புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதி இல்லையென. - Page 2 Poll_c10தகுதி இல்லையென. - Page 2 Poll_m10தகுதி இல்லையென. - Page 2 Poll_c10 
10 Posts - 48%
heezulia
தகுதி இல்லையென. - Page 2 Poll_c10தகுதி இல்லையென. - Page 2 Poll_m10தகுதி இல்லையென. - Page 2 Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
தகுதி இல்லையென. - Page 2 Poll_c10தகுதி இல்லையென. - Page 2 Poll_m10தகுதி இல்லையென. - Page 2 Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
தகுதி இல்லையென. - Page 2 Poll_c10தகுதி இல்லையென. - Page 2 Poll_m10தகுதி இல்லையென. - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதி இல்லையென.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 2:33 am

First topic message reminder :

என் இதயம் துடித்த போது
உணர்ந்தேன்..
எனக்குள் நீ என்று…!!!

எப்படி வந்தாய் நீ எனக்குள்
எங்கே சென்றாய்… ??
எதுவும் புரியாமல் இங்கே நான்
என்னவென்று சொல்ல தெரியாத
குழந்தை போல்.. !!

யாரிடமும் சொல்லாமல்
காலம் காலமாய் சேமித்து வைத்த
அந்த வார்த்தைகளை
உன் காதில்.. நான்

சிரிக்கிறாய் ஏளனமாய்…
நேசிப்பாய் என நினைத்தேன்.. நீயோ...

நிமிடத்தில் சிந்திக்காமல்..
உனக்குள் நான் இல்லை என்றாய்

ஏதோதோ சொல்கிறாய்
மௌனமாய் நான்…
காற்று இல்லாத புல்லாங்குழலாய்…!!!!

உனக்குள் என் உயிரின் ஓசை
கேட்கவில்லை…??

எனது ஒரு பாதி உயிர் இன்றி ....
ஆயிரமாய் ஆயிரம் கேள்விகளுடன்
விடைதேடி..

உன் அன்பை பெற
தகுதி இல்லையென...
வலியுடன்... வருந்தினேன்
புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தகுதி இல்லையென. - Page 2 Ila

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 24, 2010 1:33 pm

புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....

அதுதான் காதல் போல‌

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 1:44 pm

உன் அன்பை பெற
தகுதி இல்லையென...
வலியுடன்...
வருந்தினேன்
புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....

சூப்பர் கலக்கிட்டீங்க இளா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 2:43 pm

ஹனி wrote:
tamilsagi wrote:உன் அன்பை பெற
தகுதி இல்லையென...
வலியுடன்... வருந்தினேன்
புரியவும் முடியவில்லை
பிரியவும்முடியவில்லை....

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்
தகுதி இல்லையென. - Page 2 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தகுதி இல்லையென. - Page 2 678642 தகுதி இல்லையென. - Page 2 678642 தகுதி இல்லையென. - Page 2 154550 தகுதி இல்லையென. - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தகுதி இல்லையென. - Page 2 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 24, 2010 2:46 pm

வணக்கம் திரு.இளா அவர்களே,தாங்கள் ஏன் வெறும் காதல் கவிதையில் மூழ்கி போய் இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

தகுதி இல்லையென. - Page 2 Uதகுதி இல்லையென. - Page 2 Dதகுதி இல்லையென. - Page 2 Aதகுதி இல்லையென. - Page 2 Yதகுதி இல்லையென. - Page 2 Aதகுதி இல்லையென. - Page 2 Sதகுதி இல்லையென. - Page 2 Uதகுதி இல்லையென. - Page 2 Dதகுதி இல்லையென. - Page 2 Hதகுதி இல்லையென. - Page 2 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 2:50 pm

சோகத்தில் சொக்கவைக்கும் முத்தான வரிகள் தகுதி இல்லையென. - Page 2 677196 தகுதி இல்லையென. - Page 2 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 2:52 pm

உதயசுதா wrote:வணக்கம் திரு.இளா அவர்களே,தாங்கள் ஏன் வெறும் காதல் கவிதையில் மூழ்கி போய் இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

வணக்கம் சுதா அவர்களே. தகுதி இல்லையென. - Page 2 154550 தகுதி இல்லையென. - Page 2 154550 ..

.. காதல் இன்றி இவ்வுலகம் ஓர் அணுவும் அசையாது..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தகுதி இல்லையென. - Page 2 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 24, 2010 2:54 pm

அட போங்கப்பா எல்லா ஆம்பிள்ளைகளும் காதலி கிடைக்கும்வரை இப்படி கவிதை படிச்சே ஏமாத்த வேண்டியது.காதலி கிடைச்ச பின்பும் ஏமாத்திட்டு ஓடிட வேண்டியது.முதல்ல இந்த காதல் கவிதை கவிஞர்களை கவனிக்கணும்

தகுதி இல்லையென. - Page 2 Uதகுதி இல்லையென. - Page 2 Dதகுதி இல்லையென. - Page 2 Aதகுதி இல்லையென. - Page 2 Yதகுதி இல்லையென. - Page 2 Aதகுதி இல்லையென. - Page 2 Sதகுதி இல்லையென. - Page 2 Uதகுதி இல்லையென. - Page 2 Dதகுதி இல்லையென. - Page 2 Hதகுதி இல்லையென. - Page 2 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 3:00 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா எல்லா ஆம்பிள்ளைகளும் காதலி கிடைக்கும்வரை இப்படி கவிதை படிச்சே ஏமாத்த வேண்டியது.காதலி கிடைச்ச பின்பும் ஏமாத்திட்டு ஓடிட வேண்டியது.முதல்ல இந்த காதல் கவிதை கவிஞர்களை கவனிக்கணும்

தகுதி இல்லையென. - Page 2 Icon_eek தகுதி இல்லையென. - Page 2 Icon_eek

ஏன் பெண்கள் ஆண்களை ஏமாற்றியது இல்லையா ?? ஆண்கள் மட்டும் தான ஏமாற்றுகிறார்களா ?? மன்னிக்கவும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தகுதி இல்லையென. - Page 2 Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 3:02 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா எல்லா ஆம்பிள்ளைகளும் காதலி கிடைக்கும்வரை இப்படி கவிதை படிச்சே ஏமாத்த வேண்டியது.காதலி கிடைச்ச பின்பும் ஏமாத்திட்டு ஓடிட வேண்டியது.முதல்ல இந்த காதல் கவிதை கவிஞர்களை கவனிக்கணும்

தகுதி இல்லையென. - Page 2 Icon_eek தகுதி இல்லையென. - Page 2 Icon_eek

ஏன் பெண்கள் ஆண்களை ஏமாற்றியது இல்லையா ?? ஆண்கள் மட்டும் தான ஏமாற்றுகிறார்களா ?? மன்னிக்கவும்

தகுதி இல்லையென. - Page 2 359383 தகுதி இல்லையென. - Page 2 359383

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 24, 2010 3:20 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா எல்லா ஆம்பிள்ளைகளும் காதலி கிடைக்கும்வரை இப்படி கவிதை படிச்சே ஏமாத்த வேண்டியது.காதலி கிடைச்ச பின்பும் ஏமாத்திட்டு ஓடிட வேண்டியது.முதல்ல இந்த காதல் கவிதை கவிஞர்களை கவனிக்கணும்

தகுதி இல்லையென. - Page 2 Icon_eek தகுதி இல்லையென. - Page 2 Icon_eek

ஏன் பெண்கள் ஆண்களை ஏமாற்றியது இல்லையா ?? ஆண்கள் மட்டும் தான ஏமாற்றுகிறார்களா ?? மன்னிக்கவும்
ஓ அதுக்குதான் இப்படி சோக காதல் கவிதையா எழுதறீங்களா?புரிஞ்சுடுச்சு.

தகுதி இல்லையென. - Page 2 Uதகுதி இல்லையென. - Page 2 Dதகுதி இல்லையென. - Page 2 Aதகுதி இல்லையென. - Page 2 Yதகுதி இல்லையென. - Page 2 Aதகுதி இல்லையென. - Page 2 Sதகுதி இல்லையென. - Page 2 Uதகுதி இல்லையென. - Page 2 Dதகுதி இல்லையென. - Page 2 Hதகுதி இல்லையென. - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக