புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 I_vote_lcapபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 I_voting_barபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 45 of 47 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue 23 Mar 2010 - 4:36

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue 13 Jul 2010 - 14:18

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 17 Jul 2010 - 2:37

Aathira wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

என்னின் தாமதமான பதிலுக்கு நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்... பழிக்கு பழியல்ல.... காலத்தின் கோலமாய் மாற்ற இயல முடியாமல்... விதியின் வழியில் இன்று...

காமம் இல்லாத காதல் இருக்காது. காதல் இல்லாது கவிதை இருக்காது. காதல் என்றால் கண்ணில் கண்ட அல்லது காதல் கொண்ட கன்னி(யரை) பற்றி மட்டுமல்ல. இயற்கை, இசை என மற்ற பிறவும் கண்டு களித்தவையும் அடங்கும்... மனதில் கொண்ட காதல்தான், தான் கொண்ட மையலை மையமாய் வைத்து கவிபாட தொடங்கியது. இரண்டு அனுபவமும் புதுமையாய், இனிமையாய் என் இளமையில்... இந்த பொன்னான நேரத்தில் என்னின் வார்த்தைகளையும் வரிகளையும் ரசித்து ஊக்கப்படுத்திய என் பள்ளித்தோழர்களுக்கும் மற்றும் கல்லூரித்தோழர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கு தெரிந்து, நான் முதலாவதாக சேமிக்கும் வகையில் வெள்ளை காகதித்தில் எழுதி சேகரிக்க ஆரம்பித்தது என் இரண்டாம் ஆண்டு கல்லூரி நாட்களில். கீழ்கண்ட இந்த வரிகள் என்னால் கவிதையென வரையப்பட்டது... கவிதைக்கான எந்தவித வரைமுறை இல்லாமல்...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...

மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 17 Jul 2010 - 2:49

சரண்யா wrote:ஒ,,,
வாசன் உங்க அறிமுகம் நல்லா கொடுத்து இருக்கீங்க...
பெங்களூர் பற்றியும் நல்லா பிரித்து கொடுத்து பதில் அளித்துள்ளீர்கள்...
நல்வாழ்த்துகள்..
நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும்..ஈடுபாடில்லாமல் இறைவனை வழிப்படும் தங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் இறைவன்..தான் இருக்கிறேன் என காட்ட..
நன்றி..

மிக்க நன்றி சரண்யா.... தங்களுக்கு தனிமடல் எழுதலாம் என் நினைத்தபோதினும் முதலில் இங்கு பதிலளித்து பின்பு மடலிட விரும்புகின்றேன்...

இறைவன் மீது ஈடுபாடு இல்லை என்றால்... அதாவது இறைவனை ஆலயத்திற்கு சென்றுதான் வழிப்படவேண்டும், தினமும், இந்த நேரத்தில் இப்படித்தான் வழிப்பாடு செய்யவேண்டும் போன்றவற்றில் மட்டும்தான் ஈடுபாடு அற்றவன்... மற்றபடி இறை மீதும் தீரா நம்பிக்கை உடையவன் நான்.

உங்களின் வேண்டுதலுக்காகவும் அந்த இறைவன் செவி இசைத்து எனக்கு நன்மை புரியட்டும்... (எனக்கு மட்டுமில்லை நம் எல்லோருக்கும் தான்)

மிக்க மிகு மகிழ்ச்சி தங்களின் இனிய மறுமொழிக்கு...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 17 Jul 2010 - 2:58

தஞ்சை.முரளி wrote:வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... அருகில் வசிக்கும் எனக்கும் இந்த ஈகரை தான் செய்தி தந்தது என்றென்னும் போது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது........ வாழ்க வளமுடன்....... தங்களின் கல்யாண சாப்பாடை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.......

அன்புள்ள முரளி,
என்னைப்பற்றி தெரியாத சில விசயங்களை நீங்கள் இங்கே தெரிந்திருக்கலாம்... ஆனால் தற்போதைய என்னைப்பற்றி தங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. இங்கே புதிதாய் தெரிந்துக்கொள்ள... மிக்க மகிழ்ச்சி...

சாப்பாடு வேண்டுமென்றால் கேளுங்கள் வாங்கி தருகின்றேன்... கல்யாண சாப்பாடுதான் என்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்றால், வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் தங்களின் திருமண வைபோகத்தில் அமர்ந்து உண்டு மகிழலாம்..... தங்களின் கல்யாண சாப்பாட்டை எதிர்நோக்கி கொண்டு நான்....

தங்களுக்கு இந்த திரியின் மூலமாக என்னின் முன்கூட்டிய திருமண நல்வாழ்த்துகள்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 17 Jul 2010 - 3:03

srinihasan wrote:
Aathira wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

என்னின் தாமதமான பதிலுக்கு நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்... பழிக்கு பழியல்ல.... காலத்தின் கோலமாய் மாற்ற இயல முடியாமல்... விதியின் வழியில் இன்று...

காமம் இல்லாத காதல் இருக்காது. காதல் இல்லாது கவிதை இருக்காது. காதல் என்றால் கண்ணில் கண்ட அல்லது காதல் கொண்ட கன்னி(யரை) பற்றி மட்டுமல்ல. இயற்கை, இசை என மற்ற பிறவும் கண்டு களித்தவையும் அடங்கும்... மனதில் கொண்ட காதல்தான், தான் கொண்ட மையலை மையமாய் வைத்து கவிபாட தொடங்கியது. இரண்டு அனுபவமும் புதுமையாய், இனிமையாய் என் இளமையில்... இந்த பொன்னான நேரத்தில் என்னின் வார்த்தைகளையும் வரிகளையும் ரசித்து ஊக்கப்படுத்திய என் பள்ளித்தோழர்களுக்கும் மற்றும் கல்லூரித்தோழர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கு தெரிந்து, நான் முதலாவதாக சேமிக்கும் வகையில் வெள்ளை காகதித்தில் எழுதி சேகரிக்க ஆரம்பித்தது என் இரண்டாம் ஆண்டு கல்லூரி நாட்களில். கீழ்கண்ட இந்த வரிகள் என்னால் கவிதையென வரையப்பட்டது... கவிதைக்கான எந்தவித வரைமுறை இல்லாமல்...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...

மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 17 Jul 2010 - 3:04

தஞ்சை.முரளி wrote:
Aathira wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.

மெளனம் பேசியது... எழுதியது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 17 Jul 2010 - 3:11

தஞ்சை.முரளி wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.
வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 17 Jul 2010 - 3:17

Aathira wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 17 Jul 2010 - 3:21

Aathira wrote:காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.]

மிக்க மிகு நன்றி தங்களின் பாராட்டுக்கும் மற்றும் வாழ்த்திற்கும் அல்ல.... தங்களின் அன்பிற்கு... [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 17 Jul 2010 - 3:47

srinihasan wrote:
Aathira wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]
வெள்ளை சாயம் கரைந்து விட்டதா? தெரிந்து விட்டதா?? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 45 of 47 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக