புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_c10இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_m10இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_c10இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_m10இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_c10இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_m10இங்கே அரட்டை அடிப்போம்... - Page 56 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கே அரட்டை அடிப்போம்...


   
   

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Mar 22, 2010 11:34 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளே...

ஈகரையின் தகுந்த தலைப்பில் தக்க உரையாடல் மட்டுமே இடம்பெறுவது ஈகரையின் மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை அறிவீர்கள்.

பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடும் போது அரட்டை இயல்பே..அதில் தான் நட்புக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கிறது.

எனவே அரட்டையை இனி இதற்காகவே திறக்கப்பட்ட இந்தப்பகுதியிலேயே செய்யும்படி நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

ஈகரைசிறக்க பாடுபடுவோம் வாருங்கள்...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 3:13 pm

’வி.ஐ.பி. பிச்சை’ ‘வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 29, 2010 3:15 pm

Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

ஹலோ நான் வி.ஐ.பி-ன்னு ஈகரைக்கு தெரிஞ்சிருக்கு, உங்களுக்கு இன்னும் தெரியல.

என் கேள்விக்கு இன்னும் பதில் வரல.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 3:16 pm

Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ‘வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

அவருடை செல் நம்பரை வாங்கினால் நல்லம்தானே தொழிலுக்கு போகும் முதல் அறிவித்தல் செய்து விட்டு போவார்
[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 3:19 pm

பிச்ச wrote:
Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

ஹலோ நான் வி.ஐ.பி-ன்னு ஈகரைக்கு தெரிஞ்சிருக்கு, உங்களுக்கு இன்னும் தெரியல.

என் கேள்விக்கு இன்னும் பதில் வரல.
முதல்ல வி.ஐ.பி. பிச்சை அவர்களிடம் எனக்கு இரண்டு கேள்விகள்?
1. நீங்க இராப்பிச்சையா? பகல் பிச்சையா?
2. சுவிஸ் பேங்கல் எத்தனை அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள். (பினாமி உட்பட)
பதில் சொன்னா வசதியா இருக்கும். [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 3:21 pm

mohan-தாஸ் wrote:
Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ‘வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

அவருடை செல் நம்பரை வாங்கினால் நல்லம்தானே தொழிலுக்கு போகும் முதல் அறிவித்தல் செய்து விட்டு போவார்
[You must be registered and logged in to see this image.]
இல்ல மோஹன். அவர் சாதாரன பிச்சையா இருந்தப்ப செல் நம்பர் கொடுத்து இருந்தார். வி.ஐ.பி ஆன வுடன் ஸ்டைல, ரூட்ட எல்லாம் மாத்திட்டாரு.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 29, 2010 3:22 pm

Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ‘வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

பிச்சை...............பிச்சை................பிச்சை



[You must be registered and logged in to see this image.]



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 3:23 pm

Aathira wrote:
mohan-தாஸ் wrote:
Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ‘வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

அவருடை செல் நம்பரை வாங்கினால் நல்லம்தானே தொழிலுக்கு போகும் முதல் அறிவித்தல் செய்து விட்டு போவார்
[You must be registered and logged in to see this image.]
இல்ல மோஹன். அவர் சாதாரன பிச்சையா இருந்தப்ப செல் நம்பர் கொடுத்து இருந்தார். வி.ஐ.பி ஆன வுடன் ஸ்டைல, ரூட்ட எல்லாம் மாத்திட்டாரு.
[You must be registered and logged in to see this image.]

இப்படித்தான் அக்கா இந்த பிச்சைகளை நம்பவே கூடாது தற்போது சுவிஸ் பேங்கில Account இருக்காம்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 29, 2010 3:25 pm

எங்க மன்ற துனை தலைவர் இப்படி பேரும் புகழோடு இருப்பது எங்களுக்கு எல்லாம் பெருமையா இருக்கு [You must be registered and logged in to see this image.]



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 3:29 pm

mohan-தாஸ் wrote:
Aathira wrote:
mohan-தாஸ் wrote:
Aathira wrote:’வி.ஐ.பி. பிச்சை’ ‘வி.ஐ.பி. பிச்சை’ ன்னு ஒருத்தரு நடமாடறாரே. அவர் கூட கொஞ்சம் பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம். ஈகரையில் தான் இருக்கிறாரா? இல்லை தொழிலுக்குப் போயிருக்காரா? இருந்தாக்க ஒரு குரல் கொடுங்க..[You must be registered and logged in to see this image.]

அவருடை செல் நம்பரை வாங்கினால் நல்லம்தானே தொழிலுக்கு போகும் முதல் அறிவித்தல் செய்து விட்டு போவார்
[You must be registered and logged in to see this image.]
இல்ல மோஹன். அவர் சாதாரன பிச்சையா இருந்தப்ப செல் நம்பர் கொடுத்து இருந்தார். வி.ஐ.பி ஆன வுடன் ஸ்டைல, ரூட்ட எல்லாம் மாத்திட்டாரு.
[You must be registered and logged in to see this image.]

இப்படித்தான் அக்கா இந்த பிச்சைகளை நம்பவே கூடாது தற்போது சுவிஸ் பேங்கில Account இருக்காம்



பாருங்க டேக்ஸுக்குப் பயந்து அவர் போட்டு இருக்கிர கோலத்தை,
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]வி.ஐ.பி



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 3:31 pm

செந்தில் wrote:எங்க மன்ற துனை தலைவர் இப்படி பேரும் புகழோடு இருப்பது எங்களுக்கு எல்லாம் பெருமையா இருக்கு [You must be registered and logged in to see this image.]

அது என்ன மன்றம் செந்தில்? எங்களுக்கெல்லாம் தெரியாம? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக