புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
113 Posts - 75%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
278 Posts - 76%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....

இராவணன் நல்லவனே.. - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 2:02 pm

உதய சுதா அக்கா....

//இன்னொருவன் பேச்சைக் கேட்டு சீதைய கானகத்துக்கு அனுப்பினான் என்றால்
அவன் சாதாரண ஒரு குடிமகனுடைய கருத்துக்கும் மதிப்பளித்தான் என்றுதான்
பொருள் கொள்ளவேணும்//

எந்த ஒரு சாதரண குடிமகனின் பேச்சைகேட்டும் அவன் பதவியை துறக்கவில்லை...
பட்டத்துக்கு உரியவன் தசரதன் கூறியதாலும் தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தாலும் மரியாதையினாலும் அவன் கானகம் சென்றான்...

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sun Mar 21, 2010 2:08 pm

உண்மை நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 2:11 pm

//இதைதான் நானும் வழிமொழிகிறேன்.ராமன் சீதையை தீ குளிக்க சொன்னது அவள் பெயரில் இருந்த ஐயப்பாடால் அல்ல.அவனுக்கு தெரியும் சீதை கற்பு உள்ளவள் என்று.அவளுடைய புனிதத் தன்மையை உலகுக்கு அறிவிக்க.//

ராமனை கடவுளாக வழிபட்ட மனிதர்கள், அயோத்தியின் மக்கள், இந்த உலகம்... ராமனின் மனைவி மீது ஐயப்பட்டார்கள்? அப்படிதானே?

தீக்குளித்து நிருபித்தலை தவிர வேறு வழியில்லாமல் ராமன் செய்த செயலா?

தீக்குளித்து இறந்தோர் மீண்டு வருவதுண்டோ...? சீதை உயிருடன் வந்தாள்...
அதற்கு காரணம் ராமனின் தெய்வீக சக்தியா? அல்ல அவள் கற்புகரசி என்பதனாலா?

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 2:20 pm

nandhtiha wrote:வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா

வழி மொழிகின்றேன், சமயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கோற்பாடுகளிலும் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு நூல் இருக்கின்றது, அவற்றை வைத்து விவாதிப்பதனால் அச்சமயத்தில் பற்றுள்ளோருக்கு மனவருத்தமே எஞ்சும், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் இந்துக்களால் போற்றப் படும் நூல், இவை அனைத்தும் இறை நூலாகவே கொள்ளப் படுகின்றன. இதன் மீதான விவாதங்கள் மன்ற விதிகளிற்கு முரண்படலாம்.

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இராவணன் நல்லவனே.. - Page 4 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 2:25 pm

valippokkan wrote:
nandhtiha wrote:வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா

வழி மொழிகின்றேன், சமயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கோற்பாடுகளிலும் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு நூல் இருக்கின்றது, அவற்றை வைத்து விவாதிப்பதனால் அச்சமயத்தில் பற்றுள்ளோருக்கு மனவருத்தமே எஞ்சும், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் இந்துக்களால் போற்றப் படும் நூல், இவை அனைத்தும் இறை நூலாகவே கொள்ளப் படுகின்றன. இதன் மீதான விவாதங்கள் மன்ற விதிகளிற்கு முரண்படலாம்.

இராமயணம் நம்மின் புனித நூல்... விவாதிக்க மறுக்கபடுமாயின்... அதில் வரும் இராவணை பற்றி விவாதிப்பது மட்டும் மறுக்கபடாததென் காரணம்?

இராமாயணத்தை யாரும் இங்கு விமர்சிக்கவில்லை...அதில் வரும் இராவணன் பற்றியே விவாதம்..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 2:25 pm

nandhtiha wrote:வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா

ஆமாம் நந்திதா அவர்களே...

சந்தைக்கு வந்ததால் தான் நித்தியானந்தத்தை விமரிசிக்க முடிந்தது. ஒரு தனி மனிதனாக அவன் தன் லீலைகளைச் செய்திருந்தால் அவனைச் சீந்துவார் யார்...? அவனது செயல்கள் தனிமனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கலாம்... ஆனால் சன்னியாசி என்று கூறிக்கொண்டு உபதேசம் செய்ய சந்தைக்கு வந்ததால் தான் அவனது செயல்கள் விமரிசிக்கப்படுகின்றன..

அடுத்து.....

வால்மீகியோ வியாசரோ தம் பெருங்கதையை எழுதும் போது பிற்காலத்தில் இது இந்துக்களின் சோ கால்ட் புனித காவியம் என்று எண்ணி எழுத வில்லை.

அப்படி எழுதி இருந்தால் இராமனின் பல குறைகளை எழுதாமலே விட்டு இருப்பார் வால்மீகி. ஐந்து பேருக்கு தர்ம பத்தினி என்று துரோபதையை குறித்து இருக்கமாட்டார் வியாசர்.

ஆக எழுதியோர் எண்ணிடாத ஒன்றை பிற்காலத்தில் வந்த இந்துமதக் காவலர்கள் உரிமைகொண்டாடி அதைப்புனித நூலென்று தலையில் வைத்துக் கொண்டாடுவது எந்த வகையில் நாம் ஏற்கமுடியும்...?

வட இந்தியர்களின் இந்து ஆதிக்கத்தை தென்னிந்திய திராவிடர்களான நாம் தலையில் தூக்கிக் கொண்டாடுவது எத்தனை தவறோ அத்தனை தவறுதான் இராமன் அவதார புருஷன் என்று நாம் கொண்டாடுவதும்..

மதத்தின் பெய்ரால் கடவுளின் பெயரால் சாதியின் பெயரால் நாம் பட்ட இன்னல்கள் போதும் நந்திதா...

கொஞ்சம் சுதந்திர மூச்சை கொண்டாட விடுங்கள்...

மதத்தளைகளால் நாம் பின்னுண்டு பட்ட இன்னல்கள் போதும்..

இனி இவ்விவாதத்தை இத்துடன் நான் முடித்துக்கொள்கிறேன்.

உங்கள் பதில் ஏதும் இருந்தால் அதற்கு மட்டும் விடை சொல்லி அமர்வேன்.

நன்றி வணக்கம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 2:41 pm

srinihasan wrote:
valippokkan wrote:
வழி மொழிகின்றேன், சமயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கோற்பாடுகளிலும் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு நூல் இருக்கின்றது, அவற்றை வைத்து விவாதிப்பதனால் அச்சமயத்தில் பற்றுள்ளோருக்கு மனவருத்தமே எஞ்சும், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் இந்துக்களால் போற்றப் படும் நூல், இவை அனைத்தும் இறை நூலாகவே கொள்ளப் படுகின்றன. இதன் மீதான விவாதங்கள் மன்ற விதிகளிற்கு முரண்படலாம்.

இராமயணம் நம்மின் புனித நூல்... விவாதிக்க மறுக்கபடுமாயின்... அதில் வரும் இராவணை பற்றி விவாதிப்பது மட்டும் மறுக்கபடாததென் காரணம்?

இராமாயணத்தை யாரும் இங்கு விமர்சிக்கவில்லை...அதில் வரும் இராவணன் பற்றியே விவாதம்..

விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவில்லை நண்பரே, சமயப் புனித நூல்களையிட்டு விவாதிக்க மன்றத்தின் விதிகள் இடம்தருமா என்பதனையே சொல்ல வந்தேன், நீங்கள் சொல்வதன் படி இராமன் என்றாலும் இராவணன் என்றாலும் என்னைப் பொறுத்த வரை கதாபாத்திரங்களாகவே பார்ப்பேன். எல்லோரும் அப்படிப் பார்ப்பதில்லை சிலர் கடவுளாகப் பார்ப்பார்கள், எவரது நம்பிக்கையும் காயப் படுத்துவதான கருத்துகள் வேண்டாம் என்பதே எனது கருத்து,
மன்றில் இதற்கு இடமளிப்பின் பின்னர் கீதை பற்றிய வாதம் எழும்போதும் ஏதும் செய்ய முடியாது ஏனெனில் கீதையும் மகாபாரதத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 700 சுலோகமுமே. இனி அவரவர் விருப்பம் கருத்துச் சுதந்திரம் அனைவரிற்கும் உண்டு, ஆனால் அது மற்றையவரைத் தாக்காது இருப்பது நலம் புன்னகை

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இராவணன் நல்லவனே.. - Page 4 Avatar15523pf0
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 2:47 pm

வணக்கம்
இதிஹாசம் என்றால் இவ்வாறு நடந்தது என்ற பொருள். ஒருகாலத்தில் நடந்தது மற்றொரு காலத்துக்குப் பொருந்தாது. நித்யானந்ததைத்தான் விமரிசிப்பார்களே ஒழிய (நிதியானந்த்தின் செயலை நான் ஒத்துக்கொள்ளவில்லை) மற்ற மதத்தலைவர்களைப் பற்றி ஆயிரம் செய்திகள் வருகின்றன, அவைகளை எல்லாம் யார் விமரிசிக்கிறார்கள், நடந்தவற்றை நடந்தவாறே சொல்வது தான் இதிகாசம். நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும், உயர்ந்த சாதியல்ல, தாழ்த்தப் பட்டவர்களுள் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சார்ந்தவள் தான், இராமனை அவதாரமாகக் கருதுபவர்கள் கருதிவிட்டுப் போகட்டும் என்பது உங்கள் வாதம், ஏற்கிறேன், இதே மாதிரி மற்ற மதத்தினர் தாங்கள் போற்றப் பட வேண்டியவர்கள் என்று நினைக்கின்றவர்களை விமரிசனத்துக்குள்ளாக்கினால் என்ன ஆகும் என்பது நாம் அறிந்ததே. சாதி இன்று சமுதாயத்திற்குத் தேவையில்லை, ஆனால் அரசியல் வாதிகளுக்க்த் தேவை, பொதுவாழ்வுக்கு வந்த சிலரின் சரித்திரத்தை ஆய்ந்தோமானால் என்ன ஆகும்? இராமாயணத்தை ஆய்ந்தால் அது சுதந்திரம். மற்றவைகளை ஆய்ந்தால் அது மத வெறி, என்ன நியாயம் இது?
ஹஜ் பயணத்தைப் பற்றி ஒரு கேள்வி எழுந்தவுடன் என் கருத்தைப் பதிவு செய்தேன், அது திசை மாறிச் செல்வதை உணர்ந்து என் பதிவை நானே நீக்கிக் கொண்டு அதற்கு விளக்கம் அளித்தவருக்கு என் நிலையை விளக்கி ஒரு மடல் எழுதி விட்டு முடித்துக் கொண்டேன், என் நிலை ஒன்றே ஒன்று தான் ஒருவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் எந்தச் செயலையும் செய்யக் கூடாது என்பது தான். இதைத் தான் நான் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறேன். நானும் இத்துடன் என் கருத்தை முடித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
நந்திதா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 21, 2010 2:52 pm

valippokkan wrote:
srinihasan wrote:
valippokkan wrote:
வழி மொழிகின்றேன், சமயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கோற்பாடுகளிலும் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு நூல் இருக்கின்றது, அவற்றை வைத்து விவாதிப்பதனால் அச்சமயத்தில் பற்றுள்ளோருக்கு மனவருத்தமே எஞ்சும், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் இந்துக்களால் போற்றப் படும் நூல், இவை அனைத்தும் இறை நூலாகவே கொள்ளப் படுகின்றன. இதன் மீதான விவாதங்கள் மன்ற விதிகளிற்கு முரண்படலாம்.

இராமயணம் நம்மின் புனித நூல்... விவாதிக்க மறுக்கபடுமாயின்... அதில் வரும் இராவணை பற்றி விவாதிப்பது மட்டும் மறுக்கபடாததென் காரணம்?

இராமாயணத்தை யாரும் இங்கு விமர்சிக்கவில்லை...அதில் வரும் இராவணன் பற்றியே விவாதம்..

விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவில்லை நண்பரே, சமயப் புனித நூல்களையிட்டு விவாதிக்க மன்றத்தின் விதிகள் இடம்தருமா என்பதனையே சொல்ல வந்தேன், நீங்கள் சொல்வதன் படி இராமன் என்றாலும் இராவணன் என்றாலும் என்னைப் பொறுத்த வரை கதாபாத்திரங்களாகவே பார்ப்பேன். எல்லோரும் அப்படிப் பார்ப்பதில்லை சிலர் கடவுளாகப் பார்ப்பார்கள், எவரது நம்பிக்கையும் காயப் படுத்துவதான கருத்துகள் வேண்டாம் என்பதே எனது கருத்து,
மன்றில் இதற்கு இடமளிப்பின் பின்னர் கீதை பற்றிய வாதம் எழும்போதும் ஏதும் செய்ய முடியாது ஏனெனில் கீதையும் மகாபாரதத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 700 சுலோகமுமே. இனி அவரவர் விருப்பம் கருத்துச் சுதந்திரம் அனைவரிற்கும் உண்டு, ஆனால் அது மற்றையவரைத் தாக்காது இருப்பது நலம் இராவணன் நல்லவனே.. - Page 4 Icon_smile

சரியான,அருமையான விளக்கம் பெரியவரே.எல்லா மதத்தினருக்கும் அவரவர் மதத்தை பத்தி பேச உரிமை உண்டு,ஆனா மத்த மத கடவுள் பத்தி பேச உரிமை இல்லை.ஒரு படத்துல வர்றது போல உங்க சுதந்திரம் என்னோட மூக்கு நுனி வர மட்டும்தான்.உங்க எல்லாருக்கும் ராமன் ஒரு கதா பாத்திரமா இருக்கலாம்.ஆனா
எங்களுக்கு அவர் கடவுள்.எப்படி இஸ்லாமியர்கள் முகமது நபி இருந்தார்ன்னு நம்புறாங்களோ,யேசு இருந்தார்ன்னு கிறிஸ்தவர்கள் நம்புறாங்காளொ அது போல ராமன் ஒருவன் இருந்தான்னு நம்பி நாங்க கடவுளா கும்பிடுறோம்.இதுல என்ன தப்பு.
அதனால கூடிய மட்டும் மத்த மத கடவுளை விமர்சித்து கவிதை எழுதறதோ,கட்டுரையோ தவிர்த்து விடுங்கள்.
இந்து மத கடவுளை ஒருவர் விமர்சித்தால்,மற்றொருவர் இஸ்லாமிய கடவுளை விமர்சிப்பார்.இன்னொருவர் யேசுவை விமர்சிப்பார்.நம்ம ஈகரையில இது தேவையா?

இராவணன் நல்லவனே.. - Page 4 Uஇராவணன் நல்லவனே.. - Page 4 Dஇராவணன் நல்லவனே.. - Page 4 Aஇராவணன் நல்லவனே.. - Page 4 Yஇராவணன் நல்லவனே.. - Page 4 Aஇராவணன் நல்லவனே.. - Page 4 Sஇராவணன் நல்லவனே.. - Page 4 Uஇராவணன் நல்லவனே.. - Page 4 Dஇராவணன் நல்லவனே.. - Page 4 Hஇராவணன் நல்லவனே.. - Page 4 A
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 2:54 pm

உதயசுதா wrote:
valippokkan wrote:
srinihasan wrote:
valippokkan wrote:
வழி மொழிகின்றேன், சமயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கோற்பாடுகளிலும் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு நூல் இருக்கின்றது, அவற்றை வைத்து விவாதிப்பதனால் அச்சமயத்தில் பற்றுள்ளோருக்கு மனவருத்தமே எஞ்சும், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் இந்துக்களால் போற்றப் படும் நூல், இவை அனைத்தும் இறை நூலாகவே கொள்ளப் படுகின்றன. இதன் மீதான விவாதங்கள் மன்ற விதிகளிற்கு முரண்படலாம்.

இராமயணம் நம்மின் புனித நூல்... விவாதிக்க மறுக்கபடுமாயின்... அதில் வரும் இராவணை பற்றி விவாதிப்பது மட்டும் மறுக்கபடாததென் காரணம்?

இராமாயணத்தை யாரும் இங்கு விமர்சிக்கவில்லை...அதில் வரும் இராவணன் பற்றியே விவாதம்..

விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவில்லை நண்பரே, சமயப் புனித நூல்களையிட்டு விவாதிக்க மன்றத்தின் விதிகள் இடம்தருமா என்பதனையே சொல்ல வந்தேன், நீங்கள் சொல்வதன் படி இராமன் என்றாலும் இராவணன் என்றாலும் என்னைப் பொறுத்த வரை கதாபாத்திரங்களாகவே பார்ப்பேன். எல்லோரும் அப்படிப் பார்ப்பதில்லை சிலர் கடவுளாகப் பார்ப்பார்கள், எவரது நம்பிக்கையும் காயப் படுத்துவதான கருத்துகள் வேண்டாம் என்பதே எனது கருத்து,
மன்றில் இதற்கு இடமளிப்பின் பின்னர் கீதை பற்றிய வாதம் எழும்போதும் ஏதும் செய்ய முடியாது ஏனெனில் கீதையும் மகாபாரதத்தின் யுத்த காண்டத்தில் உள்ள 700 சுலோகமுமே. இனி அவரவர் விருப்பம் கருத்துச் சுதந்திரம் அனைவரிற்கும் உண்டு, ஆனால் அது மற்றையவரைத் தாக்காது இருப்பது நலம் இராவணன் நல்லவனே.. - Page 4 Icon_smile

சரியான,அருமையான விளக்கம் பெரியவரே.எல்லா மதத்தினருக்கும் அவரவர் மதத்தை பத்தி பேச உரிமை உண்டு,ஆனா மத்த மத கடவுள் பத்தி பேச உரிமை இல்லை.ஒரு படத்துல வர்றது போல உங்க சுதந்திரம் என்னோட மூக்கு நுனி வர மட்டும்தான்.உங்க எல்லாருக்கும் ராமன் ஒரு கதா பாத்திரமா இருக்கலாம்.ஆனா
எங்களுக்கு அவர் கடவுள்.எப்படி இஸ்லாமியர்கள் முகமது நபி இருந்தார்ன்னு நம்புறாங்களோ,யேசு இருந்தார்ன்னு கிறிஸ்தவர்கள் நம்புறாங்காளொ அது போல ராமன் ஒருவன் இருந்தான்னு நம்பி நாங்க கடவுளா கும்பிடுறோம்.இதுல என்ன தப்பு.
அதனால கூடிய மட்டும் மத்த மத கடவுளை விமர்சித்து கவிதை எழுதறதோ,கட்டுரையோ தவிர்த்து விடுங்கள்.
இந்து மத கடவுளை ஒருவர் விமர்சித்தால்,மற்றொருவர் இஸ்லாமிய கடவுளை விமர்சிப்பார்.இன்னொருவர் யேசுவை விமர்சிப்பார்.நம்ம ஈகரையில இது தேவையா?

ஆமா நீங்க பெரியவரே என்று சொன்னது வாசனைத்தானே சுதாக்கா புன்னகை

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இராவணன் நல்லவனே.. - Page 4 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக