புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
5 Posts - 3%
prajai
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%
i6appar
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
441 Posts - 47%
heezulia
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
30 Posts - 3%
prajai
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பரிதாபம் Poll_c10பரிதாபம் Poll_m10பரிதாபம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதாபம்


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:29 pm

பரிதாபம் Kal+udaikkum+siruvan











பரிதாபம் Child-labo

புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...

கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...

கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே

சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...
பரிதாபம் Cry
சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...

சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...

மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...

தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...

அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...

ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...

இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.

பரிதாபம் Boyபரிதாபம் Pothi+sumakkum+sirumiபரிதாபம் Viraku+sumakkum+sirumiபரிதாபம் Pathiram+kaluvum+sirumi

(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)

பரிதாபம் 3scp3zdrekfxaahozlr7

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 6:32 pm

பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 20, 2010 6:32 pm

சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா பரிதாபம் 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Mar 20, 2010 6:34 pm

உன்னதமான வரிகள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 6:34 pm

பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196



பரிதாபம் Uபரிதாபம் Dபரிதாபம் Aபரிதாபம் Yபரிதாபம் Aபரிதாபம் Sபரிதாபம் Uபரிதாபம் Dபரிதாபம் Hபரிதாபம் A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 20, 2010 6:37 pm

பரிதாபம் 678642 பரிதாபம் 678642 பரிதாபம் 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:37 pm

சரவணன் wrote:பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196


அன்புள்ள சரவணன் மிக்க மகிழ்ச்சி... பரிதாபம் 678642 பரிதாபம் 678642

நான் இங்கே நலம்...தங்களின் நலம் அறிய ஆவல்?....

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 20, 2010 6:40 pm

பரிதாபம் 677196 பரிதாபம் 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:40 pm

நிலாசகி wrote:சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்

அன்புள்ள நிலாசகி, தங்களின் கருத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.... இதுபோன்ற அவலநிலை மாறவேண்டும்...

நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்...

சிந்திப்போம் செயல்படுவோம்..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 6:40 pm

srinihasan wrote:
சரவணன் wrote:பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196 பரிதாபம் 677196

அன்புள்ள சரவணன் மிக்க மகிழ்ச்சி... பரிதாபம் 678642 பரிதாபம் 678642

நான் இங்கே நலம்...தங்களின் நலம் அறிய ஆவல்?....

ரெம்ப நல்ல இருக்கேன்,அங்கு நீங்கள் நலமா?. நல்ல கவிதை உண்மையான வரிகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக