புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய நிர்வாகக் குழுவினராக பொறுப்பு ஏற்ற,தமிழ் வேந்தன்! கலை அவர்களை வாழ்த்துவோம் வாங்க
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தமிழே!உங்களை வாழ்த்துகிறேன்!
உந்தன் பணி சிறக்க வேண்டுகிறேன்!
நீ புகழ் பெற வேண்டுகிறேன் !
ஈகரை என்னும் கதிரவனில்
நீயும் ஒரு கதிராய் ஒளிவீசி
பிழைகளை நீக்கி,நாங்களும் தமிழ் பேச,
எழுத, நீங்கள் வழி காட்டிட ,வருக!
உங்களுடன் நாங்களும் இருப்பது கண்டு
பெருமிதப் படுகிறோம்!
உந்தன் பணி சிறக்க வேண்டுகிறேன்!
நீ புகழ் பெற வேண்டுகிறேன் !
ஈகரை என்னும் கதிரவனில்
நீயும் ஒரு கதிராய் ஒளிவீசி
பிழைகளை நீக்கி,நாங்களும் தமிழ் பேச,
எழுத, நீங்கள் வழி காட்டிட ,வருக!
உங்களுடன் நாங்களும் இருப்பது கண்டு
பெருமிதப் படுகிறோம்!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா
kalaimoon70 wrote:தமிழே!உங்களை வாழ்த்துகிறேன்!
உந்தன் பணி சிறக்க வேண்டுகிறேன்!
நீ புகழ் பெற வேண்டுகிறேன் !
ஈகரை என்னும் கதிரவனில்
நீயும் ஒரு கதிராய் ஒளிவீசி
பிழைகளை நீக்கி,நாங்களும் தமிழ் பேச,
எழுத, நீங்கள் வழி காட்டிட ,வருக!
உங்களுடன் நாங்களும் இருப்பது கண்டு
பெருமிதப் படுகிறோம்!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தாமதத்திற்க்கு மனம் வருந்துகிறேன் கலை சார்
என்ன தாமதம் என்று யோசிக்கிறீர்களா?
உங்களை நான் என்றோ நிர்வாகக் குழுவினராக
தேர்வு செய்தேன் அந்த திறமையும் உங்களிடம் உண்டு
இப்போது மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் உங்கள் பொதுப் பணி தொடரட்டும்
தமிழ் வளர்ச்சிக்கு உங்கள் முயற்ச்சி அனைத்தும் இனிதே பெற வாழ்த்துகிறேன்
வாழ்க வழமுடன்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இதயத்தில் ஈகரையை ஏற்றி வைத்து சுமந்தவன்நீ
உதயத்தில் வந்திடுவாய் ஊரடங்கச் சென்றி டுவாய்
பொதியத்தின் தேன்துளியைச் சிந்தாது சேர்த்து எடுத்து
இதமாகத் தந்திடுவாய் கனிச்சுவையைக் கலந்து எமக்கு
கவிதை ஒன்று நீயுரைத்தால் எமதிதயம் தித்திக்கும்
கண்டிப்புச் சொன்னாலும் அதிரசமாய் இனித்து நிற்கும்
எழுகின்ற கவிஞர்களின் கருத்து இல்லா கவிதைகளும்
பொலிந்திடும் வானவில் லாய்உன் எழுதுகோல் கரம்பட்டு.
வேம்பு எமக்கு இலக்கணம்தான்: அதுவும் விரும்பி
உண்ணும் பாலாச்சு; தித்திக்கும் உனஇதய அன்பு
என்னும் பாத்திரத்தில ஊறுகின்ற சாறதனில் சர்க்கரையும்
சேர்த்தளித்தாய்; அதனில் சொக்க வைத்தாய் ஈகரையை!
குறிஞ்சிக்கு கபிலன் என்பார் ஈகரையின் கபிலன்நீ
கூதல் காதலைப் பாடிடுவாய் நெய்தலங் கானல்
சோலையையும் பாடிடுவாய் நேரிய வெண்பாவால்
நீதி சொல்லி வாழ்வை நேராக்கும் ஆசான்நீ
நிர்வாகப் பொறுப்பு உன்க்கு இன்றளித்தார்; ஈகரை
நேயர்களை வாழ்த்து கிறோம்; எடுத்தவன்நீ எந்நாளோ
இப்பொறுப்பை; ஈதுனக்குப் பழங்கணக்கு; சீராக்கி இமையத்து
உச்சிக்குநீ எடுத்துச் செல்வாய் ஈகரையை உன்உழைப்பால்!!!
வாழ்த்துகிறேன் உன் தோழி இன்னும் நீசிறக்க!!!!!
அன்புடன்
ஆதிரா

இதை படைத்து பதித்த தோழிக்கும்,
இதருக்கு உரியவரான தோழருக்கும்,
நன்றி..........நன்றி .............நன்றி ............
உண்ணும் பாலாச்சு; தித்திக்கும் உனஇதய அன்பு
என்னும் பாத்திரத்தில ஊறுகின்ற சாறதனில் சர்க்கரையும்
சேர்த்தளித்தாய்; அதனில் சொக்க வைத்தாய் ஈகரையை!
குறிஞ்சிக்கு கபிலன் என்பார் ஈகரையின் கபிலன்நீ
கூதல் காதலைப் பாடிடுவாய் நெய்தலங் கானல்
சோலையையும் பாடிடுவாய் நேரிய வெண்பாவால்
நீதி சொல்லி வாழ்வை நேராக்கும் ஆசான்நீ
இதை படைத்து பதித்த தோழிக்கும்,
இதருக்கு உரியவரான தோழருக்கும்,
நன்றி..........நன்றி .............நன்றி ............
kalaimoon70 wrote:தமிழே!உங்களை வாழ்த்துகிறேன்!
உந்தன் பணி சிறக்க வேண்டுகிறேன்!
நீ புகழ் பெற வேண்டுகிறேன் !
ஈகரை என்னும் கதிரவனில்
நீயும் ஒரு கதிராய் ஒளிவீசி
பிழைகளை நீக்கி,நாங்களும் தமிழ் பேச,
எழுத, நீங்கள் வழி காட்டிட ,வருக!
உங்களுடன் நாங்களும் இருப்பது கண்டு
பெருமிதப் படுகிறோம்!
தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாயாக
முன் வந்து என்னை வாழ்த்தி நிற்கும் என் தோழா...
நன்றியுனக்கு
எச்சொல்லில் நான் சொல்லி மகிழ்வேனோ?
யானறியேன்...
தோளோடு தோள் தந்து தாங்கி நிற்கும் என் தோழா
நீள்வானும் உன் மகிமை தாங்கி நிற்க ஏலுமோ..?
சொல்வாய் நீ...
நன்றி நன்றி நன்றி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்ஸ் wrote:kalaimoon70 wrote:தமிழே!உங்களை வாழ்த்துகிறேன்!
உந்தன் பணி சிறக்க வேண்டுகிறேன்!
நீ புகழ் பெற வேண்டுகிறேன் !
ஈகரை என்னும் கதிரவனில்
நீயும் ஒரு கதிராய் ஒளிவீசி
பிழைகளை நீக்கி,நாங்களும் தமிழ் பேச,
எழுத, நீங்கள் வழி காட்டிட ,வருக!
உங்களுடன் நாங்களும் இருப்பது கண்டு
பெருமிதப் படுகிறோம்!
நன்றி சம்ஸ் என் உறவே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» நிர்வாகக் குழுவினராக பொறுப்பு ஏற்ற, அதிரடி சாதனை தாஸ் மோகன் தாஸ் அவரை வாழ்த்துவோம் வாங்க
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» நிர்வாகக் குழு வின் பொறுப்பு ஏற்ற சபீர்க்கு வாழ்த்துக்கள்..!
» நிர்வாக குழுவினராக தேர்ந்துதெடுக்கபட்டிருக்கும் சுதானந்தன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...
» புதிய நிர்வாக குழுவினராக பொறுப்பேற்றிருக்கும் சம்சுவை வாழ்த்துவோம்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7