புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 26 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!


   
   

Page 26 of 47 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 36 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Apr 27, 2010 9:33 pm

ஓ..கலை ஐயா..தங்களின் பதில்கள் மிகவும் நெகிழ வைத்தது...
நன்றி..
ஆமா அந்த நட்பில நானும் இல்லையே.....
நல்வாழ்த்துகள் ஐயா...தொடருங்கள்...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 9:41 pm

ஹாசிம் wrote:கலைசார் அவர்களே......
கோபம் பற்றி உங்கள் கருத்து?
எதனால் அதிகம் கோபப்படுவீர்கள்.

கோபம் ஒரு ம்னிதனுக்கு எதிரி என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் நானே கோபத்துக்கு அடிக்கடி வயப்படுகிறேன் என்பது என் குறை.

இப்போது என் ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு தேவலை என்றே சொல்லவேண்டும். என்னை கோபம் அடக்கி அனைவருடன் அன்பாய்ப் பழகவேண்டும் என்று எடுத்துச்சொல்லி கடந்த மூன்று ஆண்டுகளாக ஓரளவுக்கு என்னை மாற்றிய பெருமை என் உயிர்த்தோழி மஞ்சுபாஷிணிக்குச் சேரும்.

ஆனால்..

ரௌத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது தவறா என்ற கேள்வி எழுகிறது.

உண்மை. எங்கே அநியாயம் நடைபெறுகிறதோ.. எங்கே அநீதி தலைவிரித்து ஆடுகிறதோ அங்கே கோபம் கொள்ளாமல் விட்டால் அந்த அநியாயமும் அநீதியும் வென்றுவிடும் என்பதால் அங்கே கோபம் கொள்ள வேண்டும்...

தன்னைக்கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று வேதம் உரைக்கிறது. அப்படியானால் தனனைத் தற்காத்துக்கொள்ளவும் ரௌத்திரம் தேவைப்படுகிறது.

என்றும் எப்போதும் கொள்ளும் கோபத்திற்கு மதிப்பின்றிப்போய்விடுவது உண்டு.

ஆக உணவுக்கு தேவையான உப்பின் அளவைப்போல் நம் வாழ்க்கைகும் கோபம் அவசியம். அது இன்றி வாழ்வில் ஏமாற்றம் மிஞ்சிவிடும்.

அருமையான கேள்விக்கு நன்றி ஹாசிம்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 9:44 pm

சரண்யா wrote:ஓ..கலை ஐயா..தங்களின் பதில்கள் மிகவும் நெகிழ வைத்தது...
நன்றி..
ஆமா அந்த நட்பில நானும் இல்லையே.....
நல்வாழ்த்துகள் ஐயா...தொடருங்கள்...

சரண்யா... நீங்கள் என் மனதில் ஒரு குழந்தையாகப் பதிந்து இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.. என்னவோ தெரியவில்லை.. உங்களிடம் பேசும்போது நானும் வயதுகுறைந்த ஒரு தோழனாகத்தான் மாறிவிடுகிறேன்...

வருத்தம் வேண்டாம் சரண்யா ... நீங்களும் என்னுடன் எப்போதும் உண்டு..

நன்றிம்மா ...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Apr 27, 2010 9:53 pm

கலை wrote:
சரண்யா wrote:ஓ..கலை ஐயா..தங்களின் பதில்கள் மிகவும் நெகிழ வைத்தது...
நன்றி..
ஆமா அந்த நட்பில நானும் இல்லையே.....
நல்வாழ்த்துகள் ஐயா...தொடருங்கள்...

சரண்யா... நீங்கள் என் மனதில் ஒரு குழந்தையாகப் பதிந்து இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.. என்னவோ தெரியவில்லை.. உங்களிடம் பேசும்போது நானும் வயதுகுறைந்த ஒரு தோழனாகத்தான் மாறிவிடுகிறேன்...

வருத்தம் வேண்டாம் சரண்யா ... நீங்களும் என்னுடன் எப்போதும் உண்டு..

நன்றிம்மா ...
ஓ..அப்படியா..வருத்தம் இல்ல சார்..மகிழ்ச்சி தொடருங்கள் அப்பறம் வந்து பார்க்கிறேன்...
நன்றி..மழலையாக ஒரு டாடா... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 9:58 pm

mohan-தாஸ் wrote:கலை சார் நானும் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி கேற்கிறேன்

கேள்வி:

நீங்கள் தனிமையில் வீதியில் நடந்து கொண்டு வரும் வேளையில் ஒருவன் உங்களை இடை நிறுத்தி வீணாக உங்களுடன் சண்டை போடுகிறான் சண்டை போடுவது மட்டுமின்றி உங்கள் மேல் கை வைத்து விட்டான் பிறகு அதே நேரம் உடன் ஐயோ நான் எதிர் பார்த்த ஆள் அது நீங்கள் இல்லை என்று நக்கல் சிறிப்பு சிறித்து விட்டு திரும்பி போகிறான் அந்த நேரம் உங்கள் முடிவு அவன் மேல் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளலாமா?

நீங்கள் குறிப்பிட்ட இந்த சம்பவம் எனது கல்லூரி நாட்களில் ( 1983 ) நடந்தது என்றால் நம்புவது கடினமாக இருக்கும். ஆனால் உண்மை.

நானும் என் கல்லூரித் தோழர்களும் ஒருமுறை கும்பகோணம் டைமண்ட் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தோம். இடைவேளை நேரத்தில் நான் டாய்லட் போய்விட்டு வந்துகொண்டு இருந்த போது பின்னால் என் முதுகில் பலத்த அடி.. அத்துடன் அன்னைக்கு அடிச்சுட்டு தப்பிச்சா ஓட நினைச்சே ...என்ற ஆக்ரோஷமான குரல்.

திரும்பிப்பார்த்தால் எனக்கு முன்னே பின்னே முகமறியாத ஒருத்தன் கோபமாக நின்றுகொண்டு இருந்தான், என்முகம் பார்த்ததும் ஐயோ மன்னிச்சுடுங்க ஆள்மாத்தி நினைச்சு அடிச்சுட்டேன்னு கூலாக சொன்னான்.

எனககா அடிபட்ட வலி... இளமை... குரூப்புடன் வந்த திமிர்... பின்னி பெடல் எடுத்துட்டோம்... அவன் தப்பிச்சு பாதி படத்துடன் ஓடிவிட்டான்,,

ஆனாலும் எங்களுக்கு உதறல் தான்... அவன் மீண்டும் பெரிய கேங்குடன் வந்துவிட்டால்...?

நாங்களும் பாதிப்படத்துடன் ஜூட்... [You must be registered and logged in to see this image.]

அது போகட்டும்... இப்போதைய 47 வயதான நிலையில் அப்படி நடக்க உடலில் வலுவும் இல்லை. அந்த கேங்கும் இல்லை... அமைதியா ஏன்ப்பா பாத்துட்டு அடிக்கக்கூடாதா.. வலிக்குதுல்ல ... என்றுவிட்டு அமைதியாகப்போய்விடுவேன்... ( எச்சூஸ்மி... இது அவன் திடகாத்திரமா ஜைஜாண்டிக்கா இருந்தாதான்... )

அவன் நோஞ்சானாக இருந்தால்.... மீண்டும் 1983 க்கு போக வேண்டியது தான்... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 10:13 pm

உதயசுதா wrote:கலை சார் உங்க மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒரு பிரச்சினைகாக சண்டை வருகிறது. உங்களுக்கு நன்றாக தெரியும் மனைவி பக்கம் நியாயம் இருக்கிறது என்று. ஆனால் மனைவி முன் அம்மாவை விட்டு தரமுடியாது
மனைவியையும் சமாதான படுத்த வேண்டும்.எப்படி சமாளிப்பீர்கள்?

ரொம்ப சிம்பிள் சுதா...

என் இணை என்னைப் புரிந்தவராக இருக்கும் பட்சத்தில் கண் சிமிட்டிவிட்டு சும்மா திட்டுவது போல நடித்துவிட்டு அம்மாவை தனியாக அழைத்து சொல்லிப் புரியவைத்து சமாதானப்படுத்திவிடுவேன்...

எந்தக்காரணத்தைக் கொண்டும் தாய் மனம் வருந்தும் படி நடந்துகொள்ள்மாட்டேன்... புரிந்துகொள்ளாத மனைவி பக்கம் நியாயம் இருக்காதே.. அவரையும் அணைத்து சமாதானப்ப்டுத்திவிடுவேன்.

தாய்க்குப்பின் தான் தாரம் என்ற கொள்கையில் இருப்பவன் நான்...

( நல்ல வேளை .. எனக்கு உண்மையில் இந்த மாதிரி பிரச்சினை வந்ததே இல்லை... [You must be registered and logged in to see this image.] )

நன்றி உதயா... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 27, 2010 10:36 pm

கலை wrote:
ஹாசிம் wrote:கலைசார் அவர்களே......
கோபம் பற்றி உங்கள் கருத்து?
எதனால் அதிகம் கோபப்படுவீர்கள்.

கோபம் ஒரு ம்னிதனுக்கு எதிரி என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் நானே கோபத்துக்கு அடிக்கடி வயப்படுகிறேன் என்பது என் குறை.

இப்போது என் ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு தேவலை என்றே சொல்லவேண்டும். என்னை கோபம் அடக்கி அனைவருடன் அன்பாய்ப் பழகவேண்டும் என்று எடுத்துச்சொல்லி கடந்த மூன்று ஆண்டுகளாக ஓரளவுக்கு என்னை மாற்றிய பெருமை என் உயிர்த்தோழி மஞ்சுபாஷிணிக்குச் சேரும்.

ஆனால்..

ரௌத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது தவறா என்ற கேள்வி எழுகிறது.

உண்மை. எங்கே அநியாயம் நடைபெறுகிறதோ.. எங்கே அநீதி தலைவிரித்து ஆடுகிறதோ அங்கே கோபம் கொள்ளாமல் விட்டால் அந்த அநியாயமும் அநீதியும் வென்றுவிடும் என்பதால் அங்கே கோபம் கொள்ள வேண்டும்...

தன்னைக்கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று வேதம் உரைக்கிறது. அப்படியானால் தனனைத் தற்காத்துக்கொள்ளவும் ரௌத்திரம் தேவைப்படுகிறது.

என்றும் எப்போதும் கொள்ளும் கோபத்திற்கு மதிப்பின்றிப்போய்விடுவது உண்டு.

ஆக உணவுக்கு தேவையான உப்பின் அளவைப்போல் நம் வாழ்க்கைகும் கோபம் அவசியம். அது இன்றி வாழ்வில் ஏமாற்றம் மிஞ்சிவிடும்.

அருமையான கேள்விக்கு நன்றி ஹாசிம்..

அருமையாக மனம் திறந்து பதில் அழித்தமைக்கு மிக்க நன்றி சார்
நானும் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி சார் [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:22 pm

நன்றி ஹாசிம் நண்பரே...! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 27, 2010 11:26 pm

//இங்கே ஈகரையில் வந்தபின் எனக்கு உற்ற நட்பாக ஆதிரா அவர்களும் என் மதிப்புக்குரிய சிவாவும் திகழ்ந்து வருகின்றனர்..//

உங்கள் பதில்கள் அனைத்தும் படித்தேன். உண்மை எப்போதும் சுடும்.. ஆனால் அந்த உண்மையில் (சூட்டில்) அழகும் மிளிரும். ஆம் ”தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று பாரதி கூறுவது போல்.. கலை உங்களால் உண்மையை மட்டுமே பேச முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்...
உற்ற நட்பாக என்னை கூறியதில் பெருமை (பெருமிதம்) அடைகிறேன்.. நன்றி நண்பா..உயிர் உள்ளவரை உற்ற தோழியாக இருக்கவே விரும்புகிறேன்.. இருப்பேன்..என்றும் அன்புடன், நட்புடன்..நன்றியுடன்.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 27, 2010 11:41 pm

கலை wrote:
அப்புகுட்டி wrote:சிறந்த பதில்கள் வந்த வண்ணம் உள்ளது இன்னும் பதில் வர விருக்கிறது வாழ்த்துவதற்கு காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன் கலை அண்ணாவின் பதில்கள் கண் கலங்க வைக்கிறது உங்கள் வாழ்வில் நின்மதி சந்தோசம் அடைய என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் உண்டு அண்ணா வாழ்க வழமுடன்.

அன்புத்தம்பி அப்பு...

கண்கலங்காதீங்க தம்பி... இப்போது ஓரளவுக்கு நல்லவிதமாக தங்கைகளை மணமுடித்துக்கொடுத்து தந்தைக்கு அவரது வாழ்நாளில் இறுதிக்கட்டத்தை சுகமாகக்கழிக்க வசதிசெய்து அவரது மறைவுக்குப்பிறகு ஊரேவியக்கும் வண்ணம் அவருக்கு என் கடமைகளைச் செய்து சற்றே கடன்கள் என்னை நெரித்தாலும் மனம் நிறைய திருப்தியுடன் காலம் கழிகிறது அப்பு...

இளமை ஒரு வரப்பிரசாதம் தம்பி.. அந்த இளமையை வறுமைப்புயலில் தொலைத்தவன் நான்... என் அனுபவங்கள் அனைவருக்கும் கொஞ்சமேனும் விழிப்புணர்வு தரும் எனில் நான் பெரிதும் மகிழ்வேன்...

தொடர்வேன் தம்பி...

நிச்சியமாக உங்கள் கருத்து மிகவும் மதிக்கத்தக்கது என் வாழ்வில் நானும் வறுமையை சந்தித்து இருக்கிறேன்.
உனக்குக் கீழ் உள்ளவர் ஒரு கோடி என்றெண்ணி மன நிறைவு கொள்வேன் அண்ணா நன்றி அண்ணா.

மற்றும் அனைத்துக்கேள்விகளுக்கும் அருமையாக பதில் அளித்துள்ளீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் உள்ளங்கை போல் உங்கள் மனதை திறந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் இனி வசந்தம் என்றும் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி வணக்கம்
அன்புடன் அப்புகுட்டி. நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 26 of 47 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 36 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக