புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
75 Posts - 58%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
70 Posts - 58%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....

இராவணன் நல்லவனே.. - Page 5 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 21, 2010 2:56 pm

உங்களைத்தான் வழிப்போக்கன் 99 வயசு முதியவரை பெரியவரேன்னு சொல்லாமா எப்படி சொல்றது

இராவணன் நல்லவனே.. - Page 5 Uஇராவணன் நல்லவனே.. - Page 5 Dஇராவணன் நல்லவனே.. - Page 5 Aஇராவணன் நல்லவனே.. - Page 5 Yஇராவணன் நல்லவனே.. - Page 5 Aஇராவணன் நல்லவனே.. - Page 5 Sஇராவணன் நல்லவனே.. - Page 5 Uஇராவணன் நல்லவனே.. - Page 5 Dஇராவணன் நல்லவனே.. - Page 5 Hஇராவணன் நல்லவனே.. - Page 5 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 3:08 pm

[quote="valippokkan"][quote="உதயசுதா"][quote="valippokkan"][quote="srinihasan"]
valippokkan wrote:

ஆமா நீங்க பெரியவரே என்று சொன்னது வாசனைத்தானே சுதாக்கா புன்னகை

நான் வரல இந்த விளையாட்டுக்கு இராவணன் நல்லவனே.. - Page 5 230655 இராவணன் நல்லவனே.. - Page 5 230655 இராவணன் நல்லவனே.. - Page 5 230655

வழிப்போக்கன், வர வழியில அப்படியே என்னையும் சேர்த்து கோர்த்துபோட்டு வாங்குறீங்களே...ஏன்?

அக்காவுக்கு நல்லா தெரியும் யாரு பெரியவர்... சிறியவர்னு... இராவணன் நல்லவனே.. - Page 5 514396 இராவணன் நல்லவனே.. - Page 5 514396

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sun Mar 21, 2010 5:22 pm

உதய சுதா அக்கா....

//இன்னொருவன் பேச்சைக் கேட்டு சீதைய கானகத்துக்கு அனுப்பினான் என்றால்
அவன் சாதாரண ஒரு குடிமகனுடைய கருத்துக்கும் மதிப்பளித்தான் என்றுதான்
பொருள் கொள்ளவேணும்//

எந்த ஒரு சாதரண குடிமகனின் பேச்சைகேட்டும் அவன் பதவியை துறக்கவில்லை...
பட்டத்துக்கு உரியவன் தசரதன் கூறியதாலும் தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தாலும் மரியாதையினாலும் அவன் கானகம் சென்றான்...

ஸ்ரீநிஹாசன அவர்களுக்கு,

"குடிமகனின் பேச்சு" என்று உதயசுதா சொன்னது இராமன் முதலில் கானகம் சென்ற நிகழ்வு பற்றி அல்ல. நீஙகள் இரு நிகழ்வுகளைப் போட்டு குழப்புகிறீர்கள்.

கலை அவர்களுக்கு,

சந்தைக்கு வந்தவற்றை மட்டுமல்ல, எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு பொருத்திவிட்டு தான் ஏற்றுக் கொண்ட கலாசாரம் இது. கடவுள் நம்பிக்கையை பிரதானமாக கொள்ளாமல் அறத்தை, தர்மத்தை பிரதானமாக கொண்ட கலாச்சாரம் இது. ஜாபாலி என்ற நாத்திக ரிஷியே இராமனோடு வாதம் புரிந்துள்ளார். இதன் காரணத்தினாலேயே வால்மீகியோ, கம்பனோ அந்தந்த பாத்திரத்தின் குணநலன்களை முற்றும் சொல்கிறார்கள்(both positives and negatives). இராவணனையும் ஸாம வேதம் படித்த ப்ராமணனாகவும், ஸம்ஸ்க்ருதம் பேச வல்லவனாகவும், இசையில் வல்லவனாகவும் எல்லாம் எடுத்துரைத்தார்கள்.ஆனால் தங்கையான சூர்ப்பனகை விதைத்த காம விதைக்கு ஆளாகி, அடுத்தவன் மனைவியை கவர்ந்த போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அவன் தம்பி கும்பகர்ணனும், விபீஷணனும் அறிவுரை கூறியும், அவர்களையும் கண்டித்து, தான் செய்வதே சரி என்கிறான். காவியத்தில் இந்த கட்டத்தில் வரும் இராவணன் நல்லவனே என்று கூறுகிற மாதிரி இராமனை இகழ்வதை எப்படி எடுத்தக் கொள்வது? உள்ளர்த்தம் உள்ளதாக தானே எடுத்துக் கொள்ள முடியும்?

இந்த சுதந்திரம் இல்லாத மற்ற மதங்களும் சந்தைக்கு வந்தவை தானே..? அந்தந்த மதத்தலைவர்களையும், மதக் கடவுளரையும் விமர்சனம் செய்ய முடியுமா? விமர்சனத்துக்கும் அதற்கு அவர்களின் பதில்களும் எப்படியிருக்கும் என்று உலகம் கண்டது தானே.

ராஜா

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக