புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
57 Posts - 72%
heezulia
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
224 Posts - 75%
heezulia
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அவள் மிகவும் அழகானவள் I_vote_lcapஅவள் மிகவும் அழகானவள் I_voting_barஅவள் மிகவும் அழகானவள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் மிகவும் அழகானவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 24 Mar 2010 - 13:31

அவள் மிகவும் அழகானவள்
கருமேகநிறமுந்தன்
கார்கூந்தல்
கடலலையாய் வீசிட.
வானவில்லின் வளைவுகளாய்
உன்புருவங்கள்
வளைந்திட.

பறவைகளின் சிறகுகளாய்
உன்னிமையிரண்டும் அடித்திட.
விழியிரண்டும்
அவைகயல்மீனின்
கண்களைமிஞ்சிட.

உன்கன்னங்கள் அவை அப்பிள்
சின்னங்களை
வென்றிட.
நீ சிரிக்கும்போது உன்னழகான பற்கள்
அவை மாதுளமுத்துக்களாய்
யொலித்திட.

உன்இதழிரண்டும் அவைதித்திக்கும்
தேனிலும் தெளிதேனாய்
பாய்ந்திட.
உன்கழுத்து அவை ஆழ்கடலில்
கண்டெடுத்த அழகான சங்கைவிட
உயர்நதிட.

உன்மார்பகங்கள் அவைதாமரைமொட்டைத்தாங்கிடும்
தடாகமொட்டாய்
ஆடவரின்கனவுக்குள் புகுந்திட.
உன்பாதங்களின் அசைவினால் கொடியிடை
அது
பின்னழகின் வனப்பில் நடனமிட.

ஒ நீவானத்தில் நீந்துகின்ற நிலவோ?
அல்ல
வசந்தத்தில் வாழ்கின்ற மலரோ?
நான் கல்லை சிலையாக்கினேன்
வார்த்தைகளை
கவிதையாக்கினேன்

மலர்கொண்டு சரம்தொடுத்தேன்
தூரிகைகொண்டு
ஓவியம்படைத்தேன்
அதுஎங்கும் உன்னழகுவிம்பங்கள்
இதுவென் ஆத்மாவின்
பிரமையல்ல
அதுவுன் அழகுசிகரத்தின் மயக்கம்.


எதிலும்
உன்னெண்ணம்
எங்கும் உன்வண்ணம்
நீஅழகின் புதுவண்ணம்
இதுவென்
ஆத்மாவின் உள்ளெண்ணம்
அதுஆண்டவனின் நல்லெண்ணம்

ஆழமான உன்னழகின்
படைப்பு
ஆண்டவனின் கைவண்ண வடிப்பு
என்நாடியின் ஓயா அடிப்பு
உன்பெயரின்
தேயா துடிப்பு
நான்விடும் முச்சு உன்வசமாச்சு
எந்தன் பேச்சு
நீதானாச்சு.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 24 Mar 2010 - 13:36

உண்மையிலே ரொம்ப அழகாடா நீ ரொம்ப கொடுத்து வச்ச்வண்டா இப்படி ஒரு அழகான காதலி கிடைக்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed 24 Mar 2010 - 13:37

Manik wrote:உண்மையிலே ரொம்ப அழகாடா நீ ரொம்ப கொடுத்து வச்ச்வண்டா இப்படி ஒரு அழகான காதலி கிடைக்க

அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Wed 24 Mar 2010 - 13:40

Manik wrote:உண்மையிலே ரொம்ப அழகாடா நீ ரொம்ப கொடுத்து வச்ச்வண்டா இப்படி ஒரு அழகான காதலி கிடைக்க
அவள் மிகவும் அழகானவள் 705463 அவள் மிகவும் அழகானவள் 705463 அவள் மிகவும் அழகானவள் 705463 அவள் மிகவும் அழகானவள் 705463 அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 24 Mar 2010 - 13:41

ரிபாஸ்க்கு அழகான காதலி கிடைச்சா உனக்கு சிரிப்பா இருக்கா பார்வதி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed 24 Mar 2010 - 13:41

prabumurugan wrote:
Manik wrote:உண்மையிலே ரொம்ப அழகாடா நீ ரொம்ப கொடுத்து வச்ச்வண்டா இப்படி ஒரு அழகான காதலி கிடைக்க

அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196

அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 154550 அவள் மிகவும் அழகானவள் 154550 அவள் மிகவும் அழகானவள் 154550



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 24 Mar 2010 - 13:48

அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 102564



தீதும் நன்றும் பிறர் தர வாரா அவள் மிகவும் அழகானவள் 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 24 Mar 2010 - 14:24

அவள் மிகவும் அழகானவள் 677196 அவள் மிகவும் அழகானவள் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவள் மிகவும் அழகானவள் Ila
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Wed 24 Mar 2010 - 14:26

தம்பி றிபாஸ் உன் காதலி ரொம்ப பொறுமை சாலி போல் உள்ளது...... அவள் மிகவும் அழகானவள் Icon_eekயாருக்கும் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்?.......
அவள் மிகவும் அழகானவள் 705463



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 24 Mar 2010 - 14:27

Manik wrote:ரிபாஸ்க்கு அழகான காதலி கிடைச்சா உனக்கு சிரிப்பா இருக்கா பார்வதி

எல்லாம் பொறாமடா அதள்ளம் கணக்குல எடுக்காதே நீ சொல்லு எப்படி இருக்க உன்னுடய ஆலு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக