புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_lcapஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_voting_barஉஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 12:26 am

உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை)

உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Smalarnews_72347658873

ஒரு அழகான குளத்தில், ஒரு தவளை வசித்தது. அது தன் குரலை
மிகவும் கவர்ச்சியான குரல் என்று மற்ற தவளைகளிடம் பெருமை பேசிக் கொண்டது.
''என்
குரல் போல் யாருக்கு வரும். நான் வாயைத் திறந்து பாடினேன் என்றால், மாலதி, மால்குடி சுபா, உஷா உதூப் எல்லாம் பிச்சை வாங்கணும். அவர்களைப் போன்ற குரல் வளம்தான் எனக்கு.
உங்கள் குரலையெல்லாம் கேட்டால் அக்கம் பக்கத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் காத தூரம் ஓடி விடும்!'' என்று கூறி மமதையுடன் சிரித்தது.
''அய்யோ... இவன் பெருமைக்கு எல்லையே இல்லையா?''
அந்தத் தவளையை மற்ற தவளைகளுக்குப் பிடிக்கவே
பிடிக்காது. காரணம்... தலைக்கனம் தான்.
''இவனது தலைக்கனத்திற்கு என்றாவது
ஒருநாள் சரியான பாடம் கிடைக்கத்தான் போகிறது!'' என்று சொல்லி ஒதுங்கியே வசித்தன மற்ற தவளைகள்.
ஒரு நாள் —
தலைக்கனம் பிடித்த அந்தத் தவளைக்கு பாட ஆசை வந்தது.
உடனே, அது நீரை விட்டுக் கரைக்கு வந்தது.
''இப்போது நான் பாடப் போகிறேன். என்
குரலின் இனிமை என்னையே மயங்க வைக்கப் போகிறது!'' என்று நினைத்தபடி வாயைத் திறந்து கத்த ஆரம்பித்தது.
மற்ற தவளைகள் நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தன.

''கத்த ஆரம்பித்து விட்டான். இனி மாலை வரை வாயை மூட மாட்டான். இந்தத் தலைக்கனம் பிடித்தவனுக்கு எப்பொழுது தான் பாடம் கிடைக்கப் போகிறதோ!'' என்று அவை முணுமுணுத்தன.
கத்த ஆரம்பித்த தவளை, தனது குரல் இனிமையைக் கேட்க எந்த விலங்காவது
வருகிறதா என்று அவ்வப்போது தன் கண்களை ஸ்டைலாக சுழற்றிப் பார்த்துக் கொண்டது. நேரம் ஆக ஆக அதன் சுதி கூடியது.
அதே சமயம் —
அந்தக் குளத்தின் சிறிது தூரத்திற்கு
அப்பால் உள்ள மரத்தின் அடியில், உண்ட களைப்பால் ஓய்வெடுக்க நினைத்து ஒரு சிங்கம் வந்து படுத்தது.
அதற்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. மெல்ல அது இமைகளை
மூடியபோது, கொரக், கொரக்... என்ற சப்தம் அதன் காதில் விழுந்தது. இடைவிடாது வந்த அந்த சப்தம் சிங்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.
சிங்கத்திற்கு ஒரே எரிச்சல்.
அதே சமயம், அந்த சப்தம் இதுவரை கேட்டிராத சப்தமாக இருப்பதால், தன்னை விட பலம் பொருந்திய ஏதோ ஒரு விலங்கின் சப்தமாக அது இருக்குமோ என்று நினைத்து பயந்தது.
மனதில் பயம் வந்தால் அதன் பிறகு உறக்கம் வருமா? சிங்கம் எழுந்து
சுற்றும் முற்றும் பார்த்தது. ''இதென்ன சப்தம்? யார் கத்துவது? எங்கிருந்து
வருகிறது?'' என்று நினைத்து ஊன்றிக் கேட்டது. அந்த சப்தம் வந்த திசையை அறிந்து மெல்ல பூனை போல அடிகள் வைத்து அங்கு சென்றது.
அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்தது. அதோடு கரையில் நின்று கொண்டு ஒரு பெரிய தவளை கடூரமாகக் கத்திக் கொண்டிருப்பதையும் பார்த்தது.
அடச்சே! சிறிது நேரத்தில் கதிகலங்கச் செய்தது...
கேவலம் இந்த தவளையா? என்று நினைத்த சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. அது தவளையை முறைத்துப் பார்த்தது.
தன் குரல் இனிமையில் கவரப்பட்டு ஒரு சிங்கம் மிகவும்
அமைதியுடன் வந்து நிற்பதாக அந்தத் தவளை நினைத்துக் கொண்டு குளத்தில் இருந்த மற்ற தவளைகளைப் பார்த்து, ''பார்த்தீர்களா அங்கே! என் குரலின் இனிமையை கேட்டு காட்டின் அரசனான சிங்க ராஜாவே வந்திருக்கிறார். எங்கே ஆர்ப்பாட்டமாக வந்தால் என் பாடல் தடைப்படுமோ என்று நினைத்து சிறிதும் ஓசையின்றி வந்து நின்று, அமைதியுடன் கேட்டு
ரசிக்கிறார் பாருங்கள். இப்பொழுதாவது என் குரலின் மகிமையை உணர்ந்து கொண்டீர்களா?''
என்று கூறிவிட்டு மறுபடியும் கத்த ஆரம்பித்தது.
''ஓஹோ! திமிர் பிடித்த தவளையா,
நீ? உன் குரலின் இனிமை கேட்டா நான் வந்தேன். என் தூக்கத்தைக் கெடுத்த உன்னை என்ன
செய்கிறேன் பார்!'' என்று முணுமுணுத்தபடி கத்திக் கொண்டிருந்த தவளையின் மேல்
பாய்ந்தது.
தனது முன் காலைத் தூக்கி ஒரே அடி. என்ன, ஏது என்று உணர்வதற்குள் அந்த
தவளை நசுங்கி உயிர்விட்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள்,
''தலைக்கனம் பிடித்தவனுக்குச் சரியான பாடம் கிடைத்துவிட்டது!'' என்று எண்ணி
நீரூக்கடியில் மூழ்கி மறைந்தன.
***

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக