புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 27 of 47 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 37 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:50 pm

சிவா wrote:திரு வேந்தனிடம் எனது கேள்விகள்:

பல ஆண்டுகளாக கருத்துக் களங்களில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ள மகிழ்வான அனுபவங்கள் மற்றும் மனதை வருத்தும் சம்பவங்களை விரும்பினால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடமாகிவிட்டது. இதன் செயல்பாடு பற்றி திருப்தியடைகிறீர்களா?

நான் எந்த கருத்துக்களத்துக்கு சென்றாலும் என்னை முதலில் தயார்படுத்திக்கொள்வது எதற்கென்றால் என்னை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லைஎன்பது தான்...

எனக்கு சரியென்று படுவதை சொல்லுவதும் என் கருத்து தவறென்று உணரும் போது தயங்காமல் மன்னிப்புக் கேட்பதும் என் வழக்கம்.

இணையம் தானே என்று எதைவேண்டுமானாலும் கூறக்கூடாது, லாஜிக் இருக்கும் செய்திகளையும் உண்மையான செய்திகளையுமே பதியவேண்டும்.
நான் இருந்த இருக்கின்ற கருத்துக்களத்தில் என் இந்த திறந்த மனமும் தயங்காத பதிலும் என்னை தவறாகப் புரிந்து கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது.

பலர் என்னை என் கருத்தை மட்டும் பார்க்காமல் என் தனிப்பட்ட விஷயங்களையும் தாக்கிப்பேச முனைந்த போது அருவெருப்படைந்து இருக்கிறேன்.

சில கசப்பான இங்கே கூறவியலாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன...
என்றாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றே நான் நடந்துகொண்டு இருக்கிறேன்..

இனி ஈகரைப்பற்றி...

நான் முதன் முதலாக நுழைந்த போது இருந்த பக்குவமற்ற நிலை மாறி இப்போது மிக மிக அருமையான சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது...

ஒரு வரிக்கென ஒரு திரி...

தலைப்புக்குத் தொடர்பில்லாத பதிவுகள்...

வீண் அரட்டைகள்...

தலைப்பு மாறி இடப்படும் திரிகள்,,,

வருகிறேன் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் என்று ஆளாளுக்கு ஒரு திரியாக நூற்றுக்கணக்கான திரிகள்

கவிதையா உரை நடையா என்று பகுத்தறிய இயலாத பதிவுகள்...

பிறர் கவிதைகளைக் கூசாமல் தம் கவிதை எனப்பதிவு இடும் திரிகள்..

இவ்வாறு நான் கண்ட சிலகுறைகளைத் தவிர்த்துப்பார்த்தால்...

தனிததனியாக பிரிக்கப்பட்ட தலைப்புகளில் வற்றாத மதிப்புக்குரிய பல பொக்கிஷங்கள் சிவாவின் உழைப்பினாலும் அவருக்குத் தோள் கொடுத்த தமிழன் ராஜா தாமு மற்றும் பல நண்பர்களின் அயராத உழைப்பினாலும் ஈகரை ஒரு பொக்கிஷ களஞ்சியமாக விளங்கியதையும் கண்ணாறக்கண்டு மகிழந்தேன்.

இதற்கு ஈகரையின் கர்த்தா சிவாவுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டு இருக்கிறேன்..

இனி...

என் ஆதங்கம் கண்டு அன்பாய் ஒரு கனிந்த வெள்ளை உள்ளத்துடன் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த சிவாவுக்கு உண்மையுடனும் நேர்மையுடனும் நடுநிலையுடனும் என்னாலியன்ற சேவையைச் செய்து வருவேன் என்று உறுதிகூறிக்கொள்கிறேன்,

என் ஒரே உறுதி ஈகரையைப் பொறுத்து இது தான் :

ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது.

மீண்டும் நன்றி சிவா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:55 pm

Aathira wrote://இங்கே ஈகரையில் வந்தபின் எனக்கு உற்ற நட்பாக ஆதிரா அவர்களும் என் மதிப்புக்குரிய சிவாவும் திகழ்ந்து வருகின்றனர்..//

உங்கள் பதில்கள் அனைத்தும் படித்தேன். உண்மை எப்போதும் சுடும்.. ஆனால் அந்த உண்மையில் (சூட்டில்) அழகும் மிளிரும். ஆம் ”தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று பாரதி கூறுவது போல்.. கலை உங்களால் உண்மையை மட்டுமே பேச முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்...
உற்ற நட்பாக என்னை கூறியதில் பெருமை (பெருமிதம்) அடைகிறேன்.. நன்றி நண்பா..உயிர் உள்ளவரை உற்ற தோழியாக இருக்கவே விரும்புகிறேன்.. இருப்பேன்..என்றும் அன்புடன், நட்புடன்..நன்றியுடன்.. [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:59 pm

என் இனிய அன்பும் ஆசிகளும் இனிய வாழ்த்துகளும் உங்களுக்கு என்றும் இருக்கும் அப்பு தம்பி... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 12:12 am

maniajith007 wrote:ஒரு மனிதனின் தனிப்பட்ட தோல்வி அல்லது தொழில் ரீதியான தோல்வி அல்லது ஆன்மிக ரீதியிலான தோல்வி என வாழ்வில் நேரிடும்போது பொதுவாக எந்த மந்திர சொல் சொல்வீர்கள் அதாவது எது தைரியமும் வலிமையும் கொடுக்கும்

அஜித் தம்பி.. உங்களில் இருக்கும் சிறு பொறிஒன்றை நான் கண்டறிந்து இருக்கிறேன்... இளமைக்குரிய குறும்புகள் அவ்வப்போது இருந்தாலும் சரா நீங்கள் செந்தில் மானிக் ரிபாஸ் சத்யன் அப்பு ஹாசிம் போன்ற இளைய தலைமுறையிடம் பக்குவப்பட்ட மனதையும் பார்த்து இருக்கிறேன். உங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் தோல்வி என்று வ்ரும் போது துவண்டு விடாதீர்கள் .... தோல்வி எனும் புயலில் தொலைந்துவிடாதீர்கள்...

இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி புதைந்து கிடக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்..

ஆயிரக்கணக்கான கால்குலேஷன்கள் வீணான பிறகே பல பெரும் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்... நாம் அவர்களது வெற்றியை மட்டுமே கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப்பின்னால் ஒளிந்து கிடக்கும் தோல்விகளைக் காண இயலாமல் போனது உண்மை...

வெற்றி கிட்டும் வரை போராடுவதே சிறந்தது.

நன்றி அஜித்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 28, 2010 10:05 am

கலை சார் உங்க எல்லா பதில்களையும் படித்தேன். மகிழ்ந்தேன்.எதையும் மறைக்காமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருந்ததை பார்த்து மலைத்து போய்விட்டேன்.
வாழ்த்த தகுதி இல்லை.வணங்குகிறேன்.

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 10:36 am

உதயசுதா wrote:கலை சார் உங்க எல்லா பதில்களையும் படித்தேன். மகிழ்ந்தேன்.எதையும் மறைக்காமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருந்ததை பார்த்து மலைத்து போய்விட்டேன்.
வாழ்த்த தகுதி இல்லை.வணங்குகிறேன்.

உதயா...

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லனும்...

ஈகரைக்கு நான்வந்தப்ப உங்க பேரைப்பாத்து ஒருநிமிஷம் மரியாதைவந்தது.

உங்கள் பதிவினில் காட்டம் இருந்தாலும் பண்பும் பாசமும் இலைமறைவாய் காய்மறைவாய் இருந்தது,

சும்மா உங்களை அடிக்க்டி சீண்டிப்பார்க்கும் ஆசையில் பதிவுகள் இட்டாலும் உங்கள் மேல் இருக்கும் மதிப்பு கூடிக்கொண்டே தான் சென்றது.

பெண்ணினத்துக்கு நீங்கள் காவலாய் இருப்பீர்கள் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

காலப்போக்கில் நாம் எத்தனையோ பேரைச்சந்திக்கிறோம்... பலரும் பலவிதம்..
உங்களைப்போன்றோர் தோழமை எனக்கு பெருமை அளிக்கிறது..

நன்றி சொர்ணாக்கா.. நம்பர் 1 ...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 28, 2010 11:29 am

என்னையும் உங்கள் தோழமை வட்டதுக்குகுள் சேர்துகிட்டதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.
கலை சார்.

[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 28, 2010 11:33 am

இவைகள் ஒரு சாதாரண கேள்விக்குரிய பதிலாக காணவில்லை
எங்களை போன்ற இளம் தலைமுறைக்கு கூறும் அறிவுரை
அற்புதமான தன்னம்பிக்கை ஒரே குறை இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருக்கலாமோ என்று

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 7:06 pm

maniajith007 wrote:இவைகள் ஒரு சாதாரண கேள்விக்குரிய பதிலாக காணவில்லை
எங்களை போன்ற இளம் தலைமுறைக்கு கூறும் அறிவுரை
அற்புதமான தன்னம்பிக்கை ஒரே குறை இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருக்கலாமோ என்று

இவ்வளவு கேள்விகேட்டு சளைக்காம சாத்திப்புட்டு இன்னும் கேள்விகேட்டுஇருககலாமோன்னு கேக்குறாரே... இவரு ரொமப நல்லவரோ....?
Spoiler:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 28, 2010 7:16 pm

கலை wrote:
mohan-தாஸ் wrote:கலை சார் நானும் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி கேற்கிறேன்

கேள்வி:

நீங்கள் தனிமையில் வீதியில் நடந்து கொண்டு வரும் வேளையில் ஒருவன் உங்களை இடை நிறுத்தி வீணாக உங்களுடன் சண்டை போடுகிறான் சண்டை போடுவது மட்டுமின்றி உங்கள் மேல் கை வைத்து விட்டான் பிறகு அதே நேரம் உடன் ஐயோ நான் எதிர் பார்த்த ஆள் அது நீங்கள் இல்லை என்று நக்கல் சிறிப்பு சிறித்து விட்டு திரும்பி போகிறான் அந்த நேரம் உங்கள் முடிவு அவன் மேல் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளலாமா?

நீங்கள் குறிப்பிட்ட இந்த சம்பவம் எனது கல்லூரி நாட்களில் ( 1983 ) நடந்தது என்றால் நம்புவது கடினமாக இருக்கும். ஆனால் உண்மை.

நானும் என் கல்லூரித் தோழர்களும் ஒருமுறை கும்பகோணம் டைமண்ட் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தோம். இடைவேளை நேரத்தில் நான் டாய்லட் போய்விட்டு வந்துகொண்டு இருந்த போது பின்னால் என் முதுகில் பலத்த அடி.. அத்துடன் அன்னைக்கு அடிச்சுட்டு தப்பிச்சா ஓட நினைச்சே ...என்ற ஆக்ரோஷமான குரல்.

திரும்பிப்பார்த்தால் எனக்கு முன்னே பின்னே முகமறியாத ஒருத்தன் கோபமாக நின்றுகொண்டு இருந்தான், என்முகம் பார்த்ததும் ஐயோ மன்னிச்சுடுங்க ஆள்மாத்தி நினைச்சு அடிச்சுட்டேன்னு கூலாக சொன்னான்.

எனககா அடிபட்ட வலி... இளமை... குரூப்புடன் வந்த திமிர்... பின்னி பெடல் எடுத்துட்டோம்... அவன் தப்பிச்சு பாதி படத்துடன் ஓடிவிட்டான்,,

ஆனாலும் எங்களுக்கு உதறல் தான்... அவன் மீண்டும் பெரிய கேங்குடன் வந்துவிட்டால்...?

நாங்களும் பாதிப்படத்துடன் ஜூட்... [You must be registered and logged in to see this image.]

அது போகட்டும்... இப்போதைய 47 வயதான நிலையில் அப்படி நடக்க உடலில் வலுவும் இல்லை. அந்த கேங்கும் இல்லை... அமைதியா ஏன்ப்பா பாத்துட்டு அடிக்கக்கூடாதா.. வலிக்குதுல்ல ... என்றுவிட்டு அமைதியாகப்போய்விடுவேன்... ( எச்சூஸ்மி... இது அவன் திடகாத்திரமா ஜைஜாண்டிக்கா இருந்தாதான்... )

அவன் நோஞ்சானாக இருந்தால்.... மீண்டும் 1983 க்கு போக வேண்டியது தான்... [You must be registered and logged in to see this image.]

சுவரிசியமான பதில் நகைச்சுவையாகவும் உள்ளது
ஆனால் முன்னதாகவு கேட்டு தெரிந்து கொண்டால் நல்லம் தானே என்றுதான் கேட்டேன்
மிக்க நன்றி கலைசார் அருமை
[You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 27 of 47 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 37 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக