புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_m10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_m10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10 
3 Posts - 7%
heezulia
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_m10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_m10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_m10எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்


   
   

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 08, 2009 6:50 pm

First topic message reminder :

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்.

நான் இந்த தளதத்தில் 03-04-2009 இல் இணைந்தேன்.
இதைப் பார்க்கும் போது இதன் அமைப்பு எனக்கு
பார்ப்பதர்க்கு புதிதாய் இருந்தது. ஏனெனில்,
இதில் பல பிரிவுகள் காணப்பட்டன.
பல தளங்களின் கூட்டை இது கொண்டிருந்தது.
(பல தளங்கள் கொண்டிருக்க வேண்டிய பகுதிகளை ஒரு தாளமே கொண்டிருந்தது)
1 வாரத்துக்குள் இதன் முழு அமைப்பயும் தெரிந்துகொண்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை நான் குறைந்தது 2 அல்லது 3 மணித்துளிகள்
இத் தளத்தில் பயன் பெறுகின்றேன்.


இந்த தளத்தை நான் ஒரு சிறந்த அனுபவத்தின் வெளிப்பாடாக கருதுகிறேன்.
எனக்கு இங்கே பல நண்பர்கள், ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள்,
மேலும் பலருடன் எனக்கு தொடர்பு கிடைத்தது.
அதனால் பல நன்மைகள், ஆலோசனைகள் பெற்றேன்.
இன்றும் பெறுகிறேன்.

இங்கு வரவேற்பறை,ஆண் பெண் பகுதி ,பொழுதுபோக்கு,அரட்டை அரங்கம்,
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,ஆன்மீகம்,மருத்துவ களஞ்சியம்,
தகவல் களஞ்சியம்,செய்திக் களஞ்சியம் ஆகிய பல முக்கிய பகுதிகள்
சிறந்த பயன்பாடாக கருதுகிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளையும் பதியலாம், பகிரங்க அல்லது
அந்தரங்க சந்தேகங்களை கூட கேட்க முடிகிறது. அதர்க்கு கேலியோ
கின்டலோ இங்கு இல்லாதது எனக்கு மேலும் இத்தளத்தின் மதிப்பை
அதிக்கப் படுத்துகிறது.

நான் இப்பொழுது என் மனதில் தோன்றுகின்ற அனைத்து விதமான
சந்தேகங்களையும் இத்தளத்திலேயே பகிர்ந்து பயன்பெறுகின்றேன்.

இங்கு உள்ளவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக்கவும் அறிவில்

சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

(அதில் Tamilzhan ,amloo ,Kraja29,ruban1 போன்ற விதி விலக்கப்பட்ட ஒரு குடும்பமே
இருக்கிறது அது வேறு விடயம்) சிரி

இந்த தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகாவே தெரிகின்றது.

நீங்கள் யோசிக்கலாம் இவர் ஏன் இதை இத்தளதில் சொல்லவேண்டுமென்று

புதிதாக வருபவர்கள் இத்தாளத்தின் முழுப்பயன்பாட்டை அறியவும்,

இத்தளத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கவுமே எனது இச் சிறிய முயற்சி

மேலும் இவர்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

(நான் கடலை போடலிங்க உண்மையை தான் சொல்றேனுங்க)


avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 5:22 pm

சில இடங்களில் எங்களைப் பேச விடாமல் வாய்க்கட்டு போட்டு

விட்டீர்களே! இது நியாயமா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 10:56 pm

ஈகரை தளத்தில் பல உ௫ப்படியான, மனித வாழ்விற்கு மிகவும் அவசியமான கேள்விகள் கேட்டால் ஓரி௫ வார்த்தைகளில் பதிலளிக்காமல், பயனுள்ள வகையில் கட்டுரையாக வெளியிடுவது பாராட்டுதலுக்குரியது.

இதற்காக நான் ஈகரைக்கு தலை வணங்குகிறேன். நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 11:03 pm

பரஞ்சோதி wrote:நண்பர்கள் அனைவரும் நகைச்சுவையாக, கண்ணியம் காத்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வேறு எங்கேயும் காணப்படாத கலவி கல்வி பதிவுகள் இங்கே இருக்கின்றன என்றாலும் நண்பர்களின் கண்ணியமிக்க பதிவுகளும், தமிழன், சிவா போன்றோரின் வழிநடத்துதலும் சிறப்பாக இருக்கிறது.

உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள். ஈகரையின் இணைய பயணத்தில் உங்களுடன் நானும் ஒரு ஓரமாக நின்று பயணிக்கிறேன்.

பரஞ்சோதியார் ஓரமாக நின்று பயணிப்பதா?
ஏற்றுக்கொள்ளவே முடியாது...
உங்களின் சிறப்பான ஆதரவை கனிவுடன் வேண்டியிருக்கிறோம்!!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 15, 2009 6:42 am

பரஞ்சோதி a écrit:நண்பர்கள் அனைவரும் நகைச்சுவையாக, கண்ணியம் காத்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வேறு
எங்கேயும் காணப்படாத கலவி கல்வி பதிவுகள் இங்கே இருக்கின்றன என்றாலும்
நண்பர்களின் கண்ணியமிக்க பதிவுகளும், தமிழன், சிவா போன்றோரின்
வழிநடத்துதலும் சிறப்பாக இருக்கிறது.

உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள். ஈகரையின் இணைய பயணத்தில் உங்களுடன் நானும் ஒரு ஓரமாக நின்று பயணிக்கிறேன்.

super vanko vanthu palakunko

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 15, 2009 3:41 pm

நண்பர் பரஞ்சோதி அவர்களே , நீங்க ஓரமாக வேண்டுமானாலும் பயனியுங்கள் இல்ல நடுவுல வேண்டுமானாலும் பயனியுங்கள், இதற்க்கு கட்டணமெல்லாம் கிடையாது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 15, 2009 6:19 pm

ஆனா ரகசியமா எனக்குமட்டும் மாமுல் தரணுமுங்கோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 6:27 pm

Kraja29 wrote:நண்பர் பரஞ்சோதி அவர்களே , நீங்க ஓரமாக வேண்டுமானாலும் பயனியுங்கள் இல்ல நடுவுல வேண்டுமானாலும் பயனியுங்கள், இதற்க்கு கட்டணமெல்லாம் கிடையாது.

@#$%^^&*

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:50 pm

[You must be registered and logged in to see this image.]

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 18, 2009 6:39 pm

இத்தளதின் பெருமையை பறைசாற்றிய திரு.ரூபன் அவர்களுக்கு மிக்க.
யாம் கண்ட தளங்களிளேயே மிகச்சிறந்த தளம் நம் ஈகரை தமிழ் கள்ஞ்சியம் தான் என்பதில் சிரிதும் ஐயமில்லை.
கள்ஞ்சியம் என்ற வார்தைக்கு களங்கமில்லாமல் கண்ணியமாய் இத்தளதை வழினடத்தி செல்கின்ற நடத்துனர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். நானும் இத்தளத்திற்க்கு விபத்தாகத்தான் வந்தேன்(காமசுத்ரா தேடியபோது)
வந்த பாதை வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம் ஆனால் வந்தடைந்த இடமோ மிக நல்ல இடம் என்பதில் பெருமை அடைகிறேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 18, 2009 6:44 pm

எல்லோரும் ஒரே நோக்கத்தோடதான் வலைத்தளத்தில உலாவுறீக இல்ல!!!!

Sponsored content

PostSponsored content



Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக