புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
21 Posts - 4%
prajai
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதுமை ரோஜாக்கள். Poll_c10முதுமை ரோஜாக்கள். Poll_m10முதுமை ரோஜாக்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமை ரோஜாக்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 19, 2010 11:46 pm

முதுமை ரோஜாக்கள்
முடங்கிய படி....

ஓடி ஆடி விளையாண்ட
பூக்கள் இன்று
பாசம் அன்பை தேடி
தனிமை சிறையில்
அன்பு நீரை தேடும்
முதுமை குழந்த்தைகளாய்....!!!!

பாது காக்க வேண்டிய பிள்ளைகளோ
உதட்டுச்சாயங்களில் தேன் தடவி
உள்ளங்களோ பாறைகளாய்....
அவர்களுக்கு நேரமில்லை....!!!!


ஆம்
தொலைக்காட்சியில் மூழ்க
இசை நடனம் களிக்க
அடுத்து என்ன வாங்க
யோசிக்க நேரம் இல்லை
நம் முதுமை ரோஜாக்களை நினைக்க ....

எப்படி இருக்கிறாய் என்று கேட்க
நேரமில்லை... தொலைபேசியோ
எப்போழுதும் பிஸியாய்....

நீ தடுக்கி விழும் போது
தூக்கி விட்ட கைகள் இன்று
கால்கள் தடுமாறும் போது
நீ எங்கே... களியாட்டத்திலா ..????




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதுமை ரோஜாக்கள். Ila
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 11:50 pm

அருமை இளா. முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196



முதுமை ரோஜாக்கள். Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 19, 2010 11:59 pm

எஸ்.அஸ்லி wrote:அருமை இளா. முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196

முதுமை ரோஜாக்கள். 678642 முதுமை ரோஜாக்கள். 678642 முதுமை ரோஜாக்கள். 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதுமை ரோஜாக்கள். Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 20, 2010 12:02 am

முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 12:17 am

kalaimoon70 wrote:முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196

முதுமை ரோஜாக்கள். 678642 முதுமை ரோஜாக்கள். 678642 முதுமை ரோஜாக்கள். 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதுமை ரோஜாக்கள். Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 20, 2010 12:35 am


நீ தடுக்கி விழும் போது
தூக்கி விட்ட கைகள் இன்று
கால்கள் தடுமாறும் போது
நீ எங்கே... களியாட்டத்திலா ..????

முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 677196 முதுமை ரோஜாக்கள். 678642



முதுமை ரோஜாக்கள். Aமுதுமை ரோஜாக்கள். Aமுதுமை ரோஜாக்கள். Tமுதுமை ரோஜாக்கள். Hமுதுமை ரோஜாக்கள். Iமுதுமை ரோஜாக்கள். Rமுதுமை ரோஜாக்கள். Aமுதுமை ரோஜாக்கள். Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 20, 2010 12:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதுமை ரோஜாக்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 12:50 am

இளமையில் செய்ய வேண்டியதை செய்யட்டும், அது அவர்களின் சுய உரிமை! ஆனால் வயதானவர்களை ஓரங்கட்டுதல் கூடாது! அவர்களுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நம் கடமையல்லவா!

ஒரு சில வயதானவர்கள், மகன் மட்டும் வேண்டும், மருமகளை பார்த்தாலே ஆகாது என்கிறார்களே! அவர்களிடம் அந்த மருமகள் எவ்வாறு பாசம் காட்ட முடியும்!

ஒரு சிலர் மகன் அல்லது மகளோ எப்படிப் போனால் என்ன, எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே! அதை ஒழுங்காக அனுப்பு, மற்றபடி பாசமெல்லாம் எங்களிடம் இல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்களே! அவர்களை எவ்வாறு நினைப்பது!



முதுமை ரோஜாக்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 12:52 am

சிவா wrote:இளமையில் செய்ய வேண்டியதை செய்யட்டும், அது அவர்களின் சுய உரிமை! ஆனால் வயதானவர்களை ஓரங்கட்டுதல் கூடாது! அவர்களுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நம் கடமையல்லவா!

ஒரு சில வயதானவர்கள், மகன் மட்டும் வேண்டும், மருமகளை பார்த்தாலே ஆகாது என்கிறார்களே! அவர்களிடம் அந்த மருமகள் எவ்வாறு பாசம் காட்ட முடியும்!

ஒரு சிலர் மகன் அல்லது மகளோ எப்படிப் போனால் என்ன, எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே! அதை ஒழுங்காக அனுப்பு, மற்றபடி பாசமெல்லாம் எங்களிடம் இல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்களே! அவர்களை எவ்வாறு நினைப்பது!

நம் கடமையை சரியாக செய்தால் ஏன் தவறு நடக்க போகிறது முதுமை ரோஜாக்கள். 154550 முதுமை ரோஜாக்கள். 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதுமை ரோஜாக்கள். Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 12:56 am

நம் கடமை என்றால் என்ன?

மருமகள் வேண்டாம் மகன் மட்டும் வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்?

பேரப்பிள்ளைகளின் மீது பாசம் காட்டுவார்கள் மகன் மாதாமாதம் பணம் அனுப்பினால், ஒருமாதம் விடுபட்டுவிட்டால் அந்தப் பாசம் இல்லாமல் போய் விடுகிறதே ஏன்?

இப்பொழுதுள்ள இளைஞர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள், பெரும்பாலோனோர் பெற்றோர் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்கள், ஆனால் அதே பாசம் பெற்றோரிடமிருந்து கிடைப்பதில்லை!



முதுமை ரோஜாக்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக