புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_m10கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் அதிரடி அறிக்கைகள் சில சிபாரிசுகள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 1:05 am

[You must be registered and logged in to see this image.]

தமிழக முதல்வர் கருணாநிதி ""சிங்களர்களுடன் ஒத்துப்போனால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்''

என்கிற தொனியில் விட்ட அதிரடி ஸ்டேட்மெண்ட் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதைப் போன்று வெறும் சர்ச்சைகளை மட்டும் கிளப்பிவிட்டு, மற்ற பிரச்னைகளைத் திசை திருப்பி விடுவது அவருக்கு கை வந்த கலை என்கிறது அரசியல் வட்டாரம். அதனால், போனால் போகிறதென்று அவருக்கு மேலும் சில அறிக்கைகளை கற்பனையாக சிபாரிசு செய்கிறோம்.

அவர்களின் உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

சிபாரிசு : 1

காவிரி நதி நீரைத் தர மாட்டோம் என்கிறார்கள் கன்னடர்கள் ! அவர்களின் உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ! வீணாய்ப் போகும் தண்ணீரை நமக்குக் கொடுத்தால் அவர்கள் டென்ஷனாகி விட மாட்டார்களா ? அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடிதான் கையேந்த வேண்டும். ஏதோ, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பார்த்து ஏதாவது செய்தால் சரி.

சிபாரிசு : 2

நடுவுல சைக்கிள் கேப்புல "" மாநில சுயாட்சி''ன்னு ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தேன். நாம இதுவரைக்கும் பார்க்காத கோரிக்கைகளா ? எல்லாரும் அதைப் பத்தியே பேசினாங்க. நமக்கும் நல்லாப் பொழுது போச்சு. மாநிலமாவது... சுயாட்சியாவது. சொக்கத்தங்கமும் தமிழர் இனமானம் காக்கும் மன்மோகன் சிங்கும் ஆட்சி செய்யும்போது ஏன் கவலைப்பட வேண்டும் ? வாழ்க இந்திய இறையாண்மை !

சிபாரிசு : 3

யாரோ ஒரு மத்திய மந்திரி நீதிபதியை மிரட்டினாராம். அது யார் என்று சொல்ல முடியாமல் நீதிபதி தவிக்கிறாராம்... ""பராசக்தி'' வசனங்கள்தான் நினைவுக்கு வருகின்றன என்றும் நீதியின் பக்கம், நெஞ்சுக்கு நீதியின் பக்கம் நிற்பவன் நான். நீதி வென்றிடும்....இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சிபாரிசு : 4

பார்ப்பனர்களையும், பார்ப்பன கொள்கைகளையும் எதிர்த்து வளர்ந்ததுதான் திராவிட இயக்கம். ஆனால், இன்று நடுநிலை பத்திரிக்கையாளர் அருமை நண்பர் என்.ராம், தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களை விட ஈழத்தில் <உள்ள முகாம்கள் நன்றாக உள்ளதாக சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளார். அதை நினைத்து என் நெஞ்சம் பெருமிதத்தில் நனைகிறது. இதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். அன்புச் சகோதரர் ராஜபக்ஷேயின் அகதி முகாம்களில் அடைக்கலமாவதுதான் ஒரே வழி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிபாரிசு : 5

நம்ம தயவு தேவையில்லைங்கற நிலையிலும் மிரட்டி மத்திய மந்திரி சபை பதவிகளை வாங்கிட்டோம்ல ? அந்தக்காலத்து கச்சத்தீவு பிரச்னையில இருந்து இன்றைய ஈழத்தமிழர்கள் பிரச்னை வரை கடிதம் எழுதறதுதானே நம்ம வேலையே. சளைக்காம இன்னும் கடிதம் எழுதுவோம்ல ? யார் என்ன சொன்னா அதைப் பத்தி என்ன கவலை ? நிலைமை ரொம்ப மோசமாச்சுன்னா அதிகலையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.

குமுதம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 11:21 am

ha ha

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக