புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 16 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 16 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 16 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
Baarushree

2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 16 of 47 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 31 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Thu Apr 01, 2010 5:16 pm

நிர்மல் wrote:
உதயசுதா wrote:சொர்ணக்கா பேமிலிக்குள்ள வந்துட்டாலெ எல்லாம் சொல்லித்தரமாட்டோமா?
அதுவும் நாங்க 2 பேரும் நாத்தனார் வேற.அதனால என்ன சொல்லி கொடுக்கணுமோ எல்லாம் சொல்லி கொடுத்துர்றொம்.

அப்பு எல்லா பொண்ணுகளுமே கல்யாணத்துக்கு முன்னாடி அமைதியாத்தான் இருப்பாங்க.கல்யாணத்துக்கு அப்புறம் அமைதியா இருக்கறதும்,வாயடுறதும் கணவர்கள் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.

ஐயோ பாவம் அத்தான்....
செந்தி ஜாக்கிரதை ....
ரம்யாவை அதுக்கு தான் ஈகரைக்கு வரவிடாம பார்த்துகிட்டு இருக்கேன் ...
[You must be registered and logged in to see this image.]

சரி சரி ரம்யாவோட போன் நம்பரை கொடுங்க நிர்மல்.. நாங்க பாத்துக்கறோம்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Apr 01, 2010 5:18 pm

பவதாரிணி wrote:
உதயசுதா wrote:சொர்ணக்கா பேமிலிக்குள்ள வந்துட்டாலெ எல்லாம் சொல்லித்தரமாட்டோமா?
அதுவும் நாங்க 2 பேரும் நாத்தனார் வேற.அதனால என்ன சொல்லி கொடுக்கணுமோ எல்லாம் சொல்லி கொடுத்துர்றொம்.

அப்பு எல்லா பொண்ணுகளுமே கல்யாணத்துக்கு முன்னாடி அமைதியாத்தான் இருப்பாங்க.கல்யாணத்துக்கு அப்புறம் அமைதியா இருக்கறதும்,வாயடுறதும் கணவர்கள் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.

ஹா ஹா இதுக்கு தான் சுதா நீங்க வேணுங்கறது... இந்த செந்திலும் நிர்மலும் சேர்த்து நம்மை கவுக்க பாத்தங்க இல்ல... நல்ல வேலை நீங்க வந்துட்டீங்க... ஆமாமா 2 நாத்தனார் கிட்டயும் வந்தா போதும் சொல்லிக்கொடுக்க வேண்டியதை கரெக்டா சொல்லி கொடுத்துடுவோம்ல...

ஹலோ.....ஹலோ............ஹல்ல்ல்லோ...........சரியா சிக்னல் கிடைக்கல அதுனால நான் அப்புறமா கூப்பிடுறேன்...... [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 01, 2010 5:23 pm

நிர்மல் மனைவி ரம்யாக்கு எல்லாம் முன்னாடியெ சொல்லி கொடுத்தாச்சு.அதான் நிர்மல் சமைக்கிரதுலயே தெரியல‌

[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 01, 2010 5:23 pm

பவதாரிணி wrote:
நிர்மல் wrote:
உதயசுதா wrote:சொர்ணக்கா பேமிலிக்குள்ள வந்துட்டாலெ எல்லாம் சொல்லித்தரமாட்டோமா?
அதுவும் நாங்க 2 பேரும் நாத்தனார் வேற.அதனால என்ன சொல்லி கொடுக்கணுமோ எல்லாம் சொல்லி கொடுத்துர்றொம்.

அப்பு எல்லா பொண்ணுகளுமே கல்யாணத்துக்கு முன்னாடி அமைதியாத்தான் இருப்பாங்க.கல்யாணத்துக்கு அப்புறம் அமைதியா இருக்கறதும்,வாயடுறதும் கணவர்கள் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.

ஐயோ பாவம் அத்தான்....
செந்தி ஜாக்கிரதை ....
ரம்யாவை அதுக்கு தான் ஈகரைக்கு வரவிடாம பார்த்துகிட்டு இருக்கேன் ...
[You must be registered and logged in to see this image.]

சரி சரி ரம்யாவோட போன் நம்பரை கொடுங்க நிர்மல்.. நாங்க பாத்துக்கறோம்...

மனைவி : ஈகரையா ??? அதனோட அட்ரஸ் என்ன சொல்லு? நான் அங்க இரண்டு பேர்கிட்ட கொஞ்சம் பேசணும் .... இங்கே வா ? சீக்கிரம் சொல்லு ? இல்லையின்ன உனக்கு சாப்பாடு கிடையாது ? இன்னும் நாலு நாள்களுக்கு உனக்கு காலேஜ்ம் கிடையாது ? பார்த்துக்க ? சொல்லுறியா ? இல்லையா ?

கணவன் : எனக்கு தெரியாதுமா?? தெரியாத விஷயத்தை கேட்டல் நான் எப்படி சொல்லுவேன் ? என்னத்த சொல்லுவேன் ? அங்கெ இரண்டு நாத்தனார்கள் உனக்கு இருக்காங்களா ? எனக்கு தெரியாதே ? இரு அடுப்பிலே ஏதோ கருகிற வாசனை வருது ?
என்னன்னு பார்த்துட்டு வரன் ? எஸ்கேப் ... [You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 01, 2010 6:36 pm

நிர்மல் wrote:
Manik wrote:
இளமாறன் wrote:செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன் [You must be registered and logged in to see this image.]

என் கூட சேர்ந்ததுல இருந்து இப்படித்தான் இருக்காங்க செந்தி [You must be registered and logged in to see this image.]

இது தானே மதுரை குசும்பு [You must be registered and logged in to see this image.]

அப்படிலாம் இல்ல சத்தியமான உண்மை இது [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 02, 2010 4:44 am

1)நிர்மல் அவர்களின் கேள்வி

செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.

ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.

நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.
அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை

கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான் எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க வேண்டும்,பின்பு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து மிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும். அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும் (செல்லமாத்தாங்க).
இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க
இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]

2)இளமாறன் அவர்களது கேள்வி

செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன்

அப்படி எல்லாம் இல்லை அண்ணா நான் ஜாலி டைப் தான் ஆனால் அதிகம் கோவப் படுவேன்.வீட்டில் ஒரே பையன் என்பதால் அதிக செல்லம் .

நான் என்ன சொன்னாலும் அதை தான் செய்வார்கள்.வேலை செய்யும் இடத்திலும் என்னை புரிந்து கொண்ட நண்பர்கள் அமைந்தது என் பாக்கியம்.

திருமணத்திற்கு பிறகு இதை மாற்றிகொள் என்பது எனது நண்பர்களின் அறிவுறைகள்.அதற்குத்தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
.

3)உதய சுதா அவர்கள் கேள்வி

திருமணம் ஆகப்போகும் நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கறீங்க? நீங்க அவங்க எதிர்பார்ப்புகள் பத்தி தெரிஞ்சு வச்சு இருக்கீங்களா?அத நிறைவேற்ற முயற்சியாவது எடுப்பீங்களா?

எனது 5 கேள்விகள்

4)ஈகரையில் உங்களை அறிமுகப் படுத்திக்கொண்டிருந்தாலும் சற்று விரிவாக என்னைப் போன்றோருக்கு உங்களை மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.

5) நீங்களே உங்கள் செயல் ஒன்றைப் பார்த்து அடடா நம்மால்கூட இப்படிச் செய்ய முடிகின்றதே என்று பெருமைப் பட்டுக்கொண்ட விடையம் ஒன்றைச் சொல்லுங்களேன்.

6)நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெரிய தவறை தெரியாமலே செய்து விடுகின்றீர்கள், பின்னர் அத்தவறினை உணருகின்றீங்க, அதன் போது இது பற்றி எவருக்குமே தெரியாமல் இருக்கும் போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

7)நீங்கள் தமிழக முதல்வராகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்பொறுப்பினை ஏற்றபின்னர் என்னென்ன மாற்றங்களை நீங்கள் கொண்டுவருவீர்கள் என்பது பற்றிச் சொல்வீர்களா?

8)நீங்கள் வருகின்ற வாரம் திருமணத்திற்காக நாடு திரும்புகின்றீர்கள், உங்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக உங்கள் வருங்காலத் துணைவியாரும்(சரண்யா) அவரது பெற்றோர் உங்கள் உறவினர் அனைவரும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர் அதன் போது உங்கள் விமானத்திலேயே பயணித்த பெண்ணொருவரின் ஒரு 3 வயதுப் பிள்ளை “அப்பா...” என்று அழுது கொண்டு ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடிக்கின்றது, அதன் போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும், எவ்வாறு சமாளித்துக் கொள்வீர்கள்
[You must be registered and logged in to see this image.] ஜாலி

மிக்க நன்றி செந்தில் அவர்களே பதிலினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Fri Apr 02, 2010 11:27 am

ஹா ஹா ஹா பாலன் எனக்கு செந்திலுக்கான 8 ஆவது கேள்வி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... கலக்கிட்டீங்க...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 11:36 am

1)நிர்மல் அவர்களின் கேள்வி

செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.

ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.

நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.
அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை

கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?

நான்
எனது மனைவிக்கு முதலில் நல்ல ஒரு நண்பனாக இருக்க வேண்டும்,பின்பு அவர்கள்
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இன்ப துண்பங்களை பகிர்ந்துக்கனும்.

அப்புறம் அடிக்கடி சின்ன சின்ன சண்டை போடனும்.ஆனா பத்து மிஷத்துக்குள்ள சமாதானம் ஆகிடனும். அவுங்க என் மேல கோவப் பட்டுக்கிட்டே இருக்கனும் (செல்லமாத்தாங்க).
இதுக்கு மேல சொல்ல தெரியல சாரிங்க
இந்த மாதிரி கேள்வி கேட்டு மாட்டி விடனுமின்னு காத்திருந்தீங்களா மாமு [You must be registered and logged in to see this image.]

2)இளமாறன் அவர்களது கேள்வி

செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன்

அப்படி எல்லாம் இல்லை அண்ணா நான் ஜாலி டைப் தான் ஆனால் அதிகம் கோவப் படுவேன்.வீட்டில் ஒரே பையன் என்பதால் அதிக செல்லம் .

நான் என்ன சொன்னாலும் அதை தான் செய்வார்கள்.வேலை செய்யும் இடத்திலும் என்னை புரிந்து கொண்ட நண்பர்கள் அமைந்தது என் பாக்கியம்.

திருமணத்திற்கு பிறகு இதை மாற்றிகொள் என்பது எனது நண்பர்களின் அறிவுறைகள்.அதற்குத்தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
.

[You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 02, 2010 11:44 am

8)நீங்கள் வருகின்ற வாரம் திருமணத்திற்காக
நாடு திரும்புகின்றீர்கள், உங்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக உங்கள்
வருங்காலத் துணைவியாரும்(சரண்யா) அவரது பெற்றோர் உங்கள் உறவினர் அனைவரும்
விமான நிலையத்தில் கூடியுள்ளனர் அதன் போது உங்கள் விமானத்திலேயே பயணித்த
பெண்ணொருவரின் ஒரு 3 வயதுப் பிள்ளை “அப்பா...” என்று அழுது கொண்டு ஓடிவந்து
உங்களைக் கட்டிப்பிடிக்கின்றது, அதன் போது உங்கள் உணர்வு எப்படி
இருக்கும், எவ்வாறு சமாளித்துக் கொள்வீர்கள்
[You must be registered and logged in to see this image.] ஜாலி

மாட்டிகிட்ட மாப்ள மாட்டிகிட்ட [You must be registered and logged in to see this image.] ஜாலி [You must be registered and logged in to see this image.] ஜாலி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 02, 2010 1:57 pm

[quote="செந்தில்"]
நிர்மல் wrote:செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.

ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.

நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.
அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.

சிரிப்பு வெடியாம் செந்திலுக்குள் இப்படி ஒரு சிந்தனைச் சிற்பிகண்டு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.. சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 16 of 47 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 31 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக