புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_lcapதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_voting_barதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:30 pm

First topic message reminder :

உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:49 pm

உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

ஒரு வித்தியாசமான முயற்சி அது. ஒரு கதையை இரு கோணங்களில் பார்ப்பது.


வன்முறையை விட்டுவிடுங்கள் , உலகில் நடப்பத்தை சொன்ன படம்.

அந்த படத்தில் என்ன குறை கண்டிர்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 5:50 pm

உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Virumandicdvofq5kq1

நான் சொல்றேன்...! விருமாண்டி இஸ் த பெஸ்ட் மூவி இன் இண்டியா!!!



தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:53 pm

அது தல.

இவர்களுக்கு யெல்லாம் குருவி, வேட்டைகாரன், வில்லு சிறந்த படங்கள்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 5:54 pm

தல ஏன் இப்படி?



தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 5:54 pm

உதயசுதா wrote:தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 211781
சரவணன் wrote:
உதயசுதா wrote:
கமல் சாருக்கு வெறும் காமத்துப்பால பத்திதான் படம் எடுக்கத் தெர்யும்.ஒரு உதாரணம் விருமாண்டி.



வெல், உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கலன்னு நீங்க என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு தெரியுது,
என்னோட அடுத்த படத்துல என்னோட பாட்டியா சாரி பாட்டியா நானே நடிக்கரதால, கதாநாயகிக்கு அம்மாவா ஒரு சான்ஸ் தாரேன்!
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 139731 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 246975

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 0

யாரு உதயா மேடங்களா? சாரி மேடம், நான் என் பிரண்டுன்னு நெனச்சி கொஞ்சம் ஓவரா பேசிட்டன்,
****************************************
அட நான் அவங்களா அப்படித்தான் திட்டுவேன் மேடம்,
****************************************
அய்யய்யோ அய்யய்யோ அப்படி இல்ல மேடம்,
****************************************
ஹலோ, அயம் வெறி சாரி மேடம்..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Mar 20, 2010 5:54 pm

வை.பாலாஜி wrote:அது தல.

இவர்களுக்கு யெல்லாம் குருவி, வேட்டைகாரன், வில்லு சிறந்த படங்கள்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 20, 2010 5:55 pm

வை.பாலாஜி wrote:அது தல.

இவர்களுக்கு யெல்லாம் குருவி, வேட்டைகாரன், வில்லு சிறந்த படங்கள்.

இதுல உள்ள ஒரு குத்து பாட்டு போல விருமாண்டியில ஒரு பாட்டு சொல்லுங்க..? தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 838572



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 5:56 pm

என்ன விருமாண்டி இப்போ தான் ரிலீஸ் ஆகி இருக்கா ?? தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Icon_eek தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Icon_eek

உனை விட இந்த உலகத்துல உசந்தது ஒன்னுமில்ல சுப்பர் சாங் தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:56 pm

சிவா wrote:
உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Virumandicdvofq5kq1

நான் சொல்றேன்...! விருமாண்டி இஸ் த பெஸ்ட் மூவி இன் இண்டியா!!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 20, 2010 5:56 pm

சிவா wrote:
உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 Virumandicdvofq5kq1

நான் சொல்றேன்...! விருமாண்டி இஸ் த பெஸ்ட் மூவி இன் இண்டியா!!!


என்ன ஒரு ஸ்க்ரீன் பிளே !!!!!என்ன புதுமையா புகுத்திறேன்ன் (உண்மையா அது
பழசுதான்) ரீ ரெக்கார்டிங் இல்லாம போனதுனால பேசுறது புரியல..(சும்மாவே கமல்
பேசுறது புரியாது)



தீதும் நன்றும் பிறர் தர வாரா தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக