புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_m10அவள் மிகவும் அழகானவள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் மிகவும் அழகானவள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 12:01 pm

First topic message reminder :

அவள் மிகவும் அழகானவள்
கருமேகநிறமுந்தன்
கார்கூந்தல்
கடலலையாய் வீசிட.
வானவில்லின் வளைவுகளாய்
உன்புருவங்கள்
வளைந்திட.

பறவைகளின் சிறகுகளாய்
உன்னிமையிரண்டும் அடித்திட.
விழியிரண்டும்
அவைகயல்மீனின்
கண்களைமிஞ்சிட.

உன்கன்னங்கள் அவை அப்பிள்
சின்னங்களை
வென்றிட.
நீ சிரிக்கும்போது உன்னழகான பற்கள்
அவை மாதுளமுத்துக்களாய்
யொலித்திட.

உன்இதழிரண்டும் அவைதித்திக்கும்
தேனிலும் தெளிதேனாய்
பாய்ந்திட.
உன்கழுத்து அவை ஆழ்கடலில்
கண்டெடுத்த அழகான சங்கைவிட
உயர்நதிட.

உன்மார்பகங்கள் அவைதாமரைமொட்டைத்தாங்கிடும்
தடாகமொட்டாய்
ஆடவரின்கனவுக்குள் புகுந்திட.
உன்பாதங்களின் அசைவினால் கொடியிடை
அது
பின்னழகின் வனப்பில் நடனமிட.

ஒ நீவானத்தில் நீந்துகின்ற நிலவோ?
அல்ல
வசந்தத்தில் வாழ்கின்ற மலரோ?
நான் கல்லை சிலையாக்கினேன்
வார்த்தைகளை
கவிதையாக்கினேன்

மலர்கொண்டு சரம்தொடுத்தேன்
தூரிகைகொண்டு
ஓவியம்படைத்தேன்
அதுஎங்கும் உன்னழகுவிம்பங்கள்
இதுவென் ஆத்மாவின்
பிரமையல்ல
அதுவுன் அழகுசிகரத்தின் மயக்கம்.


எதிலும்
உன்னெண்ணம்
எங்கும் உன்வண்ணம்
நீஅழகின் புதுவண்ணம்
இதுவென்
ஆத்மாவின் உள்ளெண்ணம்
அதுஆண்டவனின் நல்லெண்ணம்

ஆழமான உன்னழகின்
படைப்பு
ஆண்டவனின் கைவண்ண வடிப்பு
என்நாடியின் ஓயா அடிப்பு
உன்பெயரின்
தேயா துடிப்பு
நான்விடும் முச்சு உன்வசமாச்சு
எந்தன் பேச்சு
நீதானாச்சு.



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 12:59 pm

mohan-தாஸ் wrote:தம்பி றிபாஸ் உன் காதலி ரொம்ப பொறுமை சாலி போல் உள்ளது...... அவள் மிகவும் அழகானவள் - Page 2 Icon_eekயாருக்கும் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்?.......
அவள் மிகவும் அழகானவள் - Page 2 705463


வந்துட்டாறு கண்டு பிடிக்க லாடு லாபுக்கு தாஸ்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 24, 2010 1:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அவள் மிகவும் அழகானவள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 24, 2010 3:27 pm

நீங்கள் ரசிக்கும் கவிதைகள் அனைத்தும் அருமை! அவள் மிகவும் அழகானவள் - Page 2 677196 அவள் மிகவும் அழகானவள் - Page 2 677196 அவள் மிகவும் அழகானவள் - Page 2 677196 அவள் மிகவும் அழகானவள் - Page 2 677196 அவள் மிகவும் அழகானவள் - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக