புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_c10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_m10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_c10 
87 Posts - 64%
heezulia

29 Posts - 21%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

Guna.D

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_c10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_m10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_c10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_m10மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 11:17 am

First topic message reminder :

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பரீட்சையில் காப்பி
அடித்த மாணவர்களை வெளியேற்றிய கண்காணிப்பாளர், வீட்டு கூரையிலிருந்து
தூக்கி வீசப்பட்டார். உ.பி., கான்பூர் மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த வாரம் நடந்தது. ராம்
ரத்தன் இன்டர் கல்லூரியில் நடந்த தேர்வில் கண்காணிப்பாளராக லஜ்ஜா ராம்
யாதவ் நியமிக்கப்பட்டார்.

ஒரு அறையில் ஐந்து மாணவர்கள் காப்பி அடித்து
தேர்வு எழுதி கொண்டிருந்தனர். இதை பார்த்த லஜ்ஜா ராம், ஐந்து பேரின்
விடைத்தாளை பறித்துக் கொண்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால், ஐந்து
மாணவர்களும் கொதித்தனர். பரீட்சை முடிந்து வீட் டுக்கு சென்றார் லஜ்ஜாராம்.
இவரால் பாதிக்கப் பட்ட ஐந்து மாணவர்கள், சில ரவுடிகளை அழைத்து கொண்டு
லஜ்ஜாராம் வீட்டுக்கு சென்றனர். அங்கு லஜ்ஜாராமை நையப்புடைத்தனர். வலி தாள
முடியாத ராம், மாடிக்கு ஓடினார். அங் கும் ஓடிய மாணவர்கள், அவரை
மாடியிலிருந்து தூக்கி வீசினர். இதனால், கீழே விழுந்த லஜ்ஜாராமின் தலை,
கால், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக,
இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களை, போலீசார்
தேடி வருகின்றனர்.

நன்றி தினமலர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 12:00 pm

நிலாசகி wrote:
நிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 440806 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 440806
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 705463 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 705463 இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தே
பணம் பெற்று கொள்ள வேண்டும்

இங்கே கேமரா தான் இல்லையே ...
நான் ஒருத்தன் தான் கிடந்து இன்னல்களை அனுபவிக்கிறேன் சகி...
அதனால் எப்போதுமே என் கண்கள் தான் கேமரா . மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 755837 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 755837

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 12:03 pm

சிவா wrote:
கலை wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 56667 ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 440806

இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!

வந்துட்டாருய்யா... என்னைக்காப்பாத்த வந்துட்டாருய்யா... சிவான்னு சொன்னாலே கோடி புண்ணியம்னு புரிஞ்சு போச்சே ... புரிஞ்சு போச்சே...

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Vadivelu

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 21, 2010 12:06 pm

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Vadivelu

அழலாம், ஆனால் இவ்வளவு மோசமாக அழக்கூடாது! மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 572280

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 12:11 pm

சரி ... கொஞ்சம் சீரியசா சிந்திப்போம்..

நான் பிஎட் படிக்கும் போதே அடல்சன்ஸ் சைக்காலஜி படிச்சவன்.. விடலைப்பருவத்து குறும்புகளைப்பற்றியும் அவற்றை கையாளும் விதமும் படித்தவன்...

ஆனால் உண்மை என்ன என்றால் இங்கே வடக்கில் பண்பாடு கொஞ்சம் குறைவே தான்... இம்மென்றால் துப்பாக்கி எடுத்து சுடும் காட்டுமிராண்டி கலாச்சாரம் உ பி பீகார் போன்ற மாநிலங்களில் அதிகம்.

தமிழகம் அப்படி இல்லை.. இவர்களோடு ஒப்பிடும் போது தமிழக மாணவர்களை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும்..

கடந்த 22 வருடங்களாக கண்டிப்பாக அன்பால் மட்டுமே இங்கு இருக்கும் மாணவர்களை சமாளித்து வருகிறேன் என்பது தான் உண்மை.

வகுப்பறையில் சிகரெட் பிடிக்கும் மாணவர்களையும் ஹூட்டிங் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்களை எதிர்த்துப்பேசும் மாணவர்களையும் ஏன் அடிக்கக்கூட செய்யும் மாணவர்களையும் இங்கே தான் நான் கண்டேன்.

என்ன செய்வது ... வயிறு இருக்கிறதே...

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 21, 2010 12:16 pm

சிவா wrote:
கலை wrote:மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 56667 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 56667 ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 440806

இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!
தண்டனை குடுத்ததினால்தான் ஆசிரியர்களுக்கு முன் உதாரணம் ஆகி விட்டார் அந்த
ஆசிரியர் லஜ் ஜூ

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Icon_lol

தீதும் நன்றும் பிறர் தர வாரா மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 21, 2010 12:18 pm

உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!

மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 21, 2010 12:21 pm

சிவா wrote:உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 359383

தீதும் நன்றும் பிறர் தர வாரா மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 154550
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 21, 2010 12:22 pm

நிர்பமா wrote:
நிலாசகி wrote:
நிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ... மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 440806 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 440806
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 705463 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 705463 இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தே
பணம் பெற்று கொள்ள வேண்டும்

இங்கே கேமரா தான் இல்லையே ...
நான் ஒருத்தன் தான் கிடந்து இன்னல்களை அனுபவிக்கிறேன் சகி...
அதனால் எப்போதுமே என் கண்கள் தான் கேமரா . மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 755837 மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 755837

கவலைப்படாதீங்க அண்ணா மாணவர்கள் என்றால் அப்படித்தான் நம்ம வேற பிசினஸ் பன்னுவோம் அண்ணா கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 12:32 pm

சிவா wrote:உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!

உண்மை சிவா... பஞ்சாப்காரர்கள் படிப்பிற்கும் உழைப்பிற்கும் முதலிட்ம் தருகிறார்கள்...

நீங்கள் டெல்லி வந்தால் உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டுவேன்...

எல்லா வித மக்களும் பிச்சை எடுப்பதை காண்பிக்க முடியும்... ஆனால் எங்கே அலைந்து திரிந்தாலும் ஒரு பஞ்சாபி பிச்சை எடுப்பதை கண்களால் காண இயலாது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 21, 2010 12:36 pm

என்கல்கல்லூரியில் ஒரு வட இந்திய விரிவுரையாளர் (அனுபவம் மிகுந்தவர் என்று
சொல்லிகொள்வார் )..குஜராத் மாநிலம் ...எப்பொழுதும் தமிழ் மாணவர்களை திட்டி
கொண்டு இருப்பார்..எங்கள் ஊரில் மாணவர்கள் அவ்வளவு அமைதியாக வகுப்பை
கவனிப்பார் என்பார் ...............
தமிழ் மாணவர்கள் கேட்கும் நுட்பமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது
என்பது வேறு விஷயம்

அவரிடம் பிடித்த விஷயம் ..நாங்கள் வகுப்பில் தூங்கினால் இளம் மாணவர்கள்
பிரிஸ்கா ஆரோக்கியமா இருக்க வேண்டும் என்பார்

தீதும் நன்றும் பிறர் தர வாரா மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம் - Page 3 154550
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக