புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 19 of 47 •
Page 19 of 47 • 1 ... 11 ... 18, 19, 20 ... 33 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
mohan-தாஸ் wrote:valippokkan wrote:
செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?
உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.
நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி
சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை
கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?
நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க
வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை
பகிர்ந்துக்கனும்.
அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து மிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும். அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும்
(செல்லமாத்தாங்க).
இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி
விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]
2)இளமாறன் அவர்களது கேள்வி
செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன்
அப்படி எல்லாம் இல்லை அண்ணா நான் ஜாலி டைப் தான் ஆனால் அதிகம் கோவப்
படுவேன்.வீட்டில் ஒரே பையன் என்பதால் அதிக செல்லம் .
நான் என்ன சொன்னாலும் அதை தான் செய்வார்கள்.வேலை செய்யும் இடத்திலும் என்னை புரிந்து கொண்ட நண்பர்கள் அமைந்தது என் பாக்கியம்.
திருமணத்திற்கு பிறகு இதை மாற்றிகொள் என்பது எனது நண்பர்களின் அறிவுறைகள்.அதற்குத்தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் .
3)உதயசுதா அவர்கள் கேள்வி
திருமணம் ஆகப்போகும் நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கறீங்க? நீங்க அவங்க எதிர்பார்ப்புகள் பத்தி தெரிஞ்சு வச்சு இருக்கீங்களா?அத நிறைவேற்ற முயற்சியாவது எடுப்பீங்களா?
எனக்கு வரப்போகும் மனைவி எனக்கு ஒரு நல்ல தோழியாக இருக்க வேண்டும்.எனது அப்பா அம்மா விடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.நான் தவறு செய்யும் நேரங்களில் கண்டிக்கும் தாயாகவும்,நான் கவலை படும் தருணங்களில் ஆறுதல் தரும் தோழியாகவும்,மொத்தத்தில் என்னை மட்டுமல்ல என் கோபங்களையும் காதலிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
என்னுடைய மனைவியின் எதிர்பார்ப்புகள் இன்னும் முழுதாக தெரிந்து கொள்ள வில்லை.ஆனால் என்னால் முடிந்த வரை அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.நான் எனது மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து என் மனைவியின் எல்லா வெற்றிக்கு பின்னாலும் நான் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
நன்றி சுதா அக்கா [You must be registered and logged in to see this image.]
எனது 5 கேள்விகள்
4)ஈகரையில் உங்களை அறிமுகப்
படுத்திக்கொண்டிருந்தாலும் சற்று விரிவாக என்னைப் போன்றோருக்கு உங்களை மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.
எனது முழு பெயர் செந்தில் முருகன்.எனது தந்தை ஒரு சிறிய கடை வைத்து இருக்கிறார்.எனக்கு நான்கு சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.நான் கடைசி பையன்.பெரிய டெக்ஸ்டைல் டிசைனர் ஆக வேண்டும் என்பது எனது கனவு.ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வெறும் டிப்ளமோ மட்டுமே படித்து விட்டு இப்பொழுது துபாயில் ஒரு கன்ஸ்ட்ரக்ஸ்ன் கம்பெனியில் ஸ்டோர் கண்ட்ரோலராக வேலை செய்து வருகிறேன்.என்னைப் பற்றி பெரிதாக சொல்லும் அளவிற்கு வேறு ஒன்றும் இல்லீங்க...............
5) நீங்களே உங்கள் செயல் ஒன்றைப் பார்த்து அடடா நம்மால்கூட
இப்படிச் செய்ய முடிகின்றதே என்று பெருமைப் பட்டுக்கொண்ட விடையம் ஒன்றைச் சொல்லுங்களேன்.
நான் முதலில் துபாய்க்கு வந்தது ஒரு சிறிய உதவியாளர்
(கொத்தனாருக்கு ) வேலைக்கு தான்.ஆனால் யாருடைய உதவியும் இன்றி இன்று ஒரு கம்பெனியில் ஸ்டோர் கண்ட்ரோலராக உயர்ந்திருப்பதே சில நேரங்களில் எனக்கு பெருமைக்குரிய விடயம் தான்.
6)நீங்கள்
வேலை செய்யும் இடத்தில் ஒரு பெரிய தவறை தெரியாமலே செய்து விடுகின்றீர்கள்,
பின்னர் அத்தவறினை உணருகின்றீங்க, அதன் போது இது பற்றி எவருக்குமே
தெரியாமல் இருக்கும் போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.
இது அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.அந்த விடயம் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தாதது என்றால் நானே சரி செய்து கொண்டு அதை மறைத்து இருக்கிறேன்.சில நேரங்களில் உயர் அதிகாரிகள் அவர்களாகவே கண்டு பிடிக்கும் முன்பு நானே நடந்த தவறை சொல்லி மண்ணிப்பு கேட்டு இருக்கிறேன்
7)நீங்கள் தமிழக முதல்வராகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்பொறுப்பினை ஏற்றபின்னர் என்னென்ன மாற்றங்களை நீங்கள் கொண்டுவருவீர்கள் என்பது பற்றிச் சொல்வீர்களா?
செந்தில் முருகன் இராமசாமி என்னும் நான் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து என் நாட்டு மக்களை காப்பேன் என்றும்,சொர்ணா அக்கா குரூப்பில் இருந்து நாட்டு மக்களை காப்பேன் என்றுமுறுதி கூறுகின்றேன்
(சாரிங்க அத பத்தி யோசிக்கவே முடியல
அதான் என்னோட ஸ்டைலில் பதில் சொன்னேன் மன்னிக்கவும் )
8)நீங்கள் வருகின்ற வாரம் திருமணத்திற்காக நாடு திரும்புகின்றீர்கள், உங்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக உங்கள்
வருங்காலத் துணைவியாரும்(சரண்யா) அவரது பெற்றோர் உங்கள் உறவினர் அனைவரும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர் அதன் போது உங்கள் விமானத்திலேயே பயணித்த பெண்ணொருவரின் ஒரு 3 வயதுப் பிள்ளை “அப்பா...” என்று அழுது கொண்டு ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடிக்கின்றது, அதன் போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும், எவ்வாறு சமாளித்துக் கொள்வீர்கள் [You must be registered and logged in to see this image.]
சரண்யா மற்றும் எனது வீட்டில் உள்ளவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை ஏன் என்றால் என்னை பற்றி அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.உறவினர்கள் மற்றும் சரண்யா அவர்கள் குடும்பத்திற்கு விளக்கம் சொல்லி புரிய வைக்க வேண்டும் (ஆனா அந்த இடத்துல நிலமை கொஞ்சம் கஸ்டம் தான் )
நீங்க இந்த கேள்விய கேட்டதால எனக்கு உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
நான் முதலில் துபாய் வந்து மூன்று வருடம் கழித்து ஊருக்கு போகிறேன் இடையில் எப்பொழுது சகோதரிகளிடம் போனில் பேசும் போதும் விளையாட்டாய் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் ஒரு குழந்தை உள்ளது என்றும் விளையாட்டாய் சொல்லி கொண்டே இருப்பேன்.
அன்று நான் திருச்சி ஏர்போர்ட்டில் எனது சகோதரி தந்தை அனைவரும் வெளியே காத்து கொண்டு இருந்தார்கள்.உள்ளே என் லக்கேஜ் எடுக்கும் போது ஒரு சகோதரி கையில் குழந்தையுடன் தனியாக லக்கேஜ் எடுக்க கஷ்டப்படுவதை பார்த்து நான் குழந்தையை கையில் வாங்கி கொண்டேன்
வெளியே இருவரும் ஒன்றாக வெளியே வருவதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அனைவருக்கும் அதிர்ச்சி ஒரு வேளை நான் சொன்னது உண்மையோ என்று பிறகு அனைவருக்கும் விளக்கம் செய்த பிறகு தான் நிம்மதி.
ஐய்யா சாமி எப்படி இப்படி எல்லாம் கேள்விய யோசிக்கிறீங்க [You must be registered and logged in to see this image.]
அனைத்துக் கேள்விகளிற்கும் சிரமம் பாராது சிறப்பாகவும் ஜதார்த்தமான பதிலும் தந்தமைக்கு நன்றிகள் செந்தில், உங்கள் திருமணம் இனிதே நடந்து சகல செளபாக்கியங்களும் பெற்று இல்லறத்தில் நல்லறமாகத் திகழ எனது வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]
எப்படிப்பா இப்படியல்லாம் பதில் சொல்கிறார் ஐயோ..என்னால முடியல [You must be registered and logged in to see this image.]
நன்றி மோகன் தாஸ் [You must be registered and logged in to see this image.]
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மாப்ள உன் பதில்கள் அனைத்தும் மிகவும் இயல்பாகவும் , யதார்த்தமாகவும், உண்மையாகவும் இருந்தது .......
நீ உன் மண வாழ்க்கையிலும் என்றும் சீரும் சிறப்புமாய் இருக்க இந்த அன்பனின் (மாமனின்) வாழ்த்துக்கள் செந்தி .....
[You must be registered and logged in to see this image.]
நீ உன் மண வாழ்க்கையிலும் என்றும் சீரும் சிறப்புமாய் இருக்க இந்த அன்பனின் (மாமனின்) வாழ்த்துக்கள் செந்தி .....
[You must be registered and logged in to see this image.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
நிர்மல் wrote:மாப்ள உன் பதில்கள் அனைத்தும் மிகவும் இயல்பாகவும் , யதார்த்தமாகவும், உண்மையாகவும் இருந்தது .......
நீ உன் மண வாழ்க்கையிலும் என்றும் சீரும் சிறப்புமாய் இருக்க இந்த அன்பனின் (மாமனின்) வாழ்த்துக்கள் செந்தி .....
[You must be registered and logged in to see this image.]
ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அந்த 8 வது கேள்விய கேக்க சொன்னது யாரு [You must be registered and logged in to see this image.]
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
செந்தில் wrote:நிர்மல் wrote:மாப்ள உன் பதில்கள் அனைத்தும் மிகவும் இயல்பாகவும் , யதார்த்தமாகவும், உண்மையாகவும் இருந்தது .......
நீ உன் மண வாழ்க்கையிலும் என்றும் சீரும் சிறப்புமாய் இருக்க இந்த அன்பனின் (மாமனின்) வாழ்த்துக்கள் செந்தி .....
[You must be registered and logged in to see this image.]
ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அந்த 8 வது கேள்விய கேக்க சொன்னது யாரு [You must be registered and logged in to see this image.]
சத்தியமா நான் இல்ல மாப்ள ....
[You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அனைவரிற்கும் நன்றி
வருகின்ற வாரம் செல்வி பாபு அவர்கள் பரீட்சை காரணமாக ஈகரையில் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையால் செல்வி அவர்களை இன்னும் ஓர் பொழுதில் பேட்டியில் இணைத்துக் கொள்ளலாம்.
அடுத்த வாரம் பேட்டிக்கு மோகன் தாஸ் அவர்களிடம் கேள்வி கேக்க விரும்புவோர், கேள்விகளை இங்கேயே பதியும் படி வேண்டிக் கொள்கின்றேன், திங்கள் எனது கேள்விகளுடன் தொகுத்துப் போடுகின்றேன், தங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றிகள். [You must be registered and logged in to see this image.]

மோகன் தாஸ் அவர்களிற்கான கேள்விகள் யாரும் தரவில்லை, கேட்க விரும்புவோர் நாளைக்குள் கேள்விகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன், நன்றி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே
2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வள்ற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சி எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?
4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி
5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் அதன் போது உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?
2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வள்ற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சி எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?
4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி
5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் அதன் போது உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
valippokkan wrote:1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே
2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வள்ற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சி எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?
4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி [You must be registered and logged in to see this image.]
5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் அதன் போது உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?
1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே?
பதில்“
1. முதலாவது கேள்விக்கான பதிலை. என்னால் தற்போது கொடுக்க முடியாது அதனால் வருந்துகிறேன் ஏன் என்றால் பல காரணங்களாம் அதை நான் தடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் அதனை பற்றிய விரிவான விளக்கத்தை பிறகு கட்டாயம் தருகிறேன் மன்னிக்கவும்.
2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வளற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.
பதி்ல்“
2.
ஈகரையில் பொதுவாக எல்லாப்பகுதிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் சுவாரிசியமாகவும் படித்து கொண்டு வருகிறேன் ஏன் என்றால் அனைத்து ஆக்கங்களிலும் அவசியமான தகவல்கள் நிறைய அடங்கியுள்ளது தேவையான தகல்கள் வந்து கொண்டிருக்கின்றன நான் நிறைய இணைய தளங்களை பார்த்து படித்து இருக்கிறேன் ஆனால் ஈகரையை போல் இன்னும் பார்க்க வில்லை என்றுதான் சொல்லனும் அதாவது பொதுவாக சொல்ல போனால் கடலுக்கு அலைகள் ஓய்வதில்லை என்பது போல் ஈகரை என்னும் கடலுக்கு அவசியமான ஆக்கங்கள் ஓய்வதிலை வந்து கொண்டே இருக்கின்றன...மிகவும் சந்தோசமான விசயம்
மற்றது ஈகரை வளர்ச்சிக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஈகரை நண்பர்கள் அனைபரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இன்னும் சிறந்த தகவல்களையும் ஆக்கங்களையும் அனைவரும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கூடிய சீக்கிரம் இன்னும் வளர்ச்சி பெறும் அதற்கான நோக்கத்தில் நானும் ஒரு சிறந்த பங்களிப்பை கொடுப்பேன் என்று சொல்கிறேன் நன்றி.
3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சியாவது எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?
பதில்“
3.ஆமாம் உங்களுடைய இந்த கேள்வி சரியானதுதான் எல்லோருக்கும் கட்டாயம் அப்படி ஒரு ambition இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் முதலில் என் பெற்றோரைகளை நான் மிகவும் பாரட்ட வேண்டும் கட்டாயம் எனக்கு புத்தி தெரிந்த காலத்தில் இருந்து என் பெற்றோர் ஆசை என்னவென்றால் என் ஆசைதான் அவர்களுடையதும் எப்படி என்றால் நான் எதை படிக்க விரும்புகிறனோ அதைய அவர்களும் படிக்க சொன்னார்கள் என் வருங்காலத்திற்கு எனது விருப்பப்படி படிப்பதற்கு அவர்கள் முளு ஆதரவையும் தந்தார்கள் பெற்றோர்கள் எனக்கு அமைந்தது இறைவனை எப்போதும் நான் புகழ்ந்து கொண்டே இருக்கனும் அப்படி எனக்கு என் தாய் தகப்பனை கொடுத்து இருக்கிறான் இறைவன். தற்போது என் அப்பா என்னை விட்டு சென்று பல வருடமாகி விட்டது அவர்களுக்கும் இந்த வேளையில் நான் பிறாத்தித்தவானாக தொடர்கிறேன்...அதைய போல் எனது அபிலாஷை பொதுவாக நான் ஒரு Doctor ஆக வேண்டும் என்று உண்மையாக ஆசை இருந்தது ஆனால் நான் படிக்கும் போது எனது திரமைகளை நான் உணர்ந்து கணக்கு மிகவும் அருமையாக செய்வேன் அதனால் கணக்காலனாக ஆகுவதற்கு என் முளு முன்னோட்டத்தையும் கொடுத்தேன் பிறகு எனது விருப்பமே அதுவாக இருந்தது அதற்கு ஏற்ற போல் படித்தேன் நான் நினைத்ததை விட மேலாக என்னுடைய அண்ணன் எனக்கு சிறந்த ஆதரவையும் உதவியையும் முளிசாக தந்தார் அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது மறக்கவும் மட்டேன் இந்த இடத்தில் அவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் பிறகு பல தொழிநுட்ப தகவல்கழையும் கணினி சம்பந்தமான முக்கியமான விடயங்களையும் படித்து இருக்கிறேன் தற்போது நல்ல பொறுப்புக்களும் வேலைகளும் மேலதிகமாக கிடைத்துள்ளது சந்தோசமாக செய்து வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.இதுதான் எனது சிறிய பதில் என கூறலாம் நன்றி.
4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி [You must be registered and logged in to see this image.]
பதில்
4. ஆமாம் நான் சுற்றாலா முதலில் பாடசாலை செல்லும் காலத்தில் மாணவர்கள் ஆசிரியருடன் சுற்றுலா சென்று இருக்கிறேன் ஆனால் அதனை எத்தனை வருடம் சென்றாலும் அந்த நினைவுகளையும் செய்த குறும்புகளையும் மறக்க முடியாது அதை நினைத்தால இனிமையானதாகத்தான் இப்போவும் உள்ளது அதை எல்லோரும் சந்தித்து இருப்பீர்கள் என்று நினைக்கீறேன் அது உங்களுக்கு தெரிந்திருக்கும் அதன் தனி சுகம். பிறகு குடும்ப சகிதம் நாங்கள் போய் இருக்கிறோம் சொந்த நாட்டில் இருக்கும் போது எல்லோரும் சந்தோசமா இலங்கையை சுற்றி பார்த்திருக்கிறோம் அதுவும் சந்தோசமாக நடந்திருக்கின்றது பிறகு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது நாட்டில உள்ளது கைவசம் எதும் இல்லை நான் வெளிநாடு என்று வந்த பிறகு சுற்றுலா இல்லை வேலை விடயமாகவும் வேற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு நிறைய கிடைத்தது ஆனால் அது எனக்கு சுற்றுலாதான் ரொம்ப சந்தோசமாக பல நாடுகளை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கின்றன. அதுவும் சந்தோசமாக களிந்து இருக்கின்றது புகைப்படத்தை இணைக்க முடிய வில்லை எனவே மன்னிக்கவும் நன்றி
5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் , உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?
பதில்
5. ஐயோ எனக்கு இந்த கேள்வி மிகவும் பிடித்திருக்கின்றது ஏன் என்றால் நான் அடிக்கடி ஒரு திரைக்கதை எழுதி மனசுக்குள் நடித்து கொண்டிருக்கிறேன் சில சமயத்தில் நாம் வாழும் வாழ்க்கையிலும் திரைக்கதை மாதரியே ஓடி கொண்டிருக்கிறது ஆனால் பாத்திரம் எழுத வில்லை தானாக வந்து கொண்டே இருக்கும் தற்போது இந்த பாத்திரத்திற்கு நடிக்க போகும் நடிகையை நான்தான் யாரு என்று முடிவு செய்ய வேண்டும் ஏன் என்றால் படம் முடியும் வரை அவர்களது பங்களிப்புத்தான் தேவை படும் முளிசா நடிக்கும் பொருப்பையும் நான் நடிகைக்கு கொடுத்து விட்டு நான் முதல் கட்டத்திலே எதோ மழையில் இருந்து குதித்து காணமால் போனது போல் போய் விடுவேன் பிறகு கதா நாயாகி அதை நடித்து முடிப்பார் என்று நினைக்கிறேன் ஆனால் கடைசில் வணக்கம் சொல்லுவதற்கு நான் கட்டாயம் மழையில் இருந்து தப்பி வருவேன்...இந்த படத்தின் பெயர் நீங்களே வைத்து கொள்ளுங்கள் நோக்கம் என்னவென்றால் மழையில் இருந்து விழுந்தவரை தேடும் பணியில் திரக்கதை வசனம் எல்லாம் அமைந்திருக்கும் ஈகரை நண்பர்கள் அனைபரும் பார்க்களாம்...ஆனால் கடைசியில் எப்படியோ வந்து சேர்ந்து விடுவார் கதா நாயகன் மோகன் தாஸ் என்னை வைத்து கமேடி கிமேடி ஒன்றும் பண்ணிடாதிங்க.....நன்றி
என்னால் முடிந்த பதில்களை கொடுத்து இருக்கிறேன் எனக்கு ஒரு கிழமையாக வேளைகளும் கொஞ்சம் அதிகம் ஆதனால் இன்னும் விரிவான விளக்கங்கள் கொடுக்க முடிய வில்லை மன்னிக்கவும் அனைபருக்கும் நன்றி.... [You must be registered and logged in to see this image.]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
உங்கள் பதில்கள் அனைத்தும் சுவையாக அமைந்தன, சிரமத்தினைப் பாராது பதில் தந்தமைக்கு நன்றிகள் மோகன் தாஸ் அவர்களே
ஊக்கமும் ஆதரவும் தரும் அனைத்து ஈகரை அன்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
ஊக்கமும் ஆதரவும் தரும் அனைத்து ஈகரை அன்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
mohan-தாஸ் wrote:valippokkan wrote:1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே
2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வள்ற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சி எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?
4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி [You must be registered and logged in to see this image.]
5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் அதன் போது உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே?
பதில்“
1. முதலாவது கேள்விக்கான பதிலை. என்னால் தற்போது கொடுக்க முடியாது அதனால் வருந்துகிறேன் ஏன் என்றால் பல காரணங்களாம் அதை நான் தடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் அதனை பற்றிய விரிவான விளக்கத்தை பிறகு கட்டாயம் தருகிறேன் மன்னிக்கவும்.
2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வளற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.
பதி்ல்“
2.
ஈகரையில் பொதுவாக எல்லாப்பகுதிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் சுவாரிசியமாகவும் படித்து கொண்டு வருகிறேன் ஏன் என்றால் அனைத்து ஆக்கங்களிலும் அவசியமான தகவல்கள் நிறைய அடங்கியுள்ளது தேவையான தகல்கள் வந்து கொண்டிருக்கின்றன நான் நிறைய இணைய தளங்களை பார்த்து படித்து இருக்கிறேன் ஆனால் ஈகரையை போல் இன்னும் பார்க்க வில்லை என்றுதான் சொல்லனும் அதாவது பொதுவாக சொல்ல போனால் கடலுக்கு அலைகள் ஓய்வதில்லை என்பது போல் ஈகரை என்னும் கடலுக்கு அவசியமான ஆக்கங்கள் ஓய்வதிலை வந்து கொண்டே இருக்கின்றன...மிகவும் சந்தோசமான விசயம்
மற்றது ஈகரை வளர்ச்சிக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஈகரை நண்பர்கள் அனைபரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இன்னும் சிறந்த தகவல்களையும் ஆக்கங்களையும் அனைவரும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கூடிய சீக்கிரம் இன்னும் வளர்ச்சி பெறும் அதற்கான நோக்கத்தில் நானும் ஒரு சிறந்த பங்களிப்பை கொடுப்பேன் என்று சொல்கிறேன் நன்றி.
3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சியாவது எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?
பதில்“
3.ஆமாம் உங்களுடைய இந்த கேள்வி சரியானதுதான் எல்லோருக்கும் கட்டாயம் அப்படி ஒரு ambition இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் முதலில் என் பெற்றோரைகளை நான் மிகவும் பாரட்ட வேண்டும் கட்டாயம் எனக்கு புத்தி தெரிந்த காலத்தில் இருந்து என் பெற்றோர் ஆசை என்னவென்றால் என் ஆசைதான் அவர்களுடையதும் எப்படி என்றால் நான் எதை படிக்க விரும்புகிறனோ அதைய அவர்களும் படிக்க சொன்னார்கள் என் வருங்காலத்திற்கு எனது விருப்பப்படி படிப்பதற்கு அவர்கள் முளு ஆதரவையும் தந்தார்கள் பெற்றோர்கள் எனக்கு அமைந்தது இறைவனை எப்போதும் நான் புகழ்ந்து கொண்டே இருக்கனும் அப்படி எனக்கு என் தாய் தகப்பனை கொடுத்து இருக்கிறான் இறைவன். தற்போது என் அப்பா என்னை விட்டு சென்று பல வருடமாகி விட்டது அவர்களுக்கும் இந்த வேளையில் நான் பிறாத்தித்தவானாக தொடர்கிறேன்...அதைய போல் எனது அபிலாஷை பொதுவாக நான் ஒரு Doctor ஆக வேண்டும் என்று உண்மையாக ஆசை இருந்தது ஆனால் நான் படிக்கும் போது எனது திரமைகளை நான் உணர்ந்து கணக்கு மிகவும் அருமையாக செய்வேன் அதனால் கணக்காலனாக ஆகுவதற்கு என் முளு முன்னோட்டத்தையும் கொடுத்தேன் பிறகு எனது விருப்பமே அதுவாக இருந்தது அதற்கு ஏற்ற போல் படித்தேன் நான் நினைத்ததை விட மேலாக என்னுடைய அண்ணன் எனக்கு சிறந்த ஆதரவையும் உதவியையும் முளிசாக தந்தார் அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது மறக்கவும் மட்டேன் இந்த இடத்தில் அவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் பிறகு பல தொழிநுட்ப தகவல்கழையும் கணினி சம்பந்தமான முக்கியமான விடயங்களையும் படித்து இருக்கிறேன் தற்போது நல்ல பொறுப்புக்களும் வேலைகளும் மேலதிகமாக கிடைத்துள்ளது சந்தோசமாக செய்து வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.இதுதான் எனது சிறிய பதில் என கூறலாம் நன்றி.
4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி [You must be registered and logged in to see this image.]
பதில்
4. ஆமாம் நான் சுற்றாலா முதலில் பாடசாலை செல்லும் காலத்தில் மாணவர்கள் ஆசிரியருடன் சுற்றுலா சென்று இருக்கிறேன் ஆனால் அதனை எத்தனை வருடம் சென்றாலும் அந்த நினைவுகளையும் செய்த குறும்புகளையும் மறக்க முடியாது அதை நினைத்தால இனிமையானதாகத்தான் இப்போவும் உள்ளது அதை எல்லோரும் சந்தித்து இருப்பீர்கள் என்று நினைக்கீறேன் அது உங்களுக்கு தெரிந்திருக்கும் அதன் தனி சுகம். பிறகு குடும்ப சகிதம் நாங்கள் போய் இருக்கிறோம் சொந்த நாட்டில் இருக்கும் போது எல்லோரும் சந்தோசமா இலங்கையை சுற்றி பார்த்திருக்கிறோம் அதுவும் சந்தோசமாக நடந்திருக்கின்றது பிறகு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது நாட்டில உள்ளது கைவசம் எதும் இல்லை நான் வெளிநாடு என்று வந்த பிறகு சுற்றுலா இல்லை வேலை விடயமாகவும் வேற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு நிறைய கிடைத்தது ஆனால் அது எனக்கு சுற்றுலாதான் ரொம்ப சந்தோசமாக பல நாடுகளை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கின்றன. அதுவும் சந்தோசமாக களிந்து இருக்கின்றது புகைப்படத்தை இணைக்க முடிய வில்லை எனவே மன்னிக்கவும் நன்றி
5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் , உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?
பதில்
5. ஐயோ எனக்கு இந்த கேள்வி மிகவும் பிடித்திருக்கின்றது ஏன் என்றால் நான் அடிக்கடி ஒரு திரைக்கதை எழுதி மனசுக்குள் நடித்து கொண்டிருக்கிறேன் சில சமயத்தில் நாம் வாழும் வாழ்க்கையிலும் திரைக்கதை மாதரியே ஓடி கொண்டிருக்கிறது ஆனால் பாத்திரம் எழுத வில்லை தானாக வந்து கொண்டே இருக்கும் தற்போது இந்த பாத்திரத்திற்கு நடிக்க போகும் நடிகையை நான்தான் யாரு என்று முடிவு செய்ய வேண்டும் ஏன் என்றால் படம் முடியும் வரை அவர்களது பங்களிப்புத்தான் தேவை படும் முளிசா நடிக்கும் பொருப்பையும் நான் நடிகைக்கு கொடுத்து விட்டு நான் முதல் கட்டத்திலே எதோ மழையில் இருந்து குதித்து காணமால் போனது போல் போய் விடுவேன் பிறகு கதா நாயாகி அதை நடித்து முடிப்பார் என்று நினைக்கிறேன் ஆனால் கடைசில் வணக்கம் சொல்லுவதற்கு நான் கட்டாயம் மழையில் இருந்து தப்பி வருவேன்...இந்த படத்தின் பெயர் நீங்களே வைத்து கொள்ளுங்கள் நோக்கம் என்னவென்றால் மழையில் இருந்து விழுந்தவரை தேடும் பணியில் திரக்கதை வசனம் எல்லாம் அமைந்திருக்கும் ஈகரை நண்பர்கள் அனைபரும் பார்க்களாம்...ஆனால் கடைசியில் எப்படியோ வந்து சேர்ந்து விடுவார் கதா நாயகன் மோகன் தாஸ் என்னை வைத்து கமேடி கிமேடி ஒன்றும் பண்ணிடாதிங்க.....நன்றி
என்னால் முடிந்த பதில்களை கொடுத்து இருக்கிறேன் எனக்கு ஒரு கிழமையாக வேளைகளும் கொஞ்சம் அதிகம் ஆதனால் இன்னும் விரிவான விளக்கங்கள் கொடுக்க முடிய வில்லை மன்னிக்கவும் அனைபருக்கும் நன்றி.... [You must be registered and logged in to see this image.]
கேள்விகளும் அருமை அண்ணன் தாஸின் பதில்களும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
Page 19 of 47 • 1 ... 11 ... 18, 19, 20 ... 33 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 47