புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
357 Posts - 59%
heezulia
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
4 Posts - 1%
mini
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சொற்பனம் Poll_c10சொற்பனம் Poll_m10சொற்பனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்பனம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 23, 2010 11:45 am

சொற்பனம்

தூங்கும்போது
– என்
தூக்கத்தின் நின்மதியைக் கெடுத்து
உள்ளத்தில் விரக்தியை
ஏற்படுத்தி – என்
உணர்வுகளை உறங்கவைத்து
உறக்கத்தில் திகிலை
ஏற்படுத்தி – என்
இதய அறைகளை மெல்ல திறந்துகொண்டு – என்
அருகில்
வருகிறது சொற்பனம்
இடிபோல் என்னுள் வந்துபாயும் சொற்பனங்கள் - என்
இதயத்தை
ஒரு கணம் அதிரவைத்து
மனதை ஒரு முறை சீண்டிப்பார்த்து – என்னோடு
மல்லுக்கட்ட
வருகிறது சொற்பனம்
துவண்டு போன என் மனதை – மீண்டும்
துருவித்
துருவி வம்பிக்கிழுத்து
சோகக் கதைகளை மனதில் புகுத்தி – என்னை
சோகக்
கடலில் மூழ்கடித்து
கண்களிலிருந்து கண்ணீர் ஆற்றை பெருகவைத்து
அதிலிருந்து
தான,; இன்பத்தை நுகர்ந்து – என்
வாழ்க்கையோடு ஒரு முறை விளையாடி
வேடிக்கை
பார்க்கிறது சொற்பனம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 11:51 am

சொற்பனமென்றால் என்ன?



சொற்பனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 23, 2010 12:01 pm

சிவா wrote:சொற்பனமென்றால் என்ன?

தல தமிழ் அகராதியில் பாருங்க

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 23, 2010 12:24 pm

றிபாஸ் நீங்கள் அருமையாக கவிதையும் எழுதுவீர்களா அருமையாகவுள்ளது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 12:26 pm

கனவுகளுக்கு கவிதையா சொற்பனம் 154550 சொற்பனம் 154550



சொற்பனம் = கனவு...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொற்பனம் Ila
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 23, 2010 12:27 pm

priya. wrote:றிபாஸ் நீங்கள் அருமையாக கவிதையும் எழுதுவீர்களா அருமையாகவுள்ளது

தாங்க்ஸ் பிரியா நான் எலுதுவேன் ஆன எலுதமாட்டேன் சொற்பனம் 755837 சொற்பனம் 755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 12:28 pm

ரிபாஸ் wrote:சொப்பனம்

தூங்கும்போது
– என்
தூக்கத்தின் நின்மதியைக் கெடுத்து
உள்ளத்தில் விரக்தியை
ஏற்படுத்தி – என்
உணர்வுகளை உறங்கவைத்து
உறக்கத்தில் திகிலை
ஏற்படுத்தி – என்
இதய அறைகளை மெல்ல திறந்துகொண்டு – என்
அருகில்
வருகிறது சொப்பனம்
இடிபோல் என்னுள் வந்துபாயும் சொப்பனங்கள் - என்
இதயத்தை
ஒரு கணம் அதிரவைத்து
மனதை ஒரு முறை சீண்டிப்பார்த்து – என்னோடு
மல்லுக்கட்ட
வருகிறது சொப்பனம்
துவண்டு போன என் மனதை – மீண்டும்
துருவித்
துருவி வம்பிக்கிழுத்து
சோகக் கதைகளை மனதில் புகுத்தி – என்னை
சோகக்
கடலில் மூழ்கடித்து
கண்களிலிருந்து கண்ணீர் ஆற்றை பெருகவைத்து
அதிலிருந்து
தான,; இன்பத்தை நுகர்ந்து – என்
வாழ்க்கையோடு ஒரு முறை விளையாடி
வேடிக்கை
பார்க்கிறது சொப்பனம்.
மிக அருமையான் சொப்பனம்கவிதை ரியாஸ். சிறு திருத்தம் செய்துள்ளேன் தாங்கள் அனுமதிப்பீர் என்ற நம்பிக்கையுடன்.
அழகு! அழகு! அழகு! வாழ்த்துக்கள்.
சொற்பனம் 678642 சொற்பனம் 154550 சொற்பனம் 154550



சொற்பனம் Aசொற்பனம் Aசொற்பனம் Tசொற்பனம் Hசொற்பனம் Iசொற்பனம் Rசொற்பனம் Aசொற்பனம் Empty
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 23, 2010 12:33 pm

ரிபாஸ் wrote:
priya. wrote:றிபாஸ் நீங்கள் அருமையாக கவிதையும் எழுதுவீர்களா அருமையாகவுள்ளது

தாங்க்ஸ் பிரியா நான் எலுதுவேன் ஆன எலுதமாட்டேன் சொற்பனம் 755837 சொற்பனம் 755837

நான் இதில் உங்களுடைய கவிதைகளை படித்து இருக்கிறேன் அருமையாக உள்ளது

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 23, 2010 12:36 pm

priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:றிபாஸ் நீங்கள் அருமையாக கவிதையும் எழுதுவீர்களா அருமையாகவுள்ளது

தாங்க்ஸ் பிரியா நான் எலுதுவேன் ஆன எலுதமாட்டேன் சொற்பனம் 755837 சொற்பனம் 755837

நான் இதில் உங்களுடைய கவிதைகளை படித்து இருக்கிறேன் அருமையாக உள்ளது

சொற்பனம் 678642 சொற்பனம் 678642 சொற்பனம் 154550 சொற்பனம் 154550 ஓகே தாங்க்ஸ் ப்ரியா இன்கா கட்டார்லதான் இருக்கீங்களா எங்க சொல்லுங்க வரமாட்டேன் சொற்பனம் 755837 சொற்பனம் 755837

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 23, 2010 12:38 pm

ரிபாஸ் wrote:
priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:றிபாஸ் நீங்கள் அருமையாக கவிதையும் எழுதுவீர்களா அருமையாகவுள்ளது

தாங்க்ஸ் பிரியா நான் எலுதுவேன் ஆன எலுதமாட்டேன் சொற்பனம் 755837 சொற்பனம் 755837

நான் இதில் உங்களுடைய கவிதைகளை படித்து இருக்கிறேன் அருமையாக உள்ளது

சொற்பனம் 678642 சொற்பனம் 678642 சொற்பனம் 154550 சொற்பனம் 154550 ஓகே தாங்க்ஸ் ப்ரியா இன்கா கட்டார்லதான் இருக்கீங்களா எங்க சொல்லுங்க வரமாட்டேன் சொற்பனம் 755837 சொற்பனம் 755837

நான் கத்தாரில் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் றிபாஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக