புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
உரைநடை ஆசிரியர்கள்
குறித்து............
குறித்து............
சமீபத்தில் பட்டிமன்றம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
கம்பராமாயணத்தில் வரும் சில வரிகளுக்கு வெவ்வேறு பொருள்களைக் கூறி இரு தரப்பினரும் விவாதம் நடத்திக்
கொண்டிருந்தனர். பாடலை எழுதியவரே விளக்கத்தையும் எழுதினால் நன்றாக இருக்குமே, இத்தகைய விவாதங்களும் இல்லாமல் போயிருக்குமே என என்னுடைய எண்ணங்கள் வேறு திசையில் செல்லத்
தொடங்கின..............
உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட
சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.
எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........
மன்னனைப் புகழ்ந்து சிறப்பான
கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு
தட்டப்படுகின்றது......
இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு
கூறினாள்.
என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை
வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.
மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில்
‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான்.
இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக்
கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று
கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.
அரச சபையில் தான் கேட்டஅனைத்தையும் சேர்த்து,
" கன்னா பின்னா
மன்னா தென்னா
மண்ணுண்ணி மாப்ளே"
எனச் சேர்த்துக் கூறி தன்
கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து
விழுந்து
சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப்
புகழ்ந்து
பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என
அனைவரும்
கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன்
விளக்கத்தைக்
கம்பர் கூறினார்.
கம்பரது விளக்கம் :
கன்னா பின்னா -- தானம்
கொடுப்பதில் வள்ளலாகிய
கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே
மன்னா தென்னா – தென்
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே
மண்ணுண்ணி
மாப்ளே ---
மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப்
பெருமான். அத்தகைய
முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே
என இவ்வாறு பொருள் கூறினார்.
சில நேரங்களில் கவிதை
சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை
என்றாலும் பிரச்சினையே.
உரைநடையாளர்களால்
கவிதை/ செய்யுளின்
சுவை
கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால்
மேலும்
சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள்
செல்கின்றன.[/size]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப சின்னதா இருக்கு கிருஷ் பெருசு பன்னி போடு எழுத்தை
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
nandhtiha wrote:வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்
"மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையேகூவிறையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே"
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன நடக்குது இங்க நந்திதா அக்காவுக்கே போட்டியா கிருஷ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என் நினைவில் வருவது. பள்ளிக்கூட நாட்களில்,எனது ஆசிரியர் கூறியது.nandhtiha wrote:வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்
" குலோத்துங்க சோழனுக்கும் அவர் சபையில் இருந்த கம்பருக்கும் மன வேறுபாடு காரணமாக கம்பர் சபையிலிருந்தும் அவர் நாட்டிலிருந்தும், கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கூறி வெளியேறினார்.
பசியால் வாடி சோர்ந்து இருந்த சமயம் ஒரு படிப்பறிவு இல்லாத விவசாயி அவரை கவனித்து கொண்டான். என்ன கைமாறு வேண்டுமென கேட்க, விவசாயி அரச சபையை பார்க்க ஆசை படுவதாக கூற, நிறை வேற்றுவதாக கூறி கம்பர் தன் வழி சென்றார். சிறிது காலத்தில்,சோழனும் தான் தவறை உணர்ந்து ,கம்பரை அழைக்க ,கம்பரும் திரும்பி வரும்போது, விவசாயி யை
சோழ அரசன் ராஜா சபைக்கு அழைத்து வந்தார். தனது குரு என்றும்,அதிகம் பேசமாட்டார் என்றும் கூறினார். விவசாயி என்ன பேசுவது என்று கம்பரை தனிமையில் கேட்க ,எது வேண்டுமென்றாலும் பேசுங்கள் ,என்று கம்பர் கூறினார். விவசாயி" கண்ணா, பின்னா,மன்னா, தென்னா, சோழனே. ", என்று கூறி உட்கார்ந்தார்.
சபையோர் யாவரும் கேலியாக சிரிக்க, கம்பர் கூறினார். "எந்தன் குரு அதிகம் பேசமாட்டார் என்று ஏற்கனவே கூறியபடி, சுருக்கமாக உங்களை புகழ்ந்து உள்ளார். "கர்ணனை போன்றவரே, (சண்டையில்)பின் முதுகு,
காட்டாதவரே, மன்னவரே, தென்னாட்டவரே, சோழனே!"
கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்ட ,இதை உதாரணமாக கூறுவர்
ரமணீயன்
காவிறையே கூவிறையே மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே...!
காவிறையே = ஆகாயத்துக்கு இறையே ( கா = ஆகாயம் )
கூவிறையே = பூமிக்கு இறையே ( கூ = பூமி)
மண்ணுண்ணி மாப்பிளையே - மண்ணை உண்ட கண்ணனின் மருமகன் முருகன் போன்ற அழகுடையவனே..
உங்கள் அப்பன் கோ வில் பெருச்சாளி = உன் தந்தை அரசன் வில் வித்தையில் பெருத்த ஆள்..
கன்னா பின்னா = கர்ணனுக்கு பின்வந்த தர்மனே
தென்னா மன்னா = தென்னவனே மன்னவனே
சோழரங்கப்பெருமானே = சோழ அரசப்பெருமானே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2