புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 46 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!


   
   

Page 46 of 47 Previous  1 ... 24 ... 45, 46, 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 17, 2010 2:19 am

srinihasan wrote:
Aathira wrote:காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.]


மிக்க மிகு நன்றி தங்களின் பாராட்டுக்கும் மற்றும் வாழ்த்திற்கும் அல்ல.... தங்களின் அன்பிற்கு... [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 2:24 am

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]
வெள்ளை சாயம் கரைந்து விட்டதா? தெரிந்து விட்டதா?? [You must be registered and logged in to see this image.]

மற்ற நிறங்களின் சாயம் கரைந்தால் தான் வெண்மை...

இவன் மனது சாயம் பூசாமலே/கரைந்தாலும் வெள்ளைதான் என்பதனை... நீங்கள் அதனை எழுத்திலும் காட்டியது அருமை.... மேன்மக்கள் மேன்மக்களே... [You must be registered and logged in to see this image.]

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Sat Jul 17, 2010 9:57 am

என்ன தான் நடக்குது இங்க?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 10:06 pm

srinihasan wrote:

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...


மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

உங்கள் முதல் காதலியைக் க்ண்டு பிடிச்சிட்டேன்.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 03, 2010 9:29 am

Aathira wrote:
srinihasan wrote:

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...


மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

உங்கள் முதல் காதலியைக் க்ண்டு பிடிச்சிட்டேன்.
[You must be registered and logged in to see this image.]

இன்னும் சற்று நேரத்தில் விடை தெரிந்துவிடும்; தங்களின் கணிப்பு தவறு என்று........... சீனு அண்ணா சீக்கிரம் வந்து சொல்லுங்க.........

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 03, 2010 10:29 am

Aathira wrote:
srinihasan wrote:

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...


மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

உங்கள் முதல் காதலியைக் க்ண்டு பிடிச்சிட்டேன்.
[You must be registered and logged in to see this image.]

சரி... நீங்க உளவுதுறையிலும் கைதேர்ந்தவர் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு.... [You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 03, 2010 10:33 am

தஞ்சை.முரளி wrote:
Aathira wrote:
srinihasan wrote:

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...


மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

உங்கள் முதல் காதலியைக் க்ண்டு பிடிச்சிட்டேன்.
[You must be registered and logged in to see this image.]

இன்னும் சற்று நேரத்தில் விடை தெரிந்துவிடும்; தங்களின் கணிப்பு தவறு என்று........... சீனு அண்ணா சீக்கிரம் வந்து சொல்லுங்க.........

முரளி, [You must be registered and logged in to see this image.] இங்க ஏற்கனவே நம்ம நிலைமை சரியில்லை.. அதனால் ரகசியமாகவே நமக்குள்ளேயே இருக்கட்டும்....

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 03, 2010 10:40 am

சரி விட்டுத்தள்ளுங்க....... அநியாயம் என்ன கொடுமை சார் இது

இனி நல்லதே நடக்கட்டும்.......

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 16, 2010 1:16 pm

வாசா உன்னுடைய அறிமுகமே பிரமிக்கும்படி இருந்தது... ஒருவரை பற்றி அறிய அவர் தரும் சிறு குறிப்பு மட்டுமல்லாது அவருடன் பேசும்போது அவர் நம்முடன் பழகும் தன்மை, அவருடைய வார்த்தைகள், அவருடைய செயல்கள் நம்மை அவர்மீது மரியாதையோ அல்லது வெறுப்போ அடையச்செய்யும்.. அந்த வகையில் வாசா உன்னிடம் நான் பேசியதில் இருந்து உன்னை ஒரு சந்தோஷமான பிள்ளை என்று நினைத்தேன். வலியை உள்ளடக்கி வெளியே சிரிப்பவன் மஹான் என்பார்..... உன்னுள்ளும் வலி இருக்கிறது என்பதை உன் கவிதை வரிகளை படித்து நான் உணர்ந்திருக்கிறேன். இங்கே உன் அறிமுகம் பார்த்தபோது நீ சின்னப்பையனா வாசா? இல்ல இல்ல எல்லோரும் உன்னை மரியாதையோடு பார்க்கும்படி உன்னை மதிக்கும்படி பிரமித்து பார்க்கும்படி இயல்பாக எந்த வித ஆர்டிஃபிஷியல் கலக்காம இயல்பாவே நான் இப்படி தான் என்று கம்பீரமாக சொல்வது போலிருந்தது...உன் அறிமுகமே அசத்தல் எனும்போது கேள்விக்கணைகளுக்கு அஞ்சுபவனா நீ அசத்துவியே நீ தான்.... கல்யாணசுந்தரம் உன் ப்ரின்சிப்பல் என்று மட்டும் சொல்லி விட்டு விடாது அவரின் குணாதிசயமும் நீ அவர் மேல் வைத்திருக்கும் பற்று எப்படிப்பட்டது என்றும் விளக்கியது கண்டு எனக்கும் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட தோன்றியது.... யூ டிசர்வ்ட் டு கெட் தட் புக் அக்னி சிறகுகள்...... காதலை போற்றுபவன் இல்லை நீ... ஆமாம் காதலை போற்றுபவன் இல்லை நீ... ஆனால் காதலை சுவாசித்து மகிழ்ந்து விவாகத்தில் முடிந்து விவாகரத்து குறையவேண்டும் என்று வேண்டும் நீ காதலை புனிதமாக கருதுபவன்... உனக்கு கிடைக்கும் பெண்ணால் உன் மனைவியால் நீ கண்டிப்பாக வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும்... உன்னை கட்டிக்கப்போற பெண்ணுக்கு நீ கண்டிப்பா நல்ல புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா தந்தையா தாயா உயிரா மகனா இப்படி எல்லாமா இருப்பே... எனக்கு உன் வரிகளை படிக்க படிக்க இதோ என் தம்பிகள் இப்படி தான் இருப்பார்கள் என்று என்னை சொல்லவைக்கிறது வாசா.... தனித்தன்மையுடன் வாழும் உன் அத்தனை நல்ல குணங்களுக்கும் அறிவுக்கும் இறைவனின் அருளும் என் ஆசியும் என்றும் உனக்கு உண்டுப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 6:05 pm

மஞ்சுபாஷிணி wrote:வாசா உன்னுடைய அறிமுகமே பிரமிக்கும்படி இருந்தது... ஒருவரை பற்றி அறிய அவர் தரும் சிறு குறிப்பு மட்டுமல்லாது அவருடன் பேசும்போது அவர் நம்முடன் பழகும் தன்மை, அவருடைய வார்த்தைகள், அவருடைய செயல்கள் நம்மை அவர்மீது மரியாதையோ அல்லது வெறுப்போ அடையச்செய்யும்.. அந்த வகையில் வாசா உன்னிடம் நான் பேசியதில் இருந்து உன்னை ஒரு சந்தோஷமான பிள்ளை என்று நினைத்தேன். வலியை உள்ளடக்கி வெளியே சிரிப்பவன் மஹான் என்பார்..... உன்னுள்ளும் வலி இருக்கிறது என்பதை உன் கவிதை வரிகளை படித்து நான் உணர்ந்திருக்கிறேன். இங்கே உன் அறிமுகம் பார்த்தபோது நீ சின்னப்பையனா வாசா? இல்ல இல்ல எல்லோரும் உன்னை மரியாதையோடு பார்க்கும்படி உன்னை மதிக்கும்படி பிரமித்து பார்க்கும்படி இயல்பாக எந்த வித ஆர்டிஃபிஷியல் கலக்காம இயல்பாவே நான் இப்படி தான் என்று கம்பீரமாக சொல்வது போலிருந்தது...உன் அறிமுகமே அசத்தல் எனும்போது கேள்விக்கணைகளுக்கு அஞ்சுபவனா நீ அசத்துவியே நீ தான்.... கல்யாணசுந்தரம் உன் ப்ரின்சிப்பல் என்று மட்டும் சொல்லி விட்டு விடாது அவரின் குணாதிசயமும் நீ அவர் மேல் வைத்திருக்கும் பற்று எப்படிப்பட்டது என்றும் விளக்கியது கண்டு எனக்கும் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட தோன்றியது.... யூ டிசர்வ்ட் டு கெட் தட் புக் அக்னி சிறகுகள்...... காதலை போற்றுபவன் இல்லை நீ... ஆமாம் காதலை போற்றுபவன் இல்லை நீ... ஆனால் காதலை சுவாசித்து மகிழ்ந்து விவாகத்தில் முடிந்து விவாகரத்து குறையவேண்டும் என்று வேண்டும் நீ காதலை புனிதமாக கருதுபவன்... உனக்கு கிடைக்கும் பெண்ணால் உன் மனைவியால் நீ கண்டிப்பாக வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும்... உன்னை கட்டிக்கப்போற பெண்ணுக்கு நீ கண்டிப்பா நல்ல புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா தந்தையா தாயா உயிரா மகனா இப்படி எல்லாமா இருப்பே... எனக்கு உன் வரிகளை படிக்க படிக்க இதோ என் தம்பிகள் இப்படி தான் இருப்பார்கள் என்று என்னை சொல்லவைக்கிறது வாசா.... தனித்தன்மையுடன் வாழும் உன் அத்தனை நல்ல குணங்களுக்கும் அறிவுக்கும் இறைவனின் அருளும் என் ஆசியும் என்றும் உனக்கு உண்டுப்பா....

அன்புள்ள மஞ்சு அக்கா,

உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு இத்தனை நாள் மறுமொழி எப்படி போடாமல் போனேன் என்று தெரியவில்லை.. மன்னிக்கவும்...

என் மனமார்ந்த நன்றிகள்....

என்னுடைய அறிமுகமும் , உங்களுடன் உரையாடிய உரையாடலும் என்மீது உங்களுக்கு நல்ல மதிப்பை அளித்திருக்கும் என்பதனை உங்கள் வரிகள் மூலம் உணருகின்றேன்.

மரியாதைக்குரிய என் அன்பினை ஏற்று என்னை தம்பியாக பாவித்தமைக்கு பாவித்தலுக்கும் என் மனமார்ந்த மற்றொரு நன்றி...

மாதா, பிதாவிற்கு பிறகு குரு... அந்த குருவே இரண்டுமாக இருக்கும் சமயத்தில் நம் வாழ்கையில் எல்லாம் நல்லபடியாக அமைகின்றது... அப்படி போன்ற ஒரு மனிதரை உள்ளத்தை நான் பெற்றது நான் செய்த பாக்கியம்...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்... நமக்கென்று வாழ்வில் கிடைக்க கூடியது தான் கிடைக்கும்... அதுவே திருப்தியாக அமைய வேண்டும். அதை தான் இறைவனிடம் வேண்டுவது.

இறைவன் ஆசி என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தங்களது ஆசியும் என்று கிடைக்கும் என்ற நம்பிக்கையும் என் மனதுக்குள்...

மிக்க நன்றி என்னிடம் பேசி என்னை பற்றி அறிந்தும், படித்து மற்றவற்றை புரிந்தும் அன்போடு தாங்கள் எனக்களித்த இந்த பின்னூட்டத்திற்கு... நன்றியென வார்த்தையில் சொல்வது அதற்கு ஈடாகாது. இருப்பினும் இந்த அடியேன் அன்பு தம்பியின் இந்த நன்றியை ஏற்றுக்கொள்ளவும்... கைமாறாய் வேறொன்றும் செய்ய இயல முடியாமல்.

அன்புடன்,
தஞ்சை.வாசன்.

Sponsored content

PostSponsored content



Page 46 of 47 Previous  1 ... 24 ... 45, 46, 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக