புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பரீட்சையில் காப்பி
அடித்த மாணவர்களை வெளியேற்றிய கண்காணிப்பாளர், வீட்டு கூரையிலிருந்து
தூக்கி வீசப்பட்டார். உ.பி., கான்பூர் மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த வாரம் நடந்தது. ராம்
ரத்தன் இன்டர் கல்லூரியில் நடந்த தேர்வில் கண்காணிப்பாளராக லஜ்ஜா ராம்
யாதவ் நியமிக்கப்பட்டார்.
ஒரு அறையில் ஐந்து மாணவர்கள் காப்பி அடித்து
தேர்வு எழுதி கொண்டிருந்தனர். இதை பார்த்த லஜ்ஜா ராம், ஐந்து பேரின்
விடைத்தாளை பறித்துக் கொண்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால், ஐந்து
மாணவர்களும் கொதித்தனர். பரீட்சை முடிந்து வீட் டுக்கு சென்றார் லஜ்ஜாராம்.
இவரால் பாதிக்கப் பட்ட ஐந்து மாணவர்கள், சில ரவுடிகளை அழைத்து கொண்டு
லஜ்ஜாராம் வீட்டுக்கு சென்றனர். அங்கு லஜ்ஜாராமை நையப்புடைத்தனர். வலி தாள
முடியாத ராம், மாடிக்கு ஓடினார். அங் கும் ஓடிய மாணவர்கள், அவரை
மாடியிலிருந்து தூக்கி வீசினர். இதனால், கீழே விழுந்த லஜ்ஜாராமின் தலை,
கால், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக,
இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களை, போலீசார்
தேடி வருகின்றனர்.
நன்றி தினமலர்

நிலாசகி wrote:இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தேநிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
பணம் பெற்று கொள்ள வேண்டும்
இங்கே கேமரா தான் இல்லையே ...
நான் ஒருத்தன் தான் கிடந்து இன்னல்களை அனுபவிக்கிறேன் சகி...
அதனால் எப்போதுமே என் கண்கள் தான் கேமரா .
சிவா wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!
வந்துட்டாருய்யா... என்னைக்காப்பாத்த வந்துட்டாருய்யா... சிவான்னு சொன்னாலே கோடி புண்ணியம்னு புரிஞ்சு போச்சே ... புரிஞ்சு போச்சே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அழலாம், ஆனால் இவ்வளவு மோசமாக அழக்கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரி ... கொஞ்சம் சீரியசா சிந்திப்போம்..
நான் பிஎட் படிக்கும் போதே அடல்சன்ஸ் சைக்காலஜி படிச்சவன்.. விடலைப்பருவத்து குறும்புகளைப்பற்றியும் அவற்றை கையாளும் விதமும் படித்தவன்...
ஆனால் உண்மை என்ன என்றால் இங்கே வடக்கில் பண்பாடு கொஞ்சம் குறைவே தான்... இம்மென்றால் துப்பாக்கி எடுத்து சுடும் காட்டுமிராண்டி கலாச்சாரம் உ பி பீகார் போன்ற மாநிலங்களில் அதிகம்.
தமிழகம் அப்படி இல்லை.. இவர்களோடு ஒப்பிடும் போது தமிழக மாணவர்களை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும்..
கடந்த 22 வருடங்களாக கண்டிப்பாக அன்பால் மட்டுமே இங்கு இருக்கும் மாணவர்களை சமாளித்து வருகிறேன் என்பது தான் உண்மை.
வகுப்பறையில் சிகரெட் பிடிக்கும் மாணவர்களையும் ஹூட்டிங் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்களை எதிர்த்துப்பேசும் மாணவர்களையும் ஏன் அடிக்கக்கூட செய்யும் மாணவர்களையும் இங்கே தான் நான் கண்டேன்.
என்ன செய்வது ... வயிறு இருக்கிறதே...
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா...?

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தண்டனை குடுத்ததினால்தான் ஆசிரியர்களுக்கு முன் உதாரணம் ஆகி விட்டார் அந்தசிவா wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!
ஆசிரியர் லஜ் ஜூ
தீதும் நன்றும் பிறர் தர வாரா
உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சிவா wrote:உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நிர்பமா wrote:நிலாசகி wrote:இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தேநிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
பணம் பெற்று கொள்ள வேண்டும்
இங்கே கேமரா தான் இல்லையே ...
நான் ஒருத்தன் தான் கிடந்து இன்னல்களை அனுபவிக்கிறேன் சகி...
அதனால் எப்போதுமே என் கண்கள் தான் கேமரா .
கவலைப்படாதீங்க அண்ணா மாணவர்கள் என்றால் அப்படித்தான் நம்ம வேற பிசினஸ் பன்னுவோம் அண்ணா கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க
சிவா wrote:உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
உண்மை சிவா... பஞ்சாப்காரர்கள் படிப்பிற்கும் உழைப்பிற்கும் முதலிட்ம் தருகிறார்கள்...
நீங்கள் டெல்லி வந்தால் உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டுவேன்...
எல்லா வித மக்களும் பிச்சை எடுப்பதை காண்பிக்க முடியும்... ஆனால் எங்கே அலைந்து திரிந்தாலும் ஒரு பஞ்சாபி பிச்சை எடுப்பதை கண்களால் காண இயலாது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
என்கல்கல்லூரியில் ஒரு வட இந்திய விரிவுரையாளர் (அனுபவம் மிகுந்தவர் என்று
சொல்லிகொள்வார் )..குஜராத் மாநிலம் ...எப்பொழுதும் தமிழ் மாணவர்களை திட்டி
கொண்டு இருப்பார்..எங்கள் ஊரில் மாணவர்கள் அவ்வளவு அமைதியாக வகுப்பை
கவனிப்பார் என்பார் ...............
தமிழ் மாணவர்கள் கேட்கும் நுட்பமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது
என்பது வேறு விஷயம்
அவரிடம் பிடித்த விஷயம் ..நாங்கள் வகுப்பில் தூங்கினால் இளம் மாணவர்கள்
பிரிஸ்கா ஆரோக்கியமா இருக்க வேண்டும் என்பார்
சொல்லிகொள்வார் )..குஜராத் மாநிலம் ...எப்பொழுதும் தமிழ் மாணவர்களை திட்டி
கொண்டு இருப்பார்..எங்கள் ஊரில் மாணவர்கள் அவ்வளவு அமைதியாக வகுப்பை
கவனிப்பார் என்பார் ...............
தமிழ் மாணவர்கள் கேட்கும் நுட்பமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது
என்பது வேறு விஷயம்
அவரிடம் பிடித்த விஷயம் ..நாங்கள் வகுப்பில் தூங்கினால் இளம் மாணவர்கள்
பிரிஸ்கா ஆரோக்கியமா இருக்க வேண்டும் என்பார்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4