புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
65 Posts - 63%
heezulia
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
257 Posts - 44%
heezulia
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_m10நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 2:44 am

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?

'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்று மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.

நாய் வரும் போது அதை அடித்து விரட்டுவதற்குக் கல்லைக் காணவில்லை; கல் இருக்கும் போது நாய் வரவில்லை என்று இதற்கு விளக்கம் அளிப்பாரும் உளர்.

இது தவறான விளக்கம். கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயின் உருவம் பற்றியது இது. அந்த உருவத்தை நாய் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் கல் தோன்றாது. கல் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நாய் தோன்றாது. இதுதான் சரியான விளக்கம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 3:11 am

இப்பதானே விசயம் விளங்கிது

நன்றி அப்பு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 3:13 am

சபீர் wrote:இப்பதானே விசயம் விளங்கிது

நன்றி அப்பு
நன்றி நன்றி

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 3:16 am

நீங்கள் முதல் சொன்னதையே இத்தனை நாளும் நினைத்திருந்தேன், தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? 154550 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 5:54 pm

valippokkan wrote:நீங்கள் முதல் சொன்னதையே இத்தனை நாளும் நினைத்திருந்தேன், தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? 154550 நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? 678642
நன்றி நன்றி அன்பு மலர்

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 19, 2010 5:57 pm

வணக்கம்
திருமூலரும் இதையே தான்சொல்கிறார்.
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
அன்புடன்
நந்திதா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 6:01 pm

nandhtiha wrote:வணக்கம்
திருமூலரும் இதையே தான்சொல்கிறார்.
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
அன்புடன்
நந்திதா

இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ உள்ளது.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு அக்கா
அன்புடன் அப்புகுட்டி

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Mar 19, 2010 6:02 pm

சிரி சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 19, 2010 6:17 pm

அறிந்ததும் அறியாததும் : -

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

நேர் விளக்கம்

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு
கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

அறிந்த விளக்கம் :

உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது
கிடைக்கும்.

அறியாத விளக்கம் :

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இதன் விளக்கம்,

நாயகன் = கடவுள்

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

திருமூலர் சொன்னதைப் பாருங்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

---------------

தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.

யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை.

நன்றி : http://www.riyadhtamilsangam.com/

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 6:22 pm

இவ்வளவு இருக்கா
நான் வெறும் 0 தானா சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக