புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
என்னை விட்டு. - Page 2 Poll_c10என்னை விட்டு. - Page 2 Poll_m10என்னை விட்டு. - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை விட்டு.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 22, 2010 8:31 pm

First topic message reminder :

என்னை விட்டு நீ
விலகி போன பின்னும்
என் காதல்
அதிகமாய் உன் பின்னால்...!!!

என் கனவில் நீ இல்லையடி
என் நிஜத்தில் நீ மட்டுமே...!!!


நீந்த தெரியாத என்னை
நடு கடலில் என்னை
தவிக்க விட்டு போனதேனடி...!!!

விரல் கொடு
உருவம் தருவேன் என்றாய்..
வார்த்தை கொடு
இதயம் தருவேன் என்றேன் நான்...!!!

பேசு என்று சொல்லி
பேசாமல் சென்றாயே
உன்னை தான் தேடுகிறேன்
இதயத்திற்குள் மட்டும்
பேச சொன்னாயா ..?
சொல்லடி...!!!!




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை விட்டு. - Page 2 Ila

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 4:38 am

இளமாறன் wrote:என்னை விட்டு நீ
விலகி போன பின்னும்
என் காதல்
அதிகமாய் உன் பின்னால்...!!!

என் கனவில் நீ இல்லையடி
என் நிஜத்தில் நீ மட்டுமே...!!!


நீந்த தெரியாத என்னை
நடு கடலில் என்னை
தவிக்க விட்டு போனதேனடி...!!!

விரல் கொடு
உருவம் தருவேன் என்றாய்..
வார்த்தை கொடு
இதயம் தருவேன் என்றேன் நான்...!!!

பேசு என்று சொல்லி
பேசாமல் சென்றாயே
உன்னை தான் தேடுகிறேன்
இதயத்திற்குள் மட்டும்
பேச சொன்னாயா ..?
சொல்லடி...!!!!
என்னை விட்டு. - Page 2 4b27fbb51e அருமை நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 23, 2010 4:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னை விட்டு. - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 6:43 am

Appukutty wrote:உன்னை எந்த‌ அள‌வுக்கு பிடிக்கும் என்று
தெரிய‌வில்லை..உன்னை பிடித்த‌ அள‌வுக்கு
இந்த‌ உல‌க‌த்தில் வேறு எதுவும் என‌க்கு பிடிக்க‌வில்லை.


என்னிடம் சொல்லலாம் இளா உங்கள் கவலைக்கு என்னிடம் உள்ளது ஒரு மருந்து
கவிதை அருமை சூப்பர்
. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னை விட்டு. - Page 2 678642 என்னை விட்டு. - Page 2 678642 என்னை விட்டு. - Page 2 154550 என்னை விட்டு. - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை விட்டு. - Page 2 Ila
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 23, 2010 6:43 am

என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 23, 2010 6:45 am

என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 23, 2010 6:55 am

என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196

என்ன இளா இன்னா மேட்டரு.காதல் புட்டுகிடுச்சா?கவலைப்படாத.ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணு காதலின்னு பெர்சுங்க சொல்லி இருக்கு.சோ டோண்ட் வொரி.



என்னை விட்டு. - Page 2 Uஎன்னை விட்டு. - Page 2 Dஎன்னை விட்டு. - Page 2 Aஎன்னை விட்டு. - Page 2 Yஎன்னை விட்டு. - Page 2 Aஎன்னை விட்டு. - Page 2 Sஎன்னை விட்டு. - Page 2 Uஎன்னை விட்டு. - Page 2 Dஎன்னை விட்டு. - Page 2 Hஎன்னை விட்டு. - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 23, 2010 7:05 am

உதயசுதா wrote:என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196

என்ன இளா இன்னா மேட்டரு.காதல் புட்டுகிடுச்சா?கவலைப்படாத.ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணு காதலின்னு பெர்சுங்க சொல்லி இருக்கு.சோ டோண்ட் வொரி.


என்னை விட்டு. - Page 2 806360 என்னை விட்டு. - Page 2 806360 என்னை விட்டு. - Page 2 806360 என்னை விட்டு. - Page 2 806360 என்னை விட்டு. - Page 2 806360


இப்படி நல்ல நல்ல அட்வைஸ் கொடுத்தா பரவாயில்லை என்னை விட்டு. - Page 2 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 7:08 am



விரல் கொடு
உருவம் தருவேன் என்றாய்..
வார்த்தை கொடு
இதயம் தருவேன் என்றேன் நான்...!!!

பேசு என்று சொல்லி
பேசாமல் சென்றாயே
உன்னை தான் தேடுகிறேன்
இதயத்திற்குள் மட்டும்
பேச சொன்னாயா ..?
சொல்லடி...!!!!
[/quote]
அழகான காதல் உணர்வுச் சித்திரம் இளா. அருமை. அருமை.
என்னை விட்டு. - Page 2 678642 என்னை விட்டு. - Page 2 678642



என்னை விட்டு. - Page 2 Aஎன்னை விட்டு. - Page 2 Aஎன்னை விட்டு. - Page 2 Tஎன்னை விட்டு. - Page 2 Hஎன்னை விட்டு. - Page 2 Iஎன்னை விட்டு. - Page 2 Rஎன்னை விட்டு. - Page 2 Aஎன்னை விட்டு. - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 7:15 am

உதயசுதா wrote:என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196

என்ன இளா இன்னா மேட்டரு.காதல் புட்டுகிடுச்சா?கவலைப்படாத.ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணு காதலின்னு பெர்சுங்க சொல்லி இருக்கு.சோ டோண்ட் வொரி.

நர்ஸ் நோ சொல்லிட்டா என்ன செய்யுறது என்னை விட்டு. - Page 2 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை விட்டு. - Page 2 Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 23, 2010 7:30 am

இளா உங்களிடம் சிறு கேள்வி
எப்போது உங்களின் ஆரம்ப கவிதை வடித்தீர்கள் சந்தர்பம் plzzzzzzzzz

உங்களின் ரசிகனாக்கிவிடடீர்கள் என்னை விட்டு. - Page 2 677196 என்னை விட்டு. - Page 2 677196

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக