புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
14 Posts - 45%
Guna.D
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
Jenila
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_m10ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!!

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Thu Mar 18, 2010 7:01 pm

ல்லாவற்றையும் வகைப்படுத்தி லேபிள் ஒட்டும்போது,
ஃப்ரெண்ட்ஷிப்பை மட்டும் விட்டுவைக்கலாமா?

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம். 'என்
தோழிகிட்ட எந்த விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கலாம். என்னோட எல்லா ரகசியங்
களும் அவளுக்குத் தெரியும்' என சொல்லக் 'கூடாத', சொல்ல 'முடியாத'
அனைத்தையும் யாரை நம்பிப் பகிர்ந்துகொள்கிறீர்களோ, அதுவே 'ஆத்மார்த்த
நட்பு'!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'அக்கொயின்டன்ஸ் நட்பி'ல் பார்ட்டிகளுக்குச்
செல்வது, சைட் அடிப்பது எனக் கொண்டாட்டங் கள் மட்டுமே பிரதானம். 'மனசு
கஷ்டமா இருக்கு, அப்பாவுக்கு ஹை பிரஷர்!' போன்ற சொந்த சோகங்களைப்
பகிர்ந்துகொள்ளாது!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'ஸோல் மேட்' இதயத்துக்கு நெருக்கமான நட்பு.
'எனக்கு எல்லாம் அவன்(ள்)தான்' என்ற மன தைரியமும்; 'என்ன தில்லாலங்கடி வேலை
செஞ்சாலும் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது' என்ற நேச இறுக்கமும்
இதன் ஸ்பெஷல்!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Friendship2702_Bஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'காரியவாத நட்பு' - உலகம் முழுவதும் அறியப்பட்ட
வார்த்தைதான். உணர்ச்சிகளை, குறிப்பாக பாலியல் தேவைகளைப் பரிமாறிக்கொள்ள
மட்டுமே இந்த நட்பு. அதைத் தாண்டிய புரிதலும், அன்பும், பிணைப்பும் இந்த
உறவில் அதிகம் இருக்காது!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'பாஸ்டன் மேரேஜ்' இந்த வார்த்தை 19, 20-ம்
நூற்றாண்டுகளில் உருவானது. உடல் தேவையைத் தவிர்த்து, மற்ற அனைத்துவிதமான
பொருளாதார, மாரல் சப்போர்ட்டுக்காக இரு பெண்கள் சேர்ந்து வாழ்வார்கள். ஒரு
ஆணின் சப்போர்ட்டைத் தவிர்ப்பதுதான் இவர்களின் நோக்கம்!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'ரூம்மேட்' நட்பு எனப்படுவது காதல், நட்பு
எதுவுமில்லாமல் ஓர் அறைக்குள் இருவராகச் சேர்ந்து இருப்பது. இதில்
பெரும்பாலும் உணர்வுப் பரிமாற்றங்கள் இருக்காது!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'கற்பனைவாத நட்பு' குழந்தைகளின் கற்பனையில்
அவர்கள் கூடவே எப்போதும் ஒரு நண்பன் வருவான். விளையாடுவான், அடிப்பான்,
கிள்ளுவான் என அவர்களது மனதுக்கு மட்டுமே தெரிந்த, அவர்கள் அதிகம் ரசிக்கிற
நட்பு அது!

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Bullet%20REDFLOAT1s 'ஆன்மிக நட்பு' கருத்து வேறுபாடு உடைய இருவர் ஒரு
பெரும் ஆன்மிக நோக்கத்துக்காக இணைந்து பணியாற்றுவது. இவர்களை இணைப்பது
ஆன்மிகம் மட்டுமே!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 7:07 pm

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196 ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196 ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 18, 2010 7:18 pm

அருமையான பகிர்வு...நன்றி கிருஷ்ணன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Mar 18, 2010 8:10 pm

கலை wrote:அருமையான பகிர்வு...நன்றி கிருஷ்ணன்...!
ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196 ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 8:14 pm

அருமையான பகிர்வு..என் பாலிசி "நான் தான் எனக்கு சிறந்த நண்பன்"

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 18, 2010 8:25 pm

அருமையான பகிர்வு ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 154550 ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 154550 ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196 ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 18, 2010 11:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆத்மார்த்த நட்பு'க்குத்தான் முதலிடம்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக