புதிய பதிவுகள்
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு
பொதுவாக முத்தம்
கொடுப்பது என்பது ஏதோ பேசக் கூடாத வார்த்தை என்று இருந்த காலம் போய்
விட்டது. தற்போது தாம்பத்யத்தைப் பற்றிக் கூட வெளிப்படையாகப்
பேசும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
முத்தம் என்பது பொதுவாக அன்பின்
அடையாளமாகக் கருதப்படுகிறது. முத்தம் என்பதை பொதுவாக அதிகமாகப் பெறுவது
குழந்தைகள்தான். குழந்தைகளுக்கு பெற்றவர்கள் முதல், உறவினர்கள்,
நண்பர்கள் என பலரும் முத்தத்தை வழங்குவார்கள்.
இவை அன்பின் அடையாளம். அடுத்தபடியான
காதலர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மற்றும் தம்பதிகள்
பகிர்ந்து கொள்ளும் முத்தம்.
WD
முத்தத்தில் எத்தனையோ வகை உள்ளது.
கை, நெற்ற, கண்ணம், தலை, உதடு என உடலின் பல்வேறு பகுதிகளில்
முத்தமிடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும்
அன்யோன்யத்தின் அடிப்படையிலும், முத்தமிடும் சூழ்நிலையின்
அடிப்படையிலும் முத்தமிடுகின்றனர்.
அதேப் போல, ஒரு ஆண் அளிக்கும்
முத்தத்திற்கும், பெண் அளிக்கும் முத்தத்திற்கும் நிறைய
வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஒரு ஆண் அளிக்கும்
முத்தத்திற்கு அடுத்த நிலை காமமாக இருக்கும். ஒரு பெண் அளிக்கும்
முத்தத்திற்கு அர்த்தம் காதலாக இருக்கும் என்பதுதான். இதனை ஒரு ஆய்வு
நிரூபித்துள்ளது.
நியூயார்க் நகரின் பல்கலைக்கழகம் ஒன்று முத்தமிடுதலைப் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யங்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளில் வெளியான பல உண்மைகள், பல தம்பதியர் உணர்வுப் பூர்வமாக உணர்ந்து இருப்பார்கள் என்பது அடுத்த விஷயம்.
சரி ஆய்வின் முடிவில் தெரிய வந்தது என்ன, முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பதுதான் அதில் பிரதான விஷயமாகும்.
மேலும், பெண்கள், தங்களது இணையுடனான
இன்ப வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக எண்ணுகின்றனர்.
அதேப்போல, தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும், தங்களது நீண்ட கால
உறவின் நிலைப்பாட்டையும், தம்பதிகளுக்குள்ளான உறவினை
புதுப்பித்துக் கொள்ளவும் பெண்கள் முத்தத்தையே அடிப்படையாக வைத்துக்
கொள்கின்றனராம்.
ஆனால், ஆண்களைப் பொறுத்தவரை
முத்தம் என்பது தாம்பத்தியத்தில் இணையப் போவதற்கான ஒரு சாவி மட்டுமே.
காமத்தின் துவக்கமாக மட்டுமே முத்தத்தை ஆண்கள் நினைக்கின்றனர்.
ஆண்களும் சரி, பெண்களும் சரி முத்தத்தை அதிகமாக ரசிக்கின்றனர் என்ற போதும், பெண்களே அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
நாளாக ஆக, முத்தம் என்பது ஒரு
சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது ஆண்களுக்கு. ஆனால் பெண்களுக்கு அப்படி
அல்ல. எப்போதாக இருந்தாலும் முத்தம் ஒரு புத்துணர்வை அளிக்கும்
விஷயமாகவே உள்ளது. தாம்பத்தியத்தின் போது முத்தமே இல்லாமல் முழுமை பெற ஆண்களால் முடியும். ஆனால் ஒரு பெண்ணால் முத்தமில்லாத
தாம்பத்தியத்தில் நிறைவு பெற முடியாது.
இப்படி முத்தம் பற்றிய ஆய்வில்,
ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் வெளிப்பட்டுள்ளது.
இதனை பல தம்பதிகளும் நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள் என்று
தெரிகிறது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1