புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
21 Posts - 70%
heezulia
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
1 Post - 3%
viyasan
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
213 Posts - 42%
heezulia
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
21 Posts - 4%
prajai
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
7 Posts - 1%
mruthun
25 ரூபா Poll_c1025 ரூபா Poll_m1025 ரூபா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ரூபா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 6:10 pm

மின்னஞ்சலில் வந்த கதையை சுருக்கமாக பகிர்கின்றேன்


25 ரூபா Image001ds

தாய் வேலை முடிந்து வரும்போது காத்திருந்த மகன் தாயை ஒரு கேள்வி கேட்டான் “அம்மா உங்களிற்கு மணிக்கு எவளவு சம்பளம் கிடைக்கின்றது” என்று.
வேலையால் வந்த அன்னைக்கு களைப்பில் மகனின் கேள்வி சினத்தை மூட்டியது,
“இது உனக்குத் தேவையில்லாத விடையம்” என்று எரிச்சலாகவே பதிலளித்தார். பின்னர் மணிக்கு 50 ரூபா உழைப்பதாகச் சொன்னார்.
“அம்மா ஒரு 25 ரூபா கிடைக்குமா...?’’ என மகன் திரும்பக் கேட்க, தாய் “இதற்குத்தான் முதல்கேள்வி கேட்டாயா..? இந்த வயதில் உனது கேள்வியைப் பாரேன், உனக்கு தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது போ... போய் உனது அறையில் தூங்கு ” என கோபத்துடன் கண்டிப்பாகச் சொல்லிவிட மகன் தலையைக் கவிழ்ந்தபடியே தனது அறைக்குப் போய் கதவினைச் சாத்திக் கொண்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த தாய் மகன் ஒருபோதும் பணம் கேட்டதில்லையே ஏன் இப்படிக்கேட்டார் என யோசித்து விட்டு தான் கடுமையாக நடந்ததையும் எண்ணி 25 ரூபாவை கொடுத்துத்தான் பார்ப்போம் என மகனது அறைக்குச்சென்றார்.
“மகனே தூங்கிவிட்டாயா..?”
“இல்லையம்மா’’
“சரி இந்தா நீ கேட்ட 25 ரூபா” எனக் கொடுத்தார் மகன் நன்றி சொல்லி வாங்கி தனது தலையணையின் கீழ் இருந்த மேலும் சில பணங்களுடன் சேர்த்தார் இதைக்கண்ட தாய்க்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது, “ஏற்கனவே பணம் வைத்துக்கொண்டு மீண்டும் ஏன் கேட்டாய்” எனப் பேச மகன் பணம் எல்லாவற்றையும் எண்ணித் தாயிடம் கொடுத்தார்.
“ உங்கள் ஒருமணித்தியாலத்தை நான் வாங்கலாமா அம்மா ? இந்தாங்கம்மா 50 ரூபா நாளைக்கு வேலையால் ஒருமணி நேரம் முன்னதாக வந்து என்னுடன் அந்த மணித்தியாலங்களைச் செலவு செய்யுங்கள்” என்றார் தாயின் கண்கள் கலங்கியது மகனைக் கட்டி அணைத்தர்.


கதை வாசித்ததும் எனது கண்களும் கலங்கின... உங்களிற்கும் அப்படி இல்லையா..?

எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்.




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

25 ரூபா Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 6:30 pm

இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!

குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!

பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)



25 ரூபா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 23, 2010 6:47 pm

25 ரூபா 440806



தீதும் நன்றும் பிறர் தர வாரா 25 ரூபா 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 23, 2010 6:47 pm

சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!

குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!

பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
வலையில்
உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன் 25 ரூபா Icon_question



தீதும் நன்றும் பிறர் தர வாரா 25 ரூபா 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 6:50 pm

நிலாசகி wrote:
சிவா wrote:இது தற்பொழுது மலேசியா வானொலி THR.Fm-ல் வலம் வரும் ஒரு பொதுநல அறிவிப்பு!

குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்கும் ஓர் மனம் உண்டு, அதிலும் ஏக்கங்கள் உண்டு என்பதை உணர மறவாதீர்கள்!

பகிர்ந்தமைக்கு நன்றி வழிப்போக்கன்! ( சார், உங்க பேரைக் கொஞ்சம் சொல்றீங்களா)
வலையில்
உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன் 25 ரூபா Icon_question

பாலன் என்பதுதான் வழிப்போக்கனின் பெயரா?
இவரின் இன்னொரு பெயர் பாலானந்த சுவாமிகளா?



25 ரூபா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 23, 2010 7:01 pm

அழவைத்து விட்டீர்கள் வழிப்போக்கன் அவர்களே
உன்மையில் குழந்தைச்செல்வங்கள் எம் கண்கள்
அவர்களை மனதளவிலும் கவனமாக வழி நடத்தவேண்டும்
தகவலுக்கு மிக்க நன்றி 25 ரூபா 677196 25 ரூபா 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 7:03 pm

நல்ல கருத்துள்ள கடிதம் பகிர்ந்தமைக்கு நன்றி பாலன் 25 ரூபா 154550 25 ரூபா 154550


பின் குறிப்பு : எனக்கும் இந்த கடிதம் வந்தது.. ஆனால் அது குழந்தை அப்பாவிடம் கேட்டது எனக்காக ஒரு மணி நேரம் செலவிட முடியுமா என்று



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





25 ரூபா Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 7:03 pm

haseem_mhm wrote:அழவைத்து விட்டீர்கள் வழிப்போக்கன் அவர்களே
உன்மையில் குழந்தைச்செல்வங்கள் எம் கண்கள்
அவர்களை மனதளவிலும் கவனமாக வழி நடத்தவேண்டும்
தகவலுக்கு மிக்க நன்றி 25 ரூபா 677196 25 ரூபா 677196
சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 7:07 pm


எமது வாழ்விற்காக கடுமையாக உழைக்கின்றோம், எமது நேரங்களை
எல்லாம் விற்றுவிடுகின்றோம், ஆனால் யாருக்காக எமது நேரத்தை ஒதுக்க
வேண்டும் என்பதனை மறக்கின்றோம், எமது பிள்ளைகளிற்காக ஒரு சில
மணித்துளிகளையேனும் ஒதுக்குவோம்

சீரிய சிந்தனை செயல்படுத்தவேண்டியது. அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி வழிப்போக்கன்

25 ரூபா 678642



25 ரூபா A25 ரூபா A25 ரூபா T25 ரூபா H25 ரூபா I25 ரூபா R25 ரூபா A25 ரூபா Empty
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Mar 23, 2010 7:07 pm

உண்மையில் மனதை வேதனைப்படுத்தியது. கதையின் மூலம் மனங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி நண்பரே 25 ரூபா 440806

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக