புதிய பதிவுகள்
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
142 Posts - 78%
heezulia
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
3 Posts - 2%
Pampu
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
307 Posts - 78%
heezulia
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
8 Posts - 2%
prajai
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10நன்மை பயக்கும் நபிமொழி Poll_m10நன்மை பயக்கும் நபிமொழி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மை பயக்கும் நபிமொழி

றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri 19 Mar 2010 - 23:19

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)

புரைதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''மண்ணறைகளுக்கு நபித்தோழர்கள் சென்றால், அவர்கள் (பின்வரும் துஆவை) கூறும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

''அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல்மூஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியத.'' (முஸ்லிம்

துஆவின் பொருள்: மூஃமினான, முஸ்லிமான மண்ணறைவாசிகளே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்! நிச்சயமாக நாம் அல்லாஹ் நாடினால் உங்களைச் சந்திப்போம். அல்லாஹ்விடம் நமக்கும் உங்களுக்கும் ஈடேற்றத்தைக் கேட்கிறேன்.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மதீனாவில் உள்ள மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அவற்றைத் தன் முகத்தால் முன்னோக்கி ''அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஹ்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்துஸ் ஸலஃபுனா வநஹ்னு பில் அஸரி'' என்று கூறினார்கள். (திர்மிதீ)

துஆவின் பொருள்:

மண்ணறைவாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்! எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள், எங்களை முந்தி சென்றீர்கள்.நாங்கள் உங்களைப் பின் தொடர்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 19 Mar 2010 - 23:27

//''இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை
அதிகமாக்கிக் கொள்ளுங்கள்''//

சமுதாயத்தில் கெடுதல் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்! அனைவரும் மற்றவர்களுக்கு உதவி மட்டுமே செய்யும் உலகமாக மாறிவிடும்!

நன்மை பயக்கும் நபிமொழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 19 Mar 2010 - 23:29

சிவா wrote://''இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை
அதிகமாக்கிக் கொள்ளுங்கள்''//

சமுதாயத்தில் கெடுதல் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்! அனைவரும் மற்றவர்களுக்கு உதவி மட்டுமே செய்யும் உலகமாக மாறிவிடும்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி

நன்மை பயக்கும் நபிமொழி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sat 20 Mar 2010 - 0:50

றிஸ்மா wrote:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)

புரைதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''மண்ணறைகளுக்கு நபித்தோழர்கள் சென்றால், அவர்கள் (பின்வரும் துஆவை) கூறும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

''அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல்மூஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியத.'' (முஸ்லிம்

துஆவின் பொருள்: மூஃமினான, முஸ்லிமான மண்ணறைவாசிகளே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்! நிச்சயமாக நாம் அல்லாஹ் நாடினால் உங்களைச் சந்திப்போம். அல்லாஹ்விடம் நமக்கும் உங்களுக்கும் ஈடேற்றத்தைக் கேட்கிறேன்.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மதீனாவில் உள்ள மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அவற்றைத் தன் முகத்தால் முன்னோக்கி ''அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஹ்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்துஸ் ஸலஃபுனா வநஹ்னு பில் அஸரி'' என்று கூறினார்கள். (திர்மிதீ)

துஆவின் பொருள்:

மண்ணறைவாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்! எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள், எங்களை முந்தி சென்றீர்கள்.நாங்கள் உங்களைப் பின் தொடர்வோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்மை பயக்கும் நபிமொழி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat 20 Mar 2010 - 0:54

அல்லாஹுஅக்பர். நன்மை பயக்கும் நபிமொழி 678642

நன்மை பயக்கும் நபிமொழி Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 20 Mar 2010 - 1:42

சிவா wrote://''இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை
அதிகமாக்கிக் கொள்ளுங்கள்''//

சமுதாயத்தில் கெடுதல் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்! அனைவரும் மற்றவர்களுக்கு உதவி மட்டுமே செய்யும் உலகமாக மாறிவிடும்!

நன்மை பயக்கும் நபிமொழி 678642 நன்மை பயக்கும் நபிமொழி 678642 நன்மை பயக்கும் நபிமொழி 678642 நன்மை பயக்கும் நபிமொழி 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக