம்
ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!
நிர்வாக குழுவினர்.. அதிக பதிவுகள் இட்டவர் .. அது தான் சொல்ல வில்லை
அடுத்த முறை கண்டிப்பாக செய்வேன் முதலில் அவரிடம் விளக்கி விட்டு பிறகு நீக்கலாம்..அவர் மனதும் புண்படாமல் இருக்கும்
இளமாறன் wrote:
நிர்வாக குழுவினர்.. அதிக பதிவுகள் இட்டவர் .. அது தான் சொல்ல வில்லை
அடுத்த முறை கண்டிப்பாக செய்வேன் முதலில் அவரிடம் விளக்கி விட்டு பிறகு நீக்கலாம்..அவர் மனதும் புண்படாமல் இருக்கும்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் அனைவரும் பாடுபடுவோம்..
அன்பு நண்பர்கள் பொதுவில் உரையாடும் போது மிகக்கவனமாக உரையாட வேண்டும் என்னும் அடிப்படை தெளிவு இருத்தல் நலம்...
இனி அனைவரும் இதை கடைபிடிப்போம்...
நன்றி அட்மின் அவர்களே...!
அன்பு நண்பர்கள் பொதுவில் உரையாடும் போது மிகக்கவனமாக உரையாட வேண்டும் என்னும் அடிப்படை தெளிவு இருத்தல் நலம்...
இனி அனைவரும் இதை கடைபிடிப்போம்...
நன்றி அட்மின் அவர்களே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பயனுள்ள பதிவுகள் மூலம் ஈகரையை சிறப்பாக்க அனைவரும் முயற்ச்சி செய்யவேண்டும்.
அரட்டை அடிப்பதாக இருந்தாலும் கண்ணியமிக்க வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் புதிதாக பார்வையிடும் நண்பர்களுக்கு இந்த தளத்தின் மேன்மை தெரியும்.
தக்க நேரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய தலைமைக்கு நன்றி...
ஈகரை நண்பர்கள் அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டுமென நானும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
கான்

பயனுள்ள பதிவுகள் மூலம் இணைய தளங்களில் ஈகரையை முன்னனி இணைய தளமாக ஆக்குவது ஈகரையின் உறவுகளின் கைகளிலேதான் உள்ளது.
“அரட்டை அடிப்பதாக இருந்தாலும் கண்ணியமிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் புதிதாக பார்வையிடும் நண்பர்களுக்கு இந்த தளத்தின் மேன்மை தெரியும்.ஈகரை நண்பர்கள் அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டுமென நானும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று
கான் அவர்கள் ஈகரை உறவுகளைக் கேட்டுக்கொண்டதை நானும் வழி மொழிகிறேன்.
தக்க நேரத்தில் தவறுகளைச்சுட்டிக்காட்டிய தலைமைக்கு நன்றி...
அன்புடன்
ஆதிரா

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3