புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 32 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 32 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 32 Poll_c10 
171 Posts - 79%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 32 of 47 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 39 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:17 pm

நானும் ஒரு கேள்வி கேட்கலாமா...? தாய் நாடு விட்டு வெளி நாட்டில் வாழ்கிறீர்களே...தாய்மண்ணை நினைத்து மனம் வருந்தியது உண்டா ? தமிழ் பேசும் மக்களிடையே வாழும் வாழ்க்கைக்கும் வேற்று நாட்டு மனிதர்களிடம் பழகும் போதும் வித்தியாசமிருக்கிறதா ?? விருப்பட்டால் சொல்லுங்களேன் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 10, 2010 2:59 pm

வழிப்போக்கன் wrote:உதயசுதா அவர்களிற்கான கேள்விகள்.

1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் என்னைப் போன்றோரும் அறியும் வகையில் தாருங்களேன்.

என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்கிற அளவுக்கு பெரிசா ஒண்ணுமில்லீங்கோ. இருந்தாலும் சொல்றேன். நான் வேலைக்கு செல்லும் சாதாரண குடும்ப தலைவிங்க.நிறைய பேரு நினைச்சுட்டு இருக்காங்க வேலைக்கு போகாமா வீட்டுல இருக்கறவங்கதான் குடும்பத் தலைவின்னு.என்னை போல வேலைக்கு போகும் அனைத்து பெண்களும் இரட்டை குடும்ப தலைவிகள் என்பது என்னோட ஒரு சின்ன கருத்து.
நான் தமிழகத்த சேர்ந்த திருச்சிதான் என் சொந்த ஊர்.ஆனா கல்யாணம் ஆன பின்னாடி கணவர் ஊரை தான் சொந்த ஊரா நினைக்கணும்ன்னு பெண்களுக்கென்று எழுதப்படாத சட்டம் இருக்கறதால நான் மதுரைக்காரி.
நான் துபாயில் என் கணவரோடும்,என் 5 வயது மகள் சுஜிதாவோடும்(என்னொட அவதார்ல இருக்கற வாண்டுதான்)வசிக்கிறேன்.எனக்கு வேலை அக்கவுண்ட்ஸ் & அட்மின்ல. எனக்கு கொஞ்சம்(கொஞ்சம் அல்ல அதிகம்ன்னு மத்தவங்க சொல்றது எனக்கு காதுல விழுது) வாய் அதிகம்.எனக்கு நல்ல கவிதைகளை பிடிக்கும்.ஆனா எழுத வராது(ஏன்னா எனக்கு கற்பனை பண்ண தெரியாது)
மத்தபடி ஓவியத்திலும் கைவினை பொருள்கள் செய்வதிலும்(கல்யாணத்துக்கு முன்னாடி) ஆர்வம் அதிகம்.இப்ப நேரமின்மையால் இது எல்லாத்தையும் தொலைச்சுட்டு இருக்கற அப்பாவி ஜீவன் நான்.
என்ன அறிமுகமே கண்ண கட்டுதா?

2) ஒரு தாய் என்கின்ற நிலமையில் பிள்ளை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அல்லது ஒவ்வொரு தாய்மாரும் பின்பற்றக்கூடிய முக்கிய அம்சங்களைக் குறிப்பிட முடியுமா?
2)பிள்ளைகளை வளர்க்குற விதத்தில என்னொட கருத்து.
அன்பா இருக்க வேண்டிய நேரத்தில அன்பாகவும்,கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டித்தும் அவங்க எது கேட்டாலும் உடனே வாங்கி தராம அதொட முக்கியத்துவம் என்னன்னு பார்த்து வாங்கி தரணும்.அவங்களுக்கு ஆலோசனை தேவைபடும் இடத்தில், நேரத்தில் அவங்க விரும்பினா சரியான ஆலோசனை தர்றவங்களா,ஒரு நல்ல நண்பியா இருக்கணும்.
நம்ம பிள்ளைகளுக்கு நாமதான் ரோல்மாடலா இருக்கணும்ன்னு நினைக்கிறவ நான்.ஏன்னா அவங்க அதிகமா கத்துக்கிறது நாம நடந்துக்கறத பார்த்துதான்.

3 ) உங்கள் திருமணத்தின் முன்னர் பெண்பார்க்க வந்த அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வீர்களா? ( கொஞ்சம் விரிவாக உங்கள் மனநிலை மற்றும் பெண்பார்க்க வந்தோர் பற்றியும் எத்தனை முறை வந்தார்கள்... )
காதல் திருமணமாயின் உங்கள் கணவனை எப்போது முதலில் பார்த்தீர்கள், காதல் ஆரம்பமான விதம்.... புன்னகை

3) எங்க கல்யாணம் காதல் & அரெஞ்ச் கல்யாணம். ஆனா பொதுவா நான் என் கல்யாணம் காதல் கல்யாணம்ன்னு யாருக்கும் சொல்றதில்ல.ஏன்னு கேட்காதீங்க.அது எனக்கே தெரியாது.
நான் என் கணவரை முதன் முதலில் திருச்சி மலைக்கோட்டையில் வச்சுதான் சந்திச்சேன்.பிறகு தற்செயலாக அடிக்கடி நாங்க பார்த்துக்க‌ வேண்டி வந்துச்சு.அது மட்டும் இல்லாம அவரொட சித்தப்பா எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடி வந்ததால என்னை பத்தி முழுசா என் கணவர் தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைச்சு,லவ்வ தொடங்கி காதலை என்கிட்ட சொல்லாம நேரா என் பெத்தவங்க கிட்ட பொண்ணு கேட்டு திட்டு வாங்கி என் மனசுல இடம் பிடிச்சு.
அது ஒரு பெரிய கதைங்க.எங்கப்பா கேட்ட ஒரு வார்த்தைக்காக துபாய்க்கு வந்து கஷ்டப்பட்டு உழைச்சு 5 வருசம் கழிச்சு திரும்ப எங்கப்பா, அம்மாகிட்ட பேசி, போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிகிட்டோம்.ஆனா நான் பெருமையா சொல்றென் எங்க காதல் ஒரு டீசண்டான காதல்.காதலிக்க தொடங்கின சமயத்துல கூட நாங்க 2 பேரும் வெளிய எங்கயும் போனது கிடையாது.அனாவசியாமா பேசிகிட்டது கிடையாது.அவரொட நுனி விரல் கூட என் மேல பட்டது இல்லை.நாங்க காத்திருந்த 5 வருசத்துல ஒரு தடவ கூட போன்ல பேசினது கிடையாது.கடிதம் எழுதுனது இல்ல.ஆனா எந்த தைரியத்துல நாங்க காத்துட்டு இருந்தோன்னு இப்ப நினைச்சா கூட சிரிப்பா வருது.

4 ) மனதில் தவறு என்று பட்டால் சட்டென்று வெளிப்படையாகவே சொல்லும் இயல்பினை பல இடங்களில் அவதானித்திருக்கின்றேன், அப்படியான இயல்பினால் பொதுவாக ஏற்படும் சங்கடங்களை சொல்ல முடியுமா....?
அத்துடன் “முகஸ்துதி” செய்பவர்கள் பற்றிய உங்கள் கருத்து..??

4) வெளிப்படையா பேசுறதுல ஒரு சில சங்கடங்கள் இருக்கதான் செய்கிறது.என்னன்னா
ஒரு சில சமயத்துல ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட நான் வெளிப்படையா பேசுறதால என்னடா இவ இப்படி பேசிட்டாளென்னு அவங்க மனசு வருத்தப்படும்,அத பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமா இருக்கும்.சில பேர் அதிகம் படிச்ச திமிர்ன்னு சொல்லுவாங்க.ஆனா எவ்வளவோ முயற்சித்தும் இந்த குணத்த என்னால மாத்திக்க முடியல.இது எனக்கு வரமா சாபமான்னு எனக்கு தெரியல.ஆனா வெளிப்படையா பேசுறதுல எனக்கு சில நன்மைகள் இருக்கு.மனிதர்கள் குணமாறுபாட்ட கத்துக்க முடிஞ்சது.எப்படின்னா நான் அவங்களுக்கு எதிரான கருத்த சொல்றவர என்னை புகழ்ந்து பேசின ஆளுங்க என் கருத்த கேட்டதுக்கு அப்புறம் அப்படியெ தடம் மாத்தி பேசுறத கேட்டு இருக்கேன்.என்னோட இந்த குணத்தால என்னை பார்த்து பயப்படறவங்க லிஸ்ட் பெருகி போச்சு.

இன்னிக்கு கால கட்டத்துக்கு முகஸ்துதி செய்ய தெரியறது ரொம்ப அவசியங்க.ஆனா அது அந்த காரியத்தோட முக்கியத்துவத்த பொறுத்தது.
அட்மின்ல வேலை பார்த்துகிட்டு முகஸ்துதி பண்ண‌ தெரியலன்னா எனக்கு வேலை இல்லாம போய்டும்.பெண்களுக்கு முக்கியமா மாமனார்,மாமியார முகஸ்துதி தெரியலன்னா அவங்கள பத்தி ஒரு தவறான அபிப்பிராயாம் வந்துடும்.இது என் அனுபவபூர்வ உண்மை.

5 ) ஈகரையைப் பற்றியோ அல்லது ஈகரை நண்பர்கள் பற்றியோ ஒரு கவிதை வரையுங்களேன், வசனக் கவியாக இருந்தால் கூடப் பரவாயில்லை, உங்கள் உணர்வை அறியும் நோக்கத்திற்காகவே
ரிலாக்ஸ்

முகம் தெரியாத நட்புகளும்,உறவுகளும்
ஒரு மனிதரின் வாழ்வில்
சந்தோசத்தையும்,நொந்து வரும்போது
ஆறுதலையும்,ஆலோசனை,உதவி
தேவைபடும்போது உடனடி
ஆலோனையும்,உதவியும்,
கிடைச்ச,கிடைக்கற,கரை ஈகரை.

இந்த பதில்கள் மூலமா நான் வேண்டி கேட்டுக்கறது என்னன்னா
நான் சில சமயம் பின்னுட்டம் இடும்போது சில பேரோட மனசு சங்கடபட்டு இருக்கும். அவங்க எல்லார்கிட்டயும் ஒண்ணுதான் சொல்லிக்க விரும்பறேன்.உங்க தோழியோ,அக்காவோ,தங்கையோ எதாவது சொன்னா மன்னிச்சுடுவீங்கதான.அது போல என்னையும் மன்னிச்சுடுங்க.

மிக்க நன்றி சுதா உங்கள் பதில்களை எதிர்பார்க்கின்றேன், மற்றைய நண்பர்களும் விரும்பினால் உங்கள் கேள்விகளை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி ரிலாக்ஸ்

என் கருத்துகளை பகிர எனக்கு ஒரு வாய்ப்பு தந்த வழிப்போக்கன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 10, 2010 3:03 pm

அடுத்த கேள்விக்கு மதிய உணவு முடிச்சுட்டு வந்து பதில் சொல்றென். சரியா?

[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 3:12 pm

சுதாம்மா என்னம்மா என்ன கண்ணு இம்புட்டு அழகா ஒரு பயோக்ரஃபி கொடுத்து அழகு அழகு...

உங்க நேர்மையான வெள்ளை மனசு குழந்தை பதில்கள்...

சுஜிதா அழகு திருஷ்டி சுத்தி போடுங்க....

உங்க காதலை ரொம்ப மதிக்கிறேன்பா...

திருச்சில எஸ் ஆர் சி தெரியுமா? அங்கே தான் மூன்று வருடம் ஹாஸ்டலில் இருந்து படித்தேன் [You must be registered and logged in to see this image.]

மலைக்கோட்டை பிள்ளையார் என் ஃபேவரிட்...

இறைவனின் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்க என் பிரார்த்தனைகள்...

உங்க பதிலில் இருந்த நேர்மையும் மழலைத்தன்மையும் பார்த்து உடனே என்னை பதிலிட வைத்தது...

அன்பு நன்றிகள் சுதா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 3:32 pm

அருமையாக மனம்திறந்த அக்கா மெய்ச்சிலிர்க்கும் காதலைச்சொல்லி குடுப்பத்தின் முக்கியம் கூறி நன்பர்களிடம் மன்னிக்க வேண்டி எங்கள் மனம் திறந்த உங்ளின் பாசத்திற்கு என்றும் அடிமை நன்றி
நானும் கேள்வி கேட்க நினைத்திருந்தேன் தவறவிட்டு வருந்துகிறேன் [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி சுதா அக்காவை மனம் திறக்க வைத்த கேள்விகளுக்கு [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 3:35 pm

[You must be registered and logged in to see this image.] அன்பு குடும்பதலைவி சொர்னக்காவிற்கு எனது வாழ்த்துக்கள் .. மனம் விட்டு பேசுவது ஒரு கலை அது உங்க கிட்ட இருக்கு .. வாழ்க பல்லாண்டு [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 3:50 pm

இவ்ளோ நேரமா சாப்பிடுவது சுதா?? வேண்டாம்பா உடம்பு வெயிட் போட்டுட போகுது... சீக்கிரம் வாங்க... உங்க பதில் பார்க்க காத்துட்டு இருக்கோம்பா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 10, 2010 4:34 pm

வந்துட்டேன் மஞ்சு. அடுத்த கேள்விக்கு பதில் டைப் பண்ணிட்டு இருக்கேன். லஞ்ச் முடிஞ்சதும் ஒரு வேலை வந்துட்டது. அத முடிச்சுட்டு இப்பதான் வந்தேன்.
ஹாசீம் நீங்க இப்ப கூட கேள்வி கேக்கலாம். கண்டிப்பா பதில் சொல்றேன்... நன்றி

[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 4:35 pm

மஞ்சுபாஷிணி wrote:இவ்ளோ நேரமா சாப்பிடுவது சுதா?? வேண்டாம்பா உடம்பு வெயிட் போட்டுட போகுது... சீக்கிரம் வாங்க... உங்க பதில் பார்க்க காத்துட்டு இருக்கோம்பா புன்னகை
சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 10, 2010 4:48 pm

கலை wrote:உதய சுதாவுக்கு என் கேள்வி :

நட்பு என்பதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..? ஆணும் பெண்ணும் புனிதமான நட்புகொள்வதால் ஏற்படும் சங்கடங்கள் பிரச்சினைகள் என்ன...? நடைமுறையில் ஆண்பெண் நட்புகள் கொச்சைப்படுத்தப் படும்போது வேதனை அடையும் நண்பர்களுக்கு உங்கள் ஆறுதல் என்ன...?
உயிர் எப்படி உடலுக்கு அவசியமோ அது போல நட்பு வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம் கலை.எல்லா மனிதர்களும் எதாவது ஒரு உறவு இல்லாம இருக்கும். ஆனா நண்பர்கள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை.

ஆணும்,பெண்ணும் புனிதமான நட்பு கொள்றதலா ஏற்படும் முதல் சங்கடம் சமூகத்தோட கேள்வி.மத்தவங்களோட சந்தேகப்பார்வை.நாம மட்டும் தான் எங்க நட்பு புனிதமானதுன்னு சொல்லிட்டு இருப்போம்.ஆனா யாரும் நம் மனதை புரிஞ்சுக்க மாட்டாங்க.இதுல அதிகம் பாதிக்கப்படறது பெண்கள்தான். கல்யாணம் ஆகாமா இருந்தா அந்த பொண்ண கட்ட யாரும் வர மாட்டாங்க.கல்யாணம் ஆகி இருந்தா அவளொட கணவன் புரிஞ்சுக்காதவனா இருந்துட்டா அந்த பொண்ணோட நிலைமை அந்தோ பரிதாபம்.நம்ம சமூகத்துலதான் கணவன் அப்படின்ற சொல்லுக்கு ஒரு தனி அந்தஸ்து இருக்கே.அதனால கணவனா,நண்பனான்னு முடிவு எடுக்க முடியாம தடுமாற்றம் வரும்போது அவள் தவிக்கும் தவிப்பு. அப்பாடி அத வார்த்தயால சொல்ல முடியாது.

இரண்டாவது சங்கடம் நம்மள நம்பாத குடும்ப தாக்குதல்கள்.
இந்த இரண்டு சங்கடத்தையும் தாண்டி வர்றதுகுள்ள நம்ம ஆயுசும், நட்பும் முடிஞ்சுடும்.

நட்பு என்பது ஒரு எல்லக்குள்ள இருக்கும் வரை நமது மனது சுத்தமா இருக்கும் வரை யாருக்கும் கவலைப்படாம அதே சமயம் மத்தவங்க கண்ண அது உறுத்தாத அளவுக்கு நமது நட்பு இருந்தா என்னைக்கும் நட்பு தொடரும்.
அப்படிங்கிறது என்னொட எண்ணம்.

என்னை இந்த அளவு யோசிக்க வச்சதுக்கு நன்றி கலை சார்.

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 32 of 47 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 39 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக