புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_m10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_m10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_m10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_m10காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 3:54 pm

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Love_pain_by_omeruysal

உறவுகளை விட்டு உல்லாசம் செல்லும்
காதலர்களே ஒரு நிமிஷம் சிந்தியுங்கள்

பாராட்டு சீராட்டி வளர்த்த தாயின் மடிக்கு
ஈடாகுமா உங்கள் காதல்.

எப்போதும் திட்டிகொண்டே இருந்தாலும்
உன் எதிர்காலத்தை மட்டுமே யோசிக்கும் அப்பா

செல்லமாய் கோபம் கொள்ளும் அக்கா
தொட்டதுக்கெல்லாம் சண்டையிடும் தங்கை
எது செய்தாலும் என் பேரன் போல் வருமா
என பெருமை கொள்ளும் தாத்தா பாட்டி

இத்தனை உறவுகளையும் தொலைத்து
விட்டு எங்கே போகிறாய்!

வழி தெரியாத காட்டிற்குள் கண்ணை
கட்டிக்கொண்டு போகப் போகிறாயா

இத்தனை உறவுகளை இழந்து நீ
பெறும் காதலில் எதை
சாதித்து விட போகிறாய்

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 21, 2010 4:06 pm

கவிதை நல்லாவே...........................இருக்கு.ஆனா
காதலர்கள் சிந்திக்க தொடங்குனா காதலிக்கவே மாட்டாங்களே செந்தில்.அப்புறம் காதல் கவிதை எழுதற ஆள் எப்படி பொழைக்கறது.

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Uகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Dகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Aகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Yகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Aகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Sகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Uகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Dகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Hகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 4:09 pm

உதயசுதா wrote:கவிதை நல்லாவே...........................இருக்கு.ஆனா
காதலர்கள் சிந்திக்க தொடங்குனா காதலிக்கவே மாட்டாங்களே செந்தில்.அப்புறம் காதல் கவிதை எழுதற ஆள் எப்படி பொழைக்கறது.

அதானே பார்த்தேன் இதுவரைக்கும் யாரும் அடிக்க வரலைன்னு காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 230655

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 21, 2010 4:45 pm

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 677196 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 677196 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 677196
இந்த காதல் கல்யாணம் எல்லாமே பேஜாரு
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Icon_lol

தீதும் நன்றும் பிறர் தர வாரா காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 21, 2010 4:46 pm

உதயசுதா wrote:கவிதை நல்லாவே...........................இருக்கு.ஆனா
காதலர்கள் சிந்திக்க தொடங்குனா காதலிக்கவே மாட்டாங்களே செந்தில்.அப்புறம் காதல் கவிதை எழுதற ஆள் எப்படி பொழைக்கறது.
காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 359383

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 21, 2010 5:01 pm

உதயசுதா wrote:கவிதை நல்லாவே...........................இருக்கு.ஆனா
காதலர்கள் சிந்திக்க தொடங்குனா காதலிக்கவே மாட்டாங்களே செந்தில்.அப்புறம் காதல் கவிதை எழுதற ஆள் எப்படி பொழைக்கறது.

சுதா இக்கவிதை சொன்னவிதம் நன்று
உறவுகளை வெறுத்து காதலிப்பதால் உனக்கு மட்டும் சிறப்பாக இருக்கலாம்
அவர்களின் புளகாங்கிதம் எம்மை சிறுது சிறிதாக கொன்றுவிடும்
அவர்களின் ஆசீர்வாதம் மிக அவசியம்தானே
பாராட்டத்தக்கது காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 677196 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 677196 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 677196

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Iz5h5d
நேசமுடன் ஹாசிம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 5:21 pm

அம்மா அப்பா அக்கா தங்கை பாட்டி என்று அனைத்து உறவுகளும் ஏற்குமாறு காதலித்து மகிழக காதலர்களே...!

( அப்பாடா... எல்லாரையும் சமாதானம் செய்தாச்சு... புன்னகை )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 5:40 pm

கலை wrote:அம்மா அப்பா அக்கா தங்கை பாட்டி என்று அனைத்து உறவுகளும் ஏற்குமாறு காதலித்து மகிழக காதலர்களே...!

( அப்பாடா... எல்லாரையும் சமாதானம் செய்தாச்சு... புன்னகை )

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 755837 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 755837 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 755837 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 755837 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 755837

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 21, 2010 5:44 pm

உதயசுதா wrote:கவிதை நல்லாவே...........................இருக்கு.ஆனா
காதலர்கள் சிந்திக்க தொடங்குனா காதலிக்கவே மாட்டாங்களே செந்தில்.அப்புறம் காதல் கவிதை எழுதற ஆள் எப்படி பொழைக்கறது.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 21, 2010 5:58 pm

சுதா இக்கவிதை சொன்னவிதம் நன்று
உறவுகளை வெறுத்து காதலிப்பதால் உனக்கு மட்டும் சிறப்பாக இருக்கலாம்
அவர்களின் புளகாங்கிதம் எம்மை சிறுது சிறிதாக கொன்றுவிடும்

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 502589 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 502589 காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் 502589

காதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Uகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Dகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Aகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Yகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Aகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Sகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Uகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Dகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் Hகாதலர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக