புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Poll_c10விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Poll_m10விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Poll_c10விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Poll_m10விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Mar 20, 2010 10:42 am

தேவகோட்டை: தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.

நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.

சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.

மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 10:50 am

10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!! விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 56667

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 20, 2010 10:54 am

சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!! விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 56667
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 359383 விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 359383 விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 20, 2010 11:06 am

சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!! விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 56667

பின்ன காதல்னா சும்மாவா விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 11:07 am

இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Uவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Dவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Aவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Yவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Aவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Sவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Uவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Dவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Hவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 20, 2010 11:08 am

உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை

ஏங்கா லவ் பண்ணுனா தப்பா விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Icon_lol

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 11:10 am

செந்தில் wrote:
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை

ஏங்கா லவ் பண்ணுனா தப்பா விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Icon_lol
லவ் பண்ணுனா தப்பு இல்ல.இந்த வயசுல லவ் பண்ணுறது தப்பு.இந்த வயசுல வர்றதுக்கு பேரு லவ் இல்லை.இனக்கவர்ச்சி

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Uவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Dவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Aவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Yவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Aவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Sவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Uவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Dவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Hவிஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 11:11 am

செந்தில் wrote:
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை

ஏங்கா லவ் பண்ணுனா தப்பா விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Icon_lol

காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Vlcsnap356654

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 20, 2010 11:15 am

சிவா wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை

ஏங்கா லவ் பண்ணுனா தப்பா விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Icon_lol

காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!

விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி Vlcsnap356654

காதல்னா இன்னா மாமு

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா.

நர்ஸ் பொண்ண காதலி அதானே மாமு விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி 755837

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Mar 20, 2010 11:38 am

[b][b]தேவகோட்டை:[/b] தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.

நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]

சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]

[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]

[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக