புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_m10வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 2:00 am

First topic message reminder :

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 2984P-1
30 வயதுக்கு முன் வழுக்கைத் தலை ஏற்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இளமையில் வழுக்கைத் தலை ஏற்படும் ஆண்களுக்கு விதைப்பை சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளமை தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மருத்துவ பல்க லைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

40 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 2000 ஆண்களை ஆய்வுக்குட்படுத்தியே விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவு களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் ஹோர்மோனான தெஸ்டொஸ் தெரோன் உயர் மட்டத்தில் உள்ள ஆண்களுக்கே இளமையில் தலையில் வழுக்கை ஏற்படுவதாக தெரிவிக்கும் விஞ்ஞானிகள், மேற்படி ஹோர்மோன்கள் உடலில் உயர் மட்டத்தில் காணப்படுவது உடலில் புற்று நோய் போன்ற வளர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றனர்.

தமது உச்சந்தலையில் வழுக்கையை கொண்டுள்ள ஆண்களுக்கு விதைப்பைச் சுரப்பி புற்று நோய் ஏற்படும் அபாயம் 29 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் குறைவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வழமையாக விதைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு பாலியல் ஹோர் மோனான தெஸ்டொஸ் தெரோனின் அளவைக் குறைக்கவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்ட பின், மேற்படி ஹோர்மோன் அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த புதிய ஆய்வில் இளமையில் வழுக்கை மேற்படி நோயிலிருந்து பாதுகாப்பைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 5:04 pm

haseem_mhm wrote:நல்ல செய்திதான் அனால் மொட்டை அடித்தால்.............?
வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 362913

அது சரி :idea:



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 5:04 pm

ரிபாஸ் wrote:சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்

ராஜா சாரை இப்படியெல்லாம் பேசக்கூடாது ரிபாஸ்!



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 5:05 pm

சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)

உங்களுக்குத்தான் அந்த பிரச்சினை இல்லையே அப்றம் எதுக்கு



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 5:06 pm

ராஜா wrote:
சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)

அப்பாடா ......... அப்படின்னா ஒரு வழியா நாங்க நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் சம்பவம் நடக்க போகுதா ? வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 677196

என்னாது யாருக்கு சொல்லுங்க தல எல்லாரும் தெரிந்துகிடட்டும்



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 5:07 pm

சிவா wrote:
ரிபாஸ் wrote:சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்

ராஜா சாரை இப்படியெல்லாம் பேசக்கூடாது ரிபாஸ்!

சாரா யாரு அது தல வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 56667

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 5:07 pm

சம்ஸ் wrote:
சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இவர் சிரிக்கிறார் ஏனோ?



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 5:08 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்

ராஜா சாரை இப்படியெல்லாம் பேசக்கூடாது ரிபாஸ்!

சாரா யாரு அது தல வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 56667

அதான்பா சின்னத்தல ராஜா சாரு அவர்தான் ஜாலி ஜாலி



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 5:08 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:சத்தியமா இத கண்டுபிடிச்சவன் ஒரு வலுக்கயாதான் இருப்பான்

ராஜா சாரை இப்படியெல்லாம் பேசக்கூடாது ரிபாஸ்!

சாரா யாரு அது தல வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 56667 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 56667

நம்ம ராஜா சார்தான்!



வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 24, 2010 5:08 pm

Appukutty wrote:
ராஜா wrote:
சிவா wrote:இனிமேல் அனைவரும் வழுக்கை தலையர்களை மட்டுமே திருமணம் செய்ய முன்வருவார்கள்!! (ஹைய்யா ஜாலி)
அப்பாடா ......... அப்படின்னா ஒரு வழியா நாங்க நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் சம்பவம் நடக்க போகுதா ? வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 677196 வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 677196

என்னாது யாருக்கு சொல்லுங்க தல எல்லாரும் தெரிந்துகிடட்டும்

இதுலேயே அதுக்கு விடை இருக்கு , பாருங்க அப்புக்குட்டி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 24, 2010 5:09 pm

அட ஒரு குரூப்பா தான் கிளம்பியிருக்காய்ங்க போல ...... வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது - Page 2 230655

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக