புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10நிலவே! நிலவே ! - Page 2 Poll_m10நிலவே! நிலவே ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவே! நிலவே !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 6:33 pm

First topic message reminder :

நிலவே !நிலவே !
உன்னை பார்த்து ரசிக்க
புத்திக்குள் பந்தி நடக்கிறது
விதவிதமாய் சிந்தைகள்
எட்டிப்பார்த்து செல்கிறது
இரவில்
கருவிழி நிலவு போதாதென்று
கண்ணிமை மூடமறுக்கிறது!
வெள்ளியை கண்டுகளிக்கிறது!

ஓய்வெடுக்கும் என் கரங்கள்
விரல்களை ஏவிவிட்டு
உனைப் புரட்டிப்போட்டு
மறுபக்கம் எட்டப்பார்க்கிறது!

மணலில் நடக்கும் கால்களோ
காற்றிலேறி உந்தவழும்
கால்களை நோக்கி
ஒய்யாரமாய் நடக்கப்பார்க்கிறது !

மனித உள்ளமோ ஆசைகொண்டு
உன்னில் குடியேற
குடிலைத் தேட
பயணம் கொள்ளப்பார்க்கிறது!

என் தாய் விஞ்ஞானமோ
உன்னில் பிராணவாயு
நிரம்ப நிரப்பி
யுகங்கள் வாழப்பார்க்கிறது !

என் தேசப்பற்றோ எந்தன்
மூவர்ணக் கொடியை
உந்தரையில் நட்டு
கைகூப்பி வணங்கப்பார்க்கிறது!

என் சத்திய ஆன்மிகமோ
அன்பே நிலவென்று
நிலவே சிவமென்று
வேள்விகள் நடத்தப்பார்க்கிறது !

தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! - Page 2 154550

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 6:55 pm

இளமாறன் wrote:அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகி நிலவே! நிலவே ! - Page 2 677196 நிலவே! நிலவே ! - Page 2 677196
நன்றி இளா நிலவே! நிலவே ! - Page 2 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! - Page 2 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 6:56 pm

அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 6:58 pm

priya. wrote:அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா நிலவே! நிலவே ! - Page 2 942

தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! - Page 2 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:01 pm

நிலாசகி wrote:
priya. wrote:அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா நிலவே! நிலவே ! - Page 2 942

ஐயோ நான் உங்கட வயசை பார்க்க வில்லை எனக்கு நீங்கள் இளமை சகி நீங்கள் அக்கா என்ற போதுதான் பார்த்தேன் அக்காதான் நன்றி சகி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 7:02 pm

priya. wrote:
நிலாசகி wrote:
priya. wrote:அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா நிலவே! நிலவே ! - Page 2 942

ஐயோ நான் உங்கட வயசை பார்க்க வில்லை எனக்கு நீங்கள் இளமை சகி நீங்கள் அக்கா என்ற போதுதான் பார்த்தேன் அக்காதான் நன்றி சகி
அதெல்லாம் ஒன்றுமில்லை தோழி..சிலர் பார்த்துவிட்டு வேண்டுமென்றே
அக்கா நிலவே! நிலவே ! - Page 2 865843 என்று கூறுகிறார்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! - Page 2 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 7:08 pm

நிலாசகி wrote:
priya. wrote:
நிலாசகி wrote:
priya. wrote:அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா நிலவே! நிலவே ! - Page 2 942

ஐயோ நான் உங்கட வயசை பார்க்க வில்லை எனக்கு நீங்கள் இளமை சகி நீங்கள் அக்கா என்ற போதுதான் பார்த்தேன் அக்காதான் நன்றி சகி
அதெல்லாம் ஒன்றுமில்லை தோழி..சிலர் பார்த்துவிட்டு வேண்டுமென்றே
அக்கா நிலவே! நிலவே ! - Page 2 865843 என்று கூறுகிறார்கள்

அக்கா என்பதும் பிரச்சினைதானா சகி யார் அக்காவானாலும் சகோதரங்களாச்சே கவலை வேண்டாம் நிலவே! நிலவே ! - Page 2 Icon_smile

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 7:12 pm

haseem_mhm wrote:

நிலவே! நிலவே ! - Page 2 453187 நிலவே! நிலவே ! - Page 2 359383

தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! - Page 2 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:14 pm

haseem_mhm wrote:
நிலாசகி wrote:
priya. wrote:
நிலாசகி wrote:
priya. wrote:அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா நிலவே! நிலவே ! - Page 2 942

ஐயோ நான் உங்கட வயசை பார்க்க வில்லை எனக்கு நீங்கள் இளமை சகி நீங்கள் அக்கா என்ற போதுதான் பார்த்தேன் அக்காதான் நன்றி சகி
அதெல்லாம் ஒன்றுமில்லை தோழி..சிலர் பார்த்துவிட்டு வேண்டுமென்றே
அக்கா நிலவே! நிலவே ! - Page 2 865843 என்று கூறுகிறார்கள்

அக்கா என்பதும் பிரச்சினைதானா சகி யார் அக்காவானாலும் சகோதரங்களாச்சே கவலை வேண்டாம் நிலவே! நிலவே ! - Page 2 Icon_smile

ஆமா சார் சரியாக சொன்னிங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 7:18 pm

நிலவே! நிலவே ! - Page 2 677196 நிலவே! நிலவே ! - Page 2 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 7:22 pm

கலை wrote:நிலவே! நிலவே ! - Page 2 677196 நிலவே! நிலவே ! - Page 2 677196
நிலவே! நிலவே ! - Page 2 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே! நிலவே ! - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக