புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
25 Posts - 51%
heezulia
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_m10'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 2:34 am

'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Tblfpnnews_1261103154

மதுரை :உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக, இரு
ஆண்டுகளுக்கு முன், அரசின் '108' இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது.அரசு
உத்தரவுப்படி இறந்தவரை இந்த ஆம்புலன்சில் கொண்டு செல்ல இயலாது.

'108'க்கு போன் செய்தால், அழைப்பு சென்னை மையத்திற்கு
செல்லும். அங்குள்ளவர்கள், வேண்டிய விபரங்களை பெற்று, அதிகபட்சம் 20
நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்வர். அதேசமயம்,
'ஆம்புலன்ஸ் தாமதமாக வருகிறது' என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது. ''இதற்கு
பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதில் உள்ள குழப்பம்தான் காரணம்'' என்கிறார் இச்சேவையை
பராமரிக்கும் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் மதுரை மேலாளர் தணிகைவேல் முருகன்.

அவர் கூறியதாவது:'108'க்கு போன்
செய்யும் போது, மறுமுனையில் 'அழைப்பிற்கான காரணம் என்ன, எந்த மாவட்டம், தாலுகா,
கிராமம், முகவரி, எளிதில் அறியும்படியான இடத்தின் அடையாளம் என்ன' என்பது குறித்து
கேட்பர். இந்த விபரங்களை தெளிவாக தெரிவிப்பதோடு, மொபைல் போன் எண்ணையும் கொடுத்தால்,
ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும். சம்பவ இடத்திற்கு வரும்போது,
'எந்த வழியில் செல்வது' என்ற குழப்பம் ஏற்பட்டால், தகவல் தெரிவித்தவரின் மொபைல்
போனுக்கு, ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்பு கொள்வார். மேலும், சாலை விபத்து என்றால்,
'எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்பது குறித்தும் கேட்பர். காரணம், அதிகம்
பேர் என்றால், அருகில் உள்ள ஆம்புலன்ஸ்களை அனுப்புவர். இதுபோன்ற காரணங்களாலும்,
போக்குவரத்து நெரிசலாலும் ஆம்புலன்ஸ் வந்துசேருவதில் தாமதம் ஏற்படலாம் என்றார்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக